ரஜினியின் நடிப்புக் குறித்து இயக்குநர் அமீர் தெரிவித்துள்ள கருத்து தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ’மெளனம் பேசியதே’, ‘ராம்’, ’பருத்திவீரன்’ போன்ற படங்களை இயக்கியவர் இயக்குநர் ராம். நேற்று ‘செங்களம்’ தொடரின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடந்தது. இதில்...
’பத்துதல’ படத்தை அடுத்து நடிகர் கௌதம் கார்த்திக், சரத்குமார் உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘கிரிமினல்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. பிக் பிரிண்ட் பிக்சர்ஸின் ஐபி கார்த்திகேயனுடன் இணைந்து பர்சா பிக்சர்ஸின் பி.ஆர்.மீனாட்சி சுந்தரம் தயாரித்துள்ள...
நடிகர் ரஜினிகாந்த் படத்திற்கு சம்மதம் தெரிவிக்காமல் தட்டிக் கழித்ததால் பதிலடி கொடுக்க முடிவு செய்திருக்கிறார் ‘டான்’ பட இயக்குநர். அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் உள்ளிட்டப் பலர் நடிப்பில்...
பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் ‘லியோ’ படத்தில் தனக்கான போர்ஷனை முடித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய், த்ரிஷா, கௌதம் மேனன், மிஷ்கின் என்ப் பலரும் நடித்து வரக்கூடிய திரைப்படம் ‘லியோ’. தற்போது காஷ்மீரில்...
‘டாடா’ படம் தந்த வெற்றியை அடுத்து நடிகர் கவின் தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. சின்னத்திரையில் ‘சரவணன் மீனாட்சி’ தொடர் மூலம் புகழ் பெற்ற நடிகர் கவின், தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன்...
பொதுவாக எல்லோருடைய வீட்டிலும் வெல்கம் போர்ட் அல்லது நல்வரவு என்று தான் மாட்டி வைப்பார்கள். ஆனால், எல்லாத்தையும் வித்தியாசமாக செய்து சர்ச்சைகளின் ராணியாக மாறி உள்ள நடிகை கங்கனா ரனாவத் தனது புதிய வீட்டிற்கு முன்பாக...
நடிகர் சிம்பு நடித்துள்ள பத்து தல இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில், வெளிநாட்டுக்கு சென்று உடல் பயிற்சி செய்து தனது உடம்பை பழைய...
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ஆஸ்கருக்குத் தவறான படங்கள் அனுப்பப்படுவதாகத் தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 95வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நடந்து முடிந்தது. இதில் ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படத்தின் ’நாட்டு...
நடிகர் சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ’ப்ரின்ஸ்’ திரைப்படத்தை அடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ‘மாவீரன்’ படத்தில் நடித்து வருகிறர். சிவகார்த்திகேயன் கார்ட்டூனிஸ்ட்டாக நடிக்க அதிதி ஷங்கர் படத்தில் பத்திரிக்கையாளராக நடிக்கிறார். படம் வெளியாவதற்கு...
துபாயை அடிப்படையாகக் கொண்ட KRG குரூப் ஆஃப் கம்பெனிஸ் ஷாந்தனு பாக்யராஜ் மற்றும் ஆனந்தி நடித்திருக்கும் ‘இராவண கோட்டம்’ மூலம் பொழுதுபோக்கு துறையில் இறங்குகிறது. இந்தப் படத்தின் இசை வெளியீடு துபாயில் நடைபெறுவதற்கான காரணத்தைப் பற்றி...
பார்த்தேன் ரசித்தேன், பிதாமகன், படங்களுக்குப் பிறகு மீண்டும் திரையில் சிம்ரன்-லைலா கூட்டணி இணைந்துள்ளனர். தமிழ் திரையுலகில் கோலோச்சிய நடிகைகள் சிம்ரன், லைலா இருவரும் மிக நீண்ட இடைவேளைக்குப் பிறகு, மீண்டும் ஒரே படத்தில், திரையில் இணைந்து...
நடிகை டாப்ஸி தனது டயட்டீஷியனுக்கு லட்ச ரூபாய் சம்பளம் கொடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளார். தமிழில் ‘ஆடுகளம்’, ‘காஞ்சனா’ உள்ளிட்டப் படங்களில் நடித்தவர் டாப்ஸி. இப்பொழுது பாலிவுட்டில் கவனம் செலுத்தி வருகிறார். நடிகை டாப்ஸி சமூக வலைதளத்தில்...
சமீபத்தில் மீனா 40 நிகழ்ச்சியை கொண்டாடி ஒட்டுமொத்த பிரபலங்களின் வாழ்த்து மழையில் நனைந்து சந்தோஷத்தில் ஆழ்ந்துள்ள மீனாவுக்கு திருஷ்டி பட்டது போல இப்படியொரு வதந்தி வைரலாக பரவி வருகிறது. பிரபல நடிகரும் சினிமா விமர்சகருமான பயில்வான்...
வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் நாக சைதன்யா நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு என பைலிங்குவலாக வெளியாக இருக்கும் ‘கஸ்டடி’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ்த் திரையுலகில் தனக்கெனத் தனி ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டுள்ள நடிகர்...
நடிகர் கவினின் அடுத்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார். கடந்த பிப்ரவரி மாதத்தில் கவின் – அபர்ணாதாஸ் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான ‘டாடா’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றிப் பெற்றது. இந்தப் படத்தை...