நடிகர் அதர்வா தற்போது ’தள்ளிப்போகாதே’ ’குருதி ஆட்டம்’ ’ஒத்தைக்கு ஒத்தை’ ’ருக்குமணி வண்டி வருது’ ஆகிய நான்கு படங்களில் நடித்து வரும் நிலையில் தற்போது ’தள்ளிப்போகாதே’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள...
பிக்பாஸ் புகழ் மாஸ்டர் சாண்டி வீட்டில் நடந்த விஷயத்தை எடுத்து திரையுலக பிரபலங்கள் அவரது குடும்பத்தினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் பிக்பாஸ் சாண்டிக்கு ஏற்கனவே லாலா என்ற பெண் குழந்தை உள்ளது என்பது தெரிந்ததே. அந்த...
மாஸ் நடிகர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவரது ரசிகர்கள் பெரும் கவலையுடன் உள்ளனர். தமிழ் திரையுலகம் மட்டுமின்றி இந்திய திரையுலகில் உள்ள பல பிரபலங்களுக்கு கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் தொற்று...
தமிழகத்தில் கொரனோ வைரஸ் மிக அதிகமாக பரவி வருவதை அடுத்து பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் தியேட்டர்கள் உள்பட பலவற்றை மூட உத்தரவிட்ட போதிலும் படப்பிடிப்புக்கு இன்னும் தடை விதிக்கப் படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும்...
தமிழில் சரத்குமார் நடித்த ’ஐயா’ என்ற திரைப்படத்தில் தான் நயன்தாரா அறிமுகமானார் என்பது தெரிந்ததே. ஆனால் அவர் அதற்கு முன்னரே சிம்புவின் படத்தில் நடிக்க தான் முதன் முதலில் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் ஆனால் அது முடியாமல்...
தமிழகத்தில் எப்போதெல்லாம் மக்கள் இயற்கை பேரிடர்களால் துயரப்படுகிறார்களோ அப்போதெல்லாம் விஜய் மக்கள் இயக்கத்தினர் களத்தில் இறங்கி பொதுமக்களுக்கு உதவி செய்து வருகின்றனர் என்பதை ஏற்கனவே பார்த்து வருகிறோம். ஏற்கனவே வெள்ளம் புயல் ஆகிய இயற்கை பேரிடர்கள்...
உத்திரப்பிரதேச மாநில முதல்வர் தெரிவித்த தகவல் குறித்து டுவிட் செய்து உள்ள நடிகர் சித்தார்த் பொய் சொன்னால் கன்னத்தில் அறை விழும் என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் சித்தார்த் தன்னுடைய டுவிட்டர்...
தனுஷ் நடித்து முடித்துள்ள அடுத்த படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. தனுஷ் நடித்த கர்ணன் திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த திரைப்படம் வசூல் அளவிலும் விமர்சன ரீதியிலும் மிகப்பெரிய வரவேற்பை...
விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி சீசன் 2ல் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் அஸ்வின் என்பதும் இவர் அந்த நிகழ்ச்சியில் மூன்றாம் இடம் பெற்றார் என்பதும் தெரிந்ததே இந்த நிலையில் ‘குக் வித் கோமாளி...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’அண்ணாத்த’ படத்தில் நயன்தாரா ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பதும் ரஜினி மற்றும் நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன் நடைபெற்றது என்பதும்...
பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் தாமிரா என்பவர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஷங்கர் தயாரித்த ரெட்டைச்சுழி மற்றும் சமுத்திரகனி நடித்த ஆண்தேவதை உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களை இயக்கியவர் தாமிரா....
பிக் பாஸ் முகின் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு சட்ட முன் வெளியாகி உள்ள நிலையில் இந்த அறிவிப்பு தற்போது வைரலாகி வருகிறது. பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் முகின் என்பது தெரிந்ததே....
தளபதி விஜய் நேற்று ஜார்ஜியாவில் இருந்து சென்னை திரும்பிய நிலையில் இன்று காலை விவேக் வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தியதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. பிரபல காமெடி நடிகர் விவேக் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாரடைப்பு...
பிரபல தெலுங்கு நடிகையும் தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 65’ படத்தின் நாயகியுமான பூஜா ஹெக்டேவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில்...
2021 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருது வழங்கும் விழா தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த விழாவில் விருதுகள் பெறும் கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அந்தவகையில் தற்போது வரை அறிவிக்கப்பட்டுள்ள ஆஸ்கார் விருதுகள்...