நடிகர் ரஜினிகாந்த் நடித்த வந்த ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. ரஜினிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால்தான் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது என்று தகவல்கள் வந்து கொண்டிருந்த நிலையில், இது குறித்து விளக்கம் அளித்துள்ளது...
நடிகை ராஷ்மிகா மந்தனா பாலிவுட் பட உலகில் அறிமுகம் ஆகிறார். நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா நடிக்கும் மிஷன் மஜ்னு என்னும் திரைப்படம் மூலம் ராஷ்மிகா பாலிவுட் திரை உலகில் கால் பதிக்கிறார். முதன்முதலாக கன்னட சினிமாவில்...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிட, அந்நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. இந்த ஆண்டுத் தொடக்கத்தில்...
பிக் பாஸ் வீட்டில் சக போட்டியாளர்களின் எதிர்ப்பையும் மக்களின் ஆதரவையும் அதிகம் பெற்ற நபராக இருப்பது நடிகர் ஆரி. அவருக்கு சாதாரண மக்கள் மத்தியில் மட்டுமல்ல பிரபலங்கள் மத்தியிலும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அந்த வரிசையில்...
பிக் பாஸ் சீசன் 4 ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சி இன்னும் ஒரு சில வாரங்களில் முடிவடைய இருக்கிறது. இதனால் ஒவ்வொரு வாரமும் போட்டிகள் கடுமையாகிக் கொண்டே போகிறது. குறிப்பாக வாரத்துக்கு ஒரு எவிக்ஷனாவது இருக்கிறது. தற்போதுள்ள...
பாலிவுட்டின் ஷாகித் கபூர் இணைந்து புது வெப் சீரிஸ் ஒன்றில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகர் விஜய் சேதுபதி தமிழ் மட்டுமல்லாது அவ்வப்போது மலையாளம், தெலுங்கு, ஹிந்தி திரைப்படங்களிலும்...
நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க உள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. ஆனால், சிவகார்த்திகேயன் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவில்லை என முருகதாஸ் தரப்பினர் தற்போது விளக்கம் அளித்துள்ளனர். இருவருக்கும் இடையே நடந்த சந்திப்பு உறுதியானது...
பக்தி பரவசத்துடன் சிம்பு வெளியிட்ட புகைப்படம் ஒன்றை அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். நடிகர் சிம்பு தற்போது மாநாடு படப்பிடிப்புகளில் பிஸியாக உள்ளார். அவரது ஈஸ்வரன் படமும் வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது. தொடர்ந்து சில காலமாக...
சிம்பு நடிப்பில் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக தயாராகி வரும் படம் ஈஸ்வரன். சுசீந்திரன் இயக்கியுள்ள ஈஸ்வரன் படத்தில் சிம்பு, பாரதிராஜா, நிதி அகர்வால், நந்திதா, பால சரவணன் மற்றும் பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். தமன்...
பிரபல சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலை தொடர்பாக தமிழக காவல் துறை தொடர்ந்து விசாரித்து வருகிறது. இதுவரை இந்த வழக்குத் தொடர்பாக சித்ராவின் கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார். இந்நிலையில் சின்னத்திரையில்...
விஜய் டிவி-யின் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய நிஷா மீண்டும் அன்பு பிரசாரம் செய்ய விஜய் டிவி புகழிடம் கலாய் வாங்கியுள்ளார். பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியிலிருந்து நிஷா இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியேற்றப்பட்டார். தற்போது...
பாலிவுட் திரைப்படமான அத்ரங்கி ரே படத்தில் மதுரை இளைஞராக நடிகர் தனுஷ் நடித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ஹிந்தியில் நடிகர் அக்ஷய் குமார், தனுஷ், சாரா அலி கான் ஆகியோரது நடிப்பில் விரைவில் அத்ரங்கி ரே...
நடிகை ஆன்ட்ரியா-வின் பிசாசு 2 போஸ்டர் புகைப்படத்தின் பின்னணி குறித்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. நடிகை ஆன்ட்ரியா-வின் பிறந்தநாளையொட்டி நேற்று பிசாசு 2 படத்தில் ஆன்ட்ரியா தோற்றம் குறித்த அப்டேட் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இன்று அந்த புகைப்படத்தின்...
நடிகை பிரியா பவானி சங்கர் ’மாப்பிள்ளைகள் வரவேற்கப்படுகின்றன’ என ட்விட்டரில் பதிவிட்டுள்ளது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. தற்போது கோலிவுட் நடிகைகளிலேயே தமிழ் பேசத் தெரிந்த வெகு சிலரில் நடிகை பிரியா பவானி சங்கரும் ஒருவர். அரை டஜனுக்கு...
நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து தயாரித்து வழங்கும் ‘கூழாங்கல்’ படத்துக்கான அறிவிப்பு மற்றும் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகின்றனர்....