நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன் நேற்று முன்தினம் அனைவரும் வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு டுவிட் ஒன்றை பதிவு செய்துவிட்டு நேற்று அவரே வாக்களிக்காமல் இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது நேற்று சட்டமன்ற தேர்தல்...
தமிழகத்தில் நேற்று சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்ற நிலையில் நடிகர் விஜய் உள்பட பல திரையுலக பிரபலங்கள் வாக்களித்தனர் என்பதை பார்த்தோம். குறிப்பாக நடிகர் விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில்...
கல்லூரி மாணவி ஒருவர் நடிகை காஜல் அகர்வாலிடம் தனது கல்விக்காக உதவி கேட்ட ஒரு சில மணிநேரத்தில் ஒரு லட்ச ரூபாய் அனுப்பிய தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. ஐதராபாத் நகரை சேர்ந்த கல்லூரி மாணவி...
தமிழகத்தில் இன்று காலை முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் திரையுலக பிரபலங்கள் பலரும் வாக்குப் பதிவு செய்ததை பார்த்தோம். கமல்ஹாசன், ரஜினிகாந்த், அஜீத், விஜய், சூர்யா, கார்த்தி, அருண் விஜய், விக்ரம், பிரசன்னா, சினேகா,...
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கும் பாலிவுட் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகை காத்ரீனா கைப் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். பிரபல பாலிவுட் நடிகை...
இன்று தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் வாக்குப் பதிவு நடந்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் நடிகர் விஜய் மற்றும் அஜித் ஆகியோர் நேரில் வந்து தங்களது வாக்குகளைச் செலுத்தியுள்ளனர். முடிஞ்ச்…❣️❣️❣️ pic.twitter.com/ZkKMw2xXwZ —...
விஜய் டிவியில் கடந்த சில மாதங்களாக குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மிகவும் பிரபலமாகி வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி இந்த வாரம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இறுதிப்போட்டி சுமார்...
தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர் ஒருவர் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது கொரோனாவில் இருந்து மீண்டு இன்று ஓட்டு போட்டதாக தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார் தளபதி விஜய் நடித்த மாஸ்டர் உள்பட ஒருசில படங்களை...
தளபதி விஜய் நடிக்கும் 65வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்துக்கு இன்னும் பெயர் வைக்கப்படாத காரணத்தால் ‘விஜய் 65’ என்று அழைத்து வருகிறார்கள். ‘கோலமாவு கோகிலா’ மூலம் தமிழ்த் திரைக்கு இயக்குநராக...
நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு உருவான திரைப்படம் ‘மாமனிதன்’. பிரபல இயக்குனர் சீனு ராமசாமி இயக்கிய இந்த திரைப்படம் அந்த ஆண்டே ரிலீசுக்கு தயாராகி விட்டது. ஆனால் ஒரு சில...
தமிழ் சினிமாவின் வசூல் நாயகன் ‘தளபதி’ விஜய் எப்படிப்பட்டவர் என்பது குறித்து இளம் நடிகை இந்துஜா நெகிழ வைக்கும் பதிலைத் தெரிவித்துள்ளார். ‘மேயாத மான்’ திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் இந்துஜா. தொடர்ந்து...
நடிகரும் தயாரிப்பாளருமான விஷால், தன் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி சினிமா தயாரிப்பு மூலம் சொந்த நடிப்பில் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களை உருவாக்கி வெளியிட்டு வருகிறார். ஆனால் அவருக்கு கடைசி சில ஆண்டுகளாக எந்தப் படமும் கை...
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வருகின்றனர் என்பதும் இவர்களுடைய திருமணம் இந்த ஆண்டு நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் விக்னேஷ் சிவன் தனது சமூக...
தொலைக்காட்சி தொடர்களின் மூலம் புகழ் பெற்று தற்போது ஒரே நேரத்தில் பல திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை வாணி போஜன் உடன் நடிகர் விக்ரம் பிரபு ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார். ‘பாயுமொளி நீ எனக்கு’...
பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய்குமாருக்கு சமீபத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்த நிலையில் தற்போது அவருடன் பணிபுரிந்த 45 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பாலிவுட் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....