இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் அவர்கள் தயாரித்து, இசையமைத்து கதை எழுதிய ’99 சாங்ஸ்’ என்ற திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்பட பல மொழிகளில் வெளியாகியுள்ள இந்த படத்திற்கு...
தமிழ்நாட்டின் மிகப்பெரிய எதிர்க்கட்சியின் தலைவர் வேலராமமூர்த்தி. நடக்கப்போகும் சட்டமன்ற தேர்தலை சந்திக்க மக்களிடம் எந்த மாதிரியான பரப்புரை செய்யலாம் என கட்சியின் பொதுக்குழுவை கூட்டி ஆலோசனை நடத்துகிறார். பணம் கொடுக்க கூடாது, நாம் செய்த நல்லதை...
தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான விவேக் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் சற்று முன் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. காமெடி நடிகர் விவேக் அவர்களுக்கு இன்று காலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும் இதனையடுத்து அவரது...
நடிகர் முரளி, வடிவேலு நடித்த ’சுந்தரா டிராவல்ஸ்’ என்ற படத்தின் நாயகியாக நடித்திருந்த நடிகை ராதா, எஸ்ஐ வசந்த ராஜா என்பவர் மீது புகார் கொடுத்து இருந்த நிலையில் தற்போது அவர் தனது புகாரை வாபஸ்...
தமிழ் திரை உலகின் முன்னணி இயக்குனரும், ரஜினிகாந்த் கமல்ஹாசன் உள்பட பல முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கிவருமான கேஎஸ் ரவிக்குமார் அவ்வபோது குணசித்திர கேரக்டர்களில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது ’மதில்’...
பழம்பெரும் இயக்குனர் கொரோனாவால் சமீபத்தில் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த் உள்பட பல முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கியவர் இயக்குநர்...
ஷங்கர் இயக்கிய அந்நியன் திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ள நிலையில் தன்னுடைய அனுமதி இல்லாமல் ரீமேக் செய்யக்கூடாது என அந்நியன் படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் தெரிவித்திருந்தார். இதற்கு ஷங்கர் பதில் தெரிவித்துள்ளதாவது: அந்நியன்’...
தனது இரண்டாவது இன்னிங்ஸில் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருப்பவர் அருண் விஜய். அஜித்துடன் அவர் நடித்த ‘என்னை அறிந்தால்’ படத்தின் மூலம் அருண் விஜய்க்கு பிரேக் கிடைத்தது. அதைத் தொடர்ந்து பல ஹிட்...
சிவாஜியின் பேரனான விக்ரம் பிரபு, ‘கும்கி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதற்குப் பின்னர் ஒரு டஜன் படத்திற்கு மேல் விக்ரம் பிரபு நடித்து முடித்திருந்தாலும், அதில் ஒரு சில மட்டுமே ஹிட் கொடுத்தன....
மோகன்லால் நடிப்பில் சில வாரங்களுக்கு முன்னர் வெளியான ‘த்ரிஷ்யம்’ இரண்டாம் பாகத்துக்கு வேற லெவல் ரெஸ்பான்ஸ் கிடைத்தது. மலையாளத்தில் வெளியான இப்படத்திற்கு, இந்திய அளவில், ஏன் உலக அளவில் வரவேற்பு கிடைத்தது. த்ரிஷ்யம் 2 தெலுங்கு...
என் கணவர் என்னை அடித்து துன்புறுத்துகிறார் என தமிழ் நடிகை ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சுந்தரா டிராவல்ஸ் என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்தவர் நடிகை ராதா. அதன்பின்...
தனுஷ் நடித்த ’மாரி’ படத்தில் நடித்த நடிகர் ஒருவருக்கு திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. பிரபல மலையாள நடிகரும், தனுஷின் மாரி படத்தில் வில்லனாக நடித்தவருவமான நடிகர் டொவினோ தாமஸ்க்கு கொரோனா...
ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த 2015ஆம் ஆண்டு உருவான அந்நியன் திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்தது என்பது தெரிந்ததே. இந்த படத்தில் விக்ரம் நடித்த கேரக்டரில் ரன்வீர்சிங் நடிக்க இருப்பதாகவும்...
’இந்தியன் 2’ திரைப்பட வழக்கில் மேல்முறையீடு செய்ய சென்னை ஐகோர்ட், தயாரிப்பு நிறுவனத்திற்கு அனுமதி அளித்துள்ளதால் கோலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தாங்கள் தயாரிக்கும் ’இந்தியன் 2’ படத்தை முடிக்காமல் இயக்குனர்...
‘குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த பலர் தற்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார்கள் என்று செய்திகள் அவ்வப்போது பார்த்து வந்தோம். குறிப்பாக புகழ், ஷிவாங்கி, தர்ஷா, பவித்ரா உள்ளிட்டவர்கள் திரைப்படங்களில் நடித்து வருகிறார்கள். இந்த...