கார்த்தி நடிப்பில் ’இரும்புத்திரை’ இயக்குனர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் ஒரு திரைப்படம் உருவாகி வருகிறது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்றும் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் டைட்டில்...
கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் முதல் அலை ஏற்பட்ட போது சுமார் ஆறு மாத காலங்கள் திரையரங்குகள் மூடப்பட்டு இருந்தன என்பதும் அதேபோல் படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்பது தெரிந்ததே. அதன்பின்னர் கடந்த சில மாதங்களாகத்...
நடிகர் விஜய் நடித்து வரும் ’தளபதி 65’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ஜார்ஜியா நாட்டில் நடைபெற்றது என்பதும் விஜய் உள்பட படக்குழுவினர் அனைவரும் இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்....
தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் ஏற்கனவே பல்வேறு சாதனைகளை செய்துள்ள நிலையில் தற்போது புதிய சாதனை செய்துள்ள தகவல் வந்துள்ளது. சமூகவலைதளங்களில் முன்னணியில் இருக்கும் டிக்டாக்கில் ’மாஸ்டர்’ படத்தின் பாடல்கள் மிக அதிகமாக பதிவு...
அஜித் நடித்துவரும் ’வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அவரது ஐம்பதாவது பிறந்த நாளான மே 1ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தற்போது மே ஒன்றாம் தேதி ’வலிமை’...
‘அகில உலக சூப்பர்ஸ்டார்’ என தனக்குத் தானே பட்டம் சூட்டிக் கொண்டவர் நடிகர் சிவா. அவரின் அடுத்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. ‘தமிழ் படம்’ மூலம் தமிழ்த் திரையுலகில் மிகப் பெரும்...
அசோக் செல்வன் கதாநாயகனாக நடிக்கும் அடுத்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. ‘ஹாஸ்டல்’ என்னும் பெயர் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் கதாநாயகியாக பிரியா பவானிசங்கர் நடிக்கிறார். இந்தப் படத்தில் நடிகர் சதீஷ் மற்றும் ‘கலக்கப்போவது...
தெலுங்கில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘உப்பென்னா’. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். யாரும் எதிர்பாராத வகையில் விஜய் சேதுபதியின் கேரக்டருக்கு நல்ல ரீச் கிடைத்தது. படமும் மெகா ஹிட் அடித்தது. புது...
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தளபதி 65’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜார்ஜியாவில் தொடங்கியது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று...
தளபதி விஜய் நடிக்கும் 65வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்துக்கு இன்னும் பெயர் வைக்கப்படாத காரணத்தால் ‘விஜய் 65’ என்று அழைத்து வருகிறார்கள். ‘கோலமாவு கோகிலா’ மூலம் தமிழ்த் திரைக்கு இயக்குநராக...
தமிழ் தெலுங்கு ஹிந்தி உள்பட பல்வேறு மொழிகளில் நடித்த பிரபல நடிகர் சோனு சூட். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது அவர் முழுமையாக குணம் அடைந்து...
தமிழ்த் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வளம் வந்து கொண்டிருப்பவர் சதீஷ். வடிவேல் தற்போது முன்பைப் போல திரைப்படங்களில் நடிப்பதில்லை. சந்தானமும் தொடர்ந்து கதாநாயகனாக பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். இதனால் யோகி பாபு, சதீஷ்...
மிடில் கிளாஸ் பெண்ணாக இருந்து கொண்டு இவ்வளவு காஸ்ட்லியான மேக்கப் பொருட்களை வாங்குகிறீர்களே என ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த அனிதா சம்பத் நான் மிடில்கிளாஸ் தான், ஆனால் அதே நேரத்தில் பிச்சைக்காரி இல்லை என...
முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவர்களால் நியமனம் செய்யப்பட்ட காமெடி நடிகர் ஒருவருக்கு மத்திய அரசின் கவுரவ விருது கிடைத்துள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது. முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களால் கல்வித்துறையில் மாணவர்களின்...