கிரிக்கெட் வீரர் அஸ்வின் ரவிச்சந்திரனுக்கு மலையாள சூப்பர்ஸ்டார் நடிகர் மோகன் லால் நன்றி தெரிவித்துள்ளார். கிரிக்கெட் வீரர் அஸ்வின் சமீபத்தில் வெளியான த்ரிஷ்யம்-2 படத்தைப் பார்த்துவிட்டு அதுகுறித்தத் தனது கருத்தை ட்விட்டரில் பகிர்ந்து இருந்தார். அமேசான்...
வரும் வாரம் குக்கு வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டி வாரம் ஆக இல்லாமல் செலிபிரட்டி வாரம் ஆக அமைய உள்ளது. வரும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் இம்மியூனிட்டி வாரமாக...
தல அஜித் தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் கலந்து கொள்வதற்கு என தீவிரமாகப் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக தல அஜித் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் மாநில, தேசிய அளவில் பங்குபெற்று...
13 ஆண்டுகளுக்குப் பின்னர் சினிமாவுக்குள் மீண்டும் அடியெடுத்து வைக்கவுள்ள இயக்குநர் ஒருவர் தனது படத்துக்காக வடிவேலுவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். எம் மகன், முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு ஆகிய திரைப்படங்கள் மூலம் சினிமாவிலும் குடும்பங்களைக் கவர்ந்தவர்...
நடிகர் சிவகார்த்திகேயன் நடிகர் சூரி உடன் கிரிக்கெட் விளையாட்டில் சிக்ஸ்-க்காக சண்டை போடும் வீடியோ காட்சி வைரலாகி வருகிறது. சிவகார்த்திகேயன் தற்போது கோவை மாவட்டத்தில் டான் படத்துக்கான படப்பிடிப்புகளில் கலந்து கொண்டு வருகிறார். அவருடன் காமெடி...
இயக்குநர் சங்கர் நடிகர் ராம் சரண் கொண்டு இயக்கும் படத்தில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்-ம் நடிக்க உள்ளார் எனச் செய்திகள் பரவி வருகின்றன. இயக்குநர் சங்கர் தமிழில் இந்தியன்- 2 படத்துக்கான பணிகளை கொரோனாவுக்கு...
மோகன்லால் நடிப்பில் சில நாட்களுக்கு முன்னர் வெளியான ‘த்ரிஷ்யம்’ இரண்டாம் பாகத்துக்கு வேற லெவல் ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது. மலையாளத்தில் வெளியான இப்படத்திற்கு, இந்திய அளவில், ஏன் உலக அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. த்ரிஷ்யம் 2 தெலுங்கு...
‘நடிகர் வடிவேலுவை வைத்து நான் படம் தயாரிக்கிறேன், நடிக்க வாங்க வடிவேலு’ என மீரா மிதுன் அழைப்பு விடுத்துள்ளார். நடிகர் வடிவேலு சமீபத்தில் ‘வடிவேலு ரசிகர்கள்’ சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட விழா ஒன்றில் பங்கேற்று பேசினார். வடிவேலு...
மின்னலே படத்தின் கதையை மாற்றி வெற்றிக்கு உதவியதே நடிகர் மாதவன் தான் என இயக்குநர் கெளதம் மேனன் தெரிவித்துள்ளார். இயக்குநர் கெளதம் மேனன் மின்னலே திரைப்படத்தை இயக்கி 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையொட்டி கெளதம் மேனன்...
என்னுடைய படத்திற்கு பின்னர் மிகச்சிறந்த இரண்டாம் பாகம் திரைப்படம் ‘த்ரிஷயம் 2’ திரைப்படம் தான் என தமிழ்படம் இயக்குனர் காமெடியாக தனது டுவிட்டரில் பதிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மோகன்லால், மீனா நடிப்பில் ஜீத்து...
தளபதி விஜய் நடிக்கவுள்ள 65வது படத்தை நெல்சன் இயக்கவிருக்கும் நிலையில் அவருடைய 66வது படத்தை அட்லி இயக்க இருப்பதாக சமூகவலைதளங்களில் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. மேலும் இந்த படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும்...
பிக்பாஸ் சுரேஷ் சக்கரவர்த்தி பிரபல இயக்குநர் ஒருவரின் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். நடிகர் அர்ஜுன் தாஸ் ஹீரோவாக நடிக்கும் படம் ஒன்றில் முக்கியக் கதாபாத்திரம் ஒன்றில் சுரேஷ் சக்கரவர்த்தி நடிக்கிறார். கைதி படம் மூலம்...
நடிகர் கணேஷ் வெங்கட்ராம் ஹீரோ ஆக ஒரே நேரத்தில் நான்கு மொழிகளில் தயாராகும் படம் ஒன்றில் நடிக்கிறார். கணேஷ் வெங்கட்ராம் தமிழில் த்ரிஷா- பிரகாஷ்ராஜ் உடன் ‘அபியும் நானும்’ என்னும் படத்தில் த்ரிஷாவுக்கு ஜோடியாக அறிமுகம் ஆனார்....
‘இன்று நானும் என் குடும்பமும் 3 வேளை சாப்பிடுகிறோம் என்றால் அதற்கு முக்கியக் காரணமே தனுஷ் தான்’ என நடிகர் ரோபோ சங்கர் நெகிழ்ச்சி உடன் பகிர்ந்துள்ளார். சமீபத்தில் கடை திறப்பு விழா ஒன்றில் பங்கேற்ற...
பைனான்ஸ் பிரச்னையால் நீண்ட நாட்களாகக் கிடப்பில் கிடந்த நரகாசூரன் திரைப்படம் தற்போது வெளியீட்டுக்குத் தயாராகி உள்ளது. அரவிந்த் சாமி, ஸ்ரேயா, சந்தீப் கிஷன், ஆத்மிகா ஆகியோர் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் நரகாசூரன். இந்தப் படத்தை...