கோடம்பாக்கத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இளையராஜாவின் புதிய ஸ்டுடியோவில் இயக்குநர் வெற்றிமாறனின் புதிய படத்தின் இசையமைப்பு பணிகளை தொடங்கினார் இளையராஜா. அதன் பின் பேசிய இளையராஜா பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து வந்ததற்கு வருத்தம் இல்லை. எல்லாம் சவால்தான், எவ்வளவோ...
சந்தானம் மீண்டும் ஹீரோவாக கலக்க இருக்கும் திரைப்படம் ‘பாரிஸ் ஜெயராஜ்’. இந்தப் படம் வரும் பிப்ரவரி 12 ஆம் தேதி, திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது. முன்னதாக சந்தானம் நடிப்பில் வெளியான ‘A1’ திரைப்பட கூட்டணி தான்...
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘டாக்டர்’ திரைப்படம் மார்ச் 26 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. விஜய் டிவி புகழ் நெல்சனால் இயக்கப்பட்ட, டாக்டர் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். சென்ற ஆண்டே...
தளபதி விஜய்யின் ’மாஸ்டர்’ படத்தை பார்ப்பதற்காக மலேசியாவில் இருந்து சென்னை வந்த ரசிகை ஒருவர் ஒட்டுமொத்த தியேட்டரையும் புக் செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது கடந்த பொங்கல் தினத்தில் தளபதி விஜய்யின் ’மாஸ்டர்’...
இன்று முதல் புதிய ஸ்டூடியோவில் தனது ஒலிப்பதிவு பணிகளை கவனிக்க இருக்கும் இளையராஜா பிரபல இயக்குனருக்கு முதல் பாடலை ஒலிப்பதிவு செய்யவுள்ளார் இசைஞானி இளையராஜாவுக்கும் பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகிகளுக்கும் இடையே சமீபத்தில் பிரச்சனை ஏற்பட்டதன் காரணமாக...
ராமாயண கதையை மையமாக வைத்து தயாரிக்கப்படும் திரைப்படத்தின் படப்பிடிப்பில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ’பாகுபலி’ மற்றும் ’பாகுபலி 2’ ஆகிய திரைப்படங்களில் நடித்த பிரபாஸ் நடிக்கவுள்ள அடுத்த திரைப்படம்...
இயக்குநர் ஹலீதா சமீம் இயக்கத்தில் ஏலே திரைப்படம் இந்த மாதம் வெளியாக உள்ளது. சமுத்திரக்கனி இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சில்லுக் கருப்பட்டி என்னும் ஆந்தாலஜி திரைப்படத்தின் மூலம் மக்களைக் கவர்ந்த இயக்குநர் ஹலீதா...
தளபதி விஜய் நடித்த மாஸ்டர் படத்தை அமேசான் ப்ரைம் தளத்தில் இதுவரையில் எவ்வளவு பேர் பார்த்துள்ளார்கள் என்ற விவரம் வெளியாகி உள்ளது. விஜய்- விஜய் சேதுபதி நடிப்பிலான மாஸ்டர் திரைப்படம் கடந்த ஜனவரி 13-ம் தேதி...
‘ஜெகமே தந்திரம் திரைப்படம் திரை அரங்கங்களில் வெளியாவதை நானும் விரும்புகிறேன்’ என நடிகர் தனுஷ் ட்வீட் செய்ய தயாரிப்பாளர் தரப்பு கலக்கம் அடைந்துள்ளது. நடிகர் தனுஷின் கர்ணன் திரைப்படம் ஏப்ரல் மாதத்தில் திரை அரங்கங்களில் வெளியாகும்...
இயக்குநர் ஹரி இயக்கும் புதிய படம் ஒன்றில் குக்கு வித் கோமாளி பிரபலம் ஒருவர் இணைந்துள்ளார். இயக்குநர் ஹரி தற்போது தனது மச்சானும் நடிகருமான அருண் விஜய் உடன் ஒரு படத்தில் பணியாற்றி வருகிறார். இன்னும்...
‘என் வெற்றிக்கு மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மாவும் ஒரு காரணம்’ என நடிகையும் எம்.எல்.ஏ-வுமான ரோஜா செல்வமணி தெரிவித்துள்ளார். சென்னையில் அழகுக்கலை நிலையம் ஒன்றின் திறப்பு விழாவில் கலந்து கொண்டார் ரோஜா. அதன்...
நடிகை கஸ்தூரி தான் அடிக்கடி ஏன் இந்தியாவை விட்டு வெளிநாட்டுக்குப் பறந்து போவதற்கான காரணத்தை விளக்கி உள்ளார். 90-களில் முன்னணி கதாநாயகிகளுள் ஒருவராக இருந்த நடிகை கஸ்தூரி நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தனது ட்விட்டர் கருத்துகளால்...
குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலம் அடைந்த சிவாங்கி- அஷ்வின் ஆகிய இருவரும் மற்ற கோமாளிகள் உடன் இணைந்து க்யூட் நடனம் ஆடிய வீடியோ தற்போது சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விஜய் டிவி-யில்...
நடிகர் சிவகார்த்திகேயனுக்கு இயக்குநர் நெல்சன் திலீப்குமார் கொஞ்சிக் கொண்டு நன்றி சொல்லிய விதம் தற்போது ட்விட்டரில் றெண்ட் ஆகி வருகிறது. நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஆன டாக்டர் படத்தில் நடித்து...
‘தல’ அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வலிமை’. கிட்டத்தட்ட ஓராண்டுக்கும் மேலாக வலிமை படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வலிமையின் ஃபர்ஸ்ட் லுக் எப்போது வெளியிடப்படும் என்பது குறித்து பரபரப்புத் தகவல் வந்துள்ளது....