தமிழில் சில படங்களே இயக்கி இருந்தாலும் கவனிக்கத்தக்க வகையில் உலா வருகிறார் இயக்குநர் விக்னேஷ் சிவன். தமிழில் தற்போது விஜய் சேதுபதி- நயன்தாரா- சமந்தா உடன் இணைந்து காத்து வாக்குல ரெண்டு காதல் என்னும் படத்தை...
தல அஜித் நடித்த ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பதும் அடுத்த கட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில் நடைபெற உள்ளது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் ‘வலிமை’ அப்டேட் கேட்டு பல...
கார்த்தி, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள ’சுல்தான்’ படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக...
சமீபத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதாக நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்த நிலையில் அவரது ரசிகர்கள் இதனால் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் சூர்யா தகுந்த சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்துதல் காரணமாக தற்போது முழுமையாக குணமாகி...
பிரபல இயக்குனர் எஸ்பி ஜனநாதன் அவர்கள் இன்று காலை காலமானதை அடுத்து திரையுலக பிரபலங்கள் பலர் தொடர்ந்து அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இயக்குனர் பாரதிராஜா தனது டுவிட்டரில் எஸ்பி ஜனநாதன் மறைவு குறித்து கூறியதாவது:...
பிரபல திரைப்பட இயக்குனர் எஸ்பி ஜனநாதன் கடந்த இரண்டு நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சற்று முன் அவர் காலமானார் என மருத்துவமனை அறிவித்துள்ளது. அவருக்கு வயது 61....
அந்தாதுன் தமிழ் ரீமேக் படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் நடிப்பதற்கு நடிகை வனிதா விஜயகுமார் ஒப்பந்தம் ஆகியுள்ளார். பாலிவுட்டில் வெளியாகி பெரும் ஹிட் அடித்த படம் அந்தாதுன். இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் படம் விரைவில்...
விக்ரம் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தில் பிரபல சீரியல் நடிகை இணைந்துள்ள தகவலை அதிகாரப்பூர்வமாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. விக்ரம், துருவ் விக்ரம், சிம்ரன் நடிப்பில் உருவாக இருக்கும் ’விக்ரம் 60’ என்ற திரைப்படத்தை இயக்குனர் கார்த்திக்...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தல அஜித், தளபதி விஜய், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ், உள்பட தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் ஜோடியாக நடித்து விட்ட லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, முதல் முறையாக...
விஜய் டிவியில் சான்ஸ் கிடைக்க வேண்டுமென்றால் படுக்கைக்கு வர வேண்டுமென மர்ம நபர் ஒருவர் அனுப்பிய மெசேஜை அனிதா சம்பத் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக...
நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகனும் நடிகருமான துருவ் ஆகியோர் இணைந்து அடுத்ததாக ஓர் திரைப்படத்தில் நடிக்க உள்ளனர். இன்னும் பெயர் வைக்கப்படாத இந்தப் படத்தை ‘சியான் 60’ என அழைக்கின்றனர். கார்த்திக் சுப்பராஜ் இயக்கும்...
இயற்கை, பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடமை உள்பட ஒரு சில திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் எஸ்பி ஜனநாதன் தற்போது ’லாபம்’ என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். விஜய்சேதுபதி, ஸ்ருதிஹாசன் உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படம்...
பிரபல தமிழ்த் திரைப்பட இயக்குநர், எஸ்.பி.ஜனநாதன், உடல்நலக் குறைவால் சென்னை, அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு்த தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜனநாதன் இறந்து விட்டதாக, சமூக வலைதளங்களில் ஒரு வதந்தி...
டெடி… ஒரு விபத்தில் மாட்டிக்கொள்ளும் கல்லூரி மாணவி ஸ்ரீவித்யா (சாயிஷா) சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். அங்கே அவருக்கு மயக்க மருந்து கொடுத்து கோமா நிலைக்கு கொண்டு சென்று அவர கடத்துகிறது ஒரு கும்பல். கோமா நிலையில்...