தமிழின் மாஸ் ஹீரோ வரிசையில் விஜய், அஜித்திற்குப் பிறகு இருக்கும் பெயர் சிவகார்த்திகேயன். தொடர்ந்து குடும்பப் பாங்கான மற்றும் கமர்ஷியல் திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு பெரிய ரசிகர் கூட்டத்தையே வைத்துள்ளார் சிவகார்த்திகேயன். தற்போது சிவகார்த்திகேயன்...
தளபதி விஜய் நடிக்கும் 65வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்துக்கு இன்னும் பெயர் வைக்கப்படாத காரணத்தால் ‘விஜய் 65’ என்று அழைத்து வருகிறார்கள். ‘கோலமாவு கோகிலா’ மூலம் தமிழ்த் திரைக்கு இயக்குநராக...
கார்த்தி நடிப்பில் கடந்த வாரம் வெளியான சுல்தான், பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட் அடித்துள்ளது. மசாலா கலந்த கமர்ஷியல் படம் என்பதால் பெரும் அளவிலான ரசிகர்கள் கூட்டம் திரையரங்கை நிரப்பி வருகின்றன. இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம்...
செக் திருநெல்வேலி மாவட்டத்தில் சூரங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட வடக்கூர், தெற்கூர் என்ற இரண்டு கிராமம் சாதியால் இரண்டாகவே இருக்கிறது. இப்படி இரண்டாக இருக்கும் ஊரில் ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் வருகிறது. இந்தத் தேர்தலில் போட்டியிடும்...
தனுஷ் நடித்த ‘கர்ணன்’ திரைப்படம் நாளை ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. ஏற்கனவே இந்த படத்திற்கான முன்பதிவு விறுவிறுப்பாக நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திடீரென சற்று...
தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியான 16 நாட்களில் ஓடிடியில் வெளியானது என்பதும் இதனை அடுத்து திரையரங்கு உரிமையாளர்கள் மாஸ்டர் பட தயாரிப்பாளருக்கு கண்டனம் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கன்னட...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் கடந்த ஆண்டு ’அண்ணாத்த’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த பல...
பழம்பெரும் இயக்குநர் எஸ்பி முத்துராமன் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக கூறப்படுவதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்தது. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை சற்றுமுன் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் ’இயக்குநர் எஸ்பி முத்துராமன் மருத்துவமனையில்...
தமிழ் திரைப்படங்களை விமர்சனங்கள் மூலமாகக் கிழித்துத் தொங்க விடுபவர் ப்ளு சட்டை மாறன். அதனால் இவரைப் பல தயாரிப்பாளர்களுக்குப் பிடிக்காது. ப்ளூ சட்டை மாறன் பட விமர்சனங்களை எதிர்த்த தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள், உன்னால் முடிந்தால்...
நேற்று முன்தினம் தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்ற நிலையில் திரையுலக நட்சத்திரங்கள் பலர் ஆர்வத்துடன் முன்வந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினார்கள் என்பதை ஏற்கனவே பார்த்தோம். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், சூர்யா, கார்த்தி, விக்ரம் போன்ற...
பாதுகாப்பாக அதட்டுவது நமது தாய் தந்தை மட்டும் தான் அந்த அளவில் பாதுகாப்புக்காக அதட்டுவது தாய் தந்தைக்கு நிகர் நம்ம தல என பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஒருவர் தனது டுவிட்டரில் பதிவு...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் மீண்டும் தொடங்கியது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில்...
விஜய் சேதுபதி நடிப்பில் உருவான திரைப்படங்களில் ஒன்று ‘மாமனிதன்’ என்பதும் இந்த படம் ரிலீசுக்கு தயாராகி இரண்டு ஆண்டுகளாகியும் இன்னும் ரிலீசாகவில்லை என்பதும் தெரிந்ததே. இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் உருவான இந்த திரைப்படத்திற்கு...
இந்தியின் பிரபல முன்னணி நடிகர்கள் ஆயுஷ்மான் குரானா – தபு நடிப்பில் வெளியாகி மெகா ஹிட் அடித்த திரைப்படம் அந்தாதூன். இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கில் ‘டாப் ஸ்டார்’ பிரசாந்த் நடிக்கிறார். தபு நடித்த வில்லி...
தமிழ் திரை உலகின் பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனம் விஜய் நடித்த ’பிகில்’ உள்பட பல திரைப்படங்களை தயாரித்து உள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது இந்த நிறுவனத்தின் அடுத்த படத்தில் சதீஷ்...