மாஸ்டர் திரைப்படத்தை ஒரே நாளில் எல்லா மொழிகளிலும் வெளியிட படக்குழுவினர் தீவிரம் காட்டி வருகின்றனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் மற்றும் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாஸ்டர்’. இந்தப் படம் கடந்த ஏப்ரலில் வெளியாவதாக...
இயக்குநர் மிஷ்கினின் இயக்கத்தில் வெளிவந்த பிசாசு படம் மாபெரும் வெற்றிபெற்றது. பின்னர், வெளியான சைக்கோ படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதனையடுத்து துப்பறிவாளன் 2 திரைப்படத்தில் மிஷ்கின் பிஸியாக இருந்தார். ஆனால் விஷாலுடன்...
உலகின் மிகவும் பிரபலமான சினிமா நட்சத்திரங்களின் பட்டியலில் டாப்பில் இருப்பவர் டாம் குரூஸ். ‘மிஷின் இம்பாஸிபிள்’ சீரிஸுக்காக அவருக்கு உலகின் பட்டித் தொட்டியெல்லாம் ரசிகர்கள் எராளம். அந்த சீரிஸின் 7வது பாகத்தைத் தற்போது படம் எடுத்து...
சூர்யாவின் ‘அருவா’ படத்துக்கும் அருண் விஜய்க்கும் சம்பந்தம் இல்லை என இயக்குநர் ஹரி தரப்பிலிருந்து விளக்கப்பட்டுள்ளது. இயக்குநர் ஹரியின் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் ‘அருவா’ படத்துக்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், சில காரணங்களுக்காகப் பட வேளைகள்...
ஜீ தமிழ் சேனலின் மிகவும் பிரபலமான சீரியல் ‘செம்பருத்தி’. இந்த சீரியலின் கதாநாயகனான ‘ஆதி’ கேரக்டரில் நடித்து வந்தவர் கார்த்திக் ராஜ். இவர் சில காரணங்களுக்காக செம்பருத்தியிலிருந்து விலகினார். இந்நிலையில் இவருக்கு பதில் அதில் நடிக்கப்...
சின்னத்திரை நடிகை சித்ரா பங்கேற்ற கடைசி நிகழ்ச்சியின் சிறப்பு வீடியோ தற்போது வெளிவந்துள்ளது. விஜய் டிவி, இது குறித்தான வீடியோவை ரிலீஸ் செய்துள்ளது. ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் ‘முல்லை’ என்ற ரோலில் நடித்து தமிழக மக்களின்...
திருமணம் முடிந்து இரண்டு மாதங்கள் கூட ஆகாத நிலையில் தனது படப்பிடிப்புக்காக கணவோரோடு ஆஜராகிவிட்டார் நடிகை காஜல் அகர்வால். தெலுங்கு சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவியின் ஆச்சார்யா படத்துக்கான ஷூட்டிங் தொடங்கியுள்ளது. இதில் ஏற்கெனவே ஒப்பந்தம் ஆகியிருந்த நடிகை...
புதுச்சேரி அரசு சார்பில் ‘ஒத்த செருப்பு’ திரைப்படத்திற்காக பார்த்திபனுக்கு சிறந்த இயக்குநருக்கான விருது வழங்கப்பட்டது. பார்த்திபன் நடித்து இயக்கி, கடந்தாண்டு செப்டம்பர் மாதம் வெளியான திரைப்படம் ஒத்த செருப்பு. இந்தப் படம் விமர்சன ரீதியாக பெரும்...
சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணத்தில் முதற்கட்டமாக அவருடைய கணவர் ஹேமந்தை போலீசார் கைது செய்துள்ளனர். இவ்வழக்கில் ஹேமந்த் சிக்கியது எப்படி என்பது குறித்து திடுக்கிடும் தகவல்கள் மற்ற செய்திதளங்களில் வெளியாகியுள்ளது. அதன்படி, சித்ரா இறந்த முதல்...
மலையாளத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சார்லி. இந்தப் படம் மலையாளத்தில் மட்டுமில்லாமல், தமிழகத்திலும் வெற்றிநடைபோட்டது. இதனையடுத்து இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கை மாறா என்ற பெயரில் திலீப் குமார் என்ற அறிமுக...
சந்தானம், யோகிபாபு கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் டிக்கிலோனா. காமெடியனாக இருந்த சந்தானம் பின்பு ஹூரோவாக மாறி தனக்கென உரிய பாணியில் திரைப்படங்களில் நடித்து வந்தார். தற்போது காமெடி சந்தானத்தின் இடத்தை நிரப்பும் வகையில் யோகிபாபு...
இந்திய அணியில் இடம் பிடித்திருக்கும் தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனின் சாதனை வாழ்க்கை பயோ-பிக் திரைப்படமாக உருவாகவிருப்பதாக தகவல் வந்துள்ளது. மேலும் நடராஜன் ரோலில் சிவகார்த்திகேயன் நடிக்க வாய்ப்புள்ளதாம். தமிழகத்தின் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த நடராஜன்,...
இயக்குநர் பாலாவின் அடுத்தத் திரைப்படத்துக்கு இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக செய்திகள் வெளிவரத் தொடங்கியுள்ளன. இயக்குநர் பாலா நட்சத்திரங்கள் பலர் சூழ ஒரு திரைப்படத்தை இயக்கும் பணியில் உள்ளார். தற்போதைய சூழலில் நாயகர்கள் பட்டியலில்...
இயக்குநர் செல்வராகவனின்ன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க நடிகர் தனுஷ் ஒப்பந்தம் ஆகியுள்ளார். சில நாட்களுக்கு முன்னர் ‘டி’-க்காக உருவாகும் திரைப்படத்துக்காக என்பது போன்றதொரு ட்விட்டர் பதிவை இயக்குநர் செல்வராகவன் வெளியிட்டிருந்தார். அப்போது இருந்தே மீண்டும்...