நடிகர் சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன் தமிழில் முன்னணியில் உள்ள பிரபல இயக்குநர் ஒருவரின் படத்தில் அறிமுகம் ஆக உள்ளார். நடிகர் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார் சினிமா தயாரிப்பிலும் இளைய மகன் பிரபு...
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற நடிகர் ரியோ ராஜ் தான் பிக்பாஸ் வீட்டுக்குள் கமல்ஹாசனிடம் சொல்லியதை வெளியே வந்தவுடன் நிறைவேற்றி உள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதி வாரத்தில் தொகுத்து வழங்கும் நடிகர் கமல் ஹாசன் போட்டியாளர்களிடம்...
நடிகர் சிவகார்த்திகேயன் ட்விட்டரில் இயக்குநர் நெல்சன் திலீப்குமாரை வம்பிழுக்க அது ட்விட்டரில் வைரல் ஆகி வருகிறது. Total jolly vibes ???? all the best my dearest friends @Siva_Kartikeyan ????????@anirudhofficial ???????? @Dir_Cibi...
விமானம் ஏறுவதற்கான டிக்கெட்டை மறந்துவிட்டு வந்த ஸ்ருதிஹாசனுக்கு விமான நிலையத்துக்கே ஓடி வந்து உதவிய காதலர் சாந்தனுவின் வீடியோ தற்போது சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகை ஸ்ருதி ஹாசன் நிரந்திரமாக மும்பையில் தனக்கென சொந்தமான...
கூட்டணியில் இருந்தாலும் சமத்துவ மக்கள் கட்சி தனிச் சின்னத்திலே தான் போட்டியிடும் என அந்தக் கட்சியின் தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வருவதால் கட்சிகள் பிரசார வேலைகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை கூட்டணி...
தன் பிறந்தநாளுக்கு ரசிகர்களுக்கு பரிசை அறிவித்தை சிலம்பரசன்… நடிகர் சிலம்பரசன் தன்னுடைய பிறந்தநாள் பரிசாக அன்று மாநாடு படத்தின் டீசர் வெளியாகும் என அறிவித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பின் தற்போது மிகத் தீவிரமாக தனது நடிப்பை...
ட்விட்டரில் தன்னை ‘கூத்தாடி’ என்று ட்ரோல் செய்தவருக்கு நடிகர் விவேக் தக்க பதிலடி கொடுத்துள்ளார். இன்று விவேக், விவேகானந்தர் மாணவர்களுக்கு சொன்ன ஒரு கருத்து குறித்து, ட்விட்டரில் பதிவிட்டு, “மாணவர்களுக்காக இவ்வாறு கூறுகிறார் விவேகானந்தர்!!” எனக்...
நடிகர் சூர்யாவின் அடுத்தப் படத்தை இயக்குநர் பாண்டிராஜ் டைரக்டு செய்கிறார். இந்தப் படத்தில் சூர்யாவுக்கு 5 கெட்டப்புகள் இருக்கும் என்றும், அதில் ஒரு கெட்டப் தமிழக முதலமைச்சர் என்றும் தகவல் பரவி வருகிறது. சன் பிக்சர்ஸ்...
‘தல’ அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வலிமை’. கிட்டத்தட்ட ஓராண்டுக்கும் மேலாக வலிமை படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வலிமை எப்போது ரிலீஸாகும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. Here is the...
விண்ணைத்தாண்டி வருவாயா… அச்சம் என்பது மடமையடா படங்களை தொடர்ந்து ஐசரி கணேஷ் தயாரிப்பில் கவுதம் மேனன் இயக்கும் திரைப்படத்தில் சிலம்பரசன் நடிக்கவிருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. 2010ஆம் ஆண்டு சிலம்பரசன் த்ரிஷா நடிப்பில் கௌதம் மேனன்...
திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியிட்டு 50 நாட்களுக்கு பின்னர் மட்டுமே ஓடிடியில் வெளியிட வேண்டும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. பொங்கலுக்கு வெளியான மாஸ்டர் திரைப்படம் 15 நாட்களுக்குள்ளாக இன்று ஒடிடியில் வெளியாகி...
நடிகர் சிம்பு, அச்சம் என்பது மடமையடா படத்துக்குப் பிறகு கவுதம் மேனன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். கொரோனா ஊரடங்குக்குப் பிறகு படங்களில் நடிப்பதில் வேகம் காட்டி வரும் சிம்பு. ஈஸ்வரன்,...
இயக்குநர் பா. ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படம் ஒன்றில் நடிகர் த்ருவ் விக்ரம் நாயகன் ஆக ஒப்பந்தம் ஆகியுள்ளார். நடிகர் த்ருவ் விக்ரம் தற்போது அப்பா விக்ரம் உடன்...
மறைந்த நடிகை விஜே சித்ரா நடித்த கால்ஸ் திரைப்படத்தின் ஆடியோ நாளை வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் மூலம் புகழ் பெற்ற நடிகை விஜே சித்ரா தனது மறைவுக்கு முன்னர் நடித்த ‘கால்ஸ்’ என்னும்...
நடிகை ராதிகா சரத்குமார் சின்னத்திரையில் நடிப்பதில் இருந்து கொஞ்சம் கொஞ்சம் ஆக முழுவதுமாய் விலக உள்ளதாக அறிவித்துள்ளார். நடிகை ராதிகா சரத்குமார் தனது ராடன் மீடியா மூலம் பல ஆண்டுகளாக சின்னத்திரை சீரியல்களில் நடிப்பதும் சீரியல்கள்...