ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர்கள் சிலம்பரசன், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கக்கூடிய ‘பத்து தல’ திரைப்படம் இந்த மாதம் 30 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. ‘பத்து தல’ படத்திற்காக...
தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார். இந்தியில் இவரது நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மெரி கிறிஸ்துமஸ்’ திரைப்படம் வெகு விரைவாக...
நடிகை சமந்தா ‘ஓ சொல்றியா’ பாடலுக்கு நடனம் ஆடியது குறித்தும் மனம் திறந்துள்ளார். ’யசோதா’ படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகை சமந்தா தற்போது ’சாகுந்தலம்’ படத்தின் வெளியீட்டிற்கு காத்திருக்கிறார். 3டியில் உருவாகி இருக்கும் இந்தப் படம்...
சமீபத்திய ‘லவ் டுடே’ உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் ஆல்பங்களின் முகவரியான இந்தியாவின் முன்னணி இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, ஏப்ரல் 1 முதல் 7 வரை ஓபர்ஹவுசன் (ஜெர்மனி), பாரிஸ் (பிரான்சு) மற்றும் லண்டன்...
நடிகர் ரவி தேஜா- இயக்குநர் வம்சி -தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வால் ஆகியோரின் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ‘டைகர் நாகேஸ்வரராவ்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் ரவி...
தனுஷின் பாடலோடு ‘நாட்டு நாட்டு’ பாடலை இசையமைப்பாளர் கீரவாணி ஒப்பிட்டு பேசி இருக்கிறார். ராஜமெளலி இயக்கத்தில் நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். உள்ளிட்டப் பலர் நடித்திருந்த திரைப்படம் ‘ஆர்.ஆர்.ஆர்.’. சமீபத்தில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்...
நடிகர் நாக சைதன்யா கிட்டத்தட்ட 15 கோடி ரூபாய் செலவில் புது வீடு ஒன்றை வாங்கி இருக்கிறார். நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் தங்களது மணவாழ்க்கை விலக்குக்குப் பிறகு தங்களது படங்களில் கவனம்...
ஏ.ஆர்.முருகதாஸ் புரொடக்ஷன் சார்பில் ஏ.ஆர்.முருகதாஸ், ஓம் பிரகாஷ் பட் மற்றும் நர்சிராம் செளத்ரி தயாரித்திருக்கும் ‘ஆகஸ்ட் 16,1947’ திரைப்படத்தை பொன்குமார் இயக்கி இருக்கிறார். கெளதம் கார்த்தி, ரேவதி, புகழ் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் இந்தப் படத்தின்...
நடிகை சமந்தா நடிப்பில் இருந்து பிரேக் எடுக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரக்கூடிய நடிகை சமந்தா தற்போது கைவசம் இருக்கும் படங்களை முடித்துவிட்டு பிரேக் எடுக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார்....
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது நடிக்கவும் களமிறங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘மாநகரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ என வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். தற்போது, விஜய், த்ரிஷா உள்ளிட்டப் பலர் நடித்து...
சென்னையில் ‘லியோ’ படப்பிடிப்பு தொடங்குவது குறித்தான தகவல் வெளியாகியுள்ளது. ‘மாஸ்டர்’ படத்திற்கு அடுத்து மீண்டும் லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணி ‘லியோ’ படத்திற்காக இணைந்துள்ளனர். கடந்த ஒரு மாதமாக இதன் படப்பிடிப்பு காஷ்மீர் பகுதியில் விறுவிறுப்பாக...
உலக அழகி பட்டத்தை வென்ற நடிகை பிரியங்கா சோப்ரா தளபதி விஜய்யின் தமிழன் படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். அதன் பின்னர், இந்தி பட வாய்ப்புகள் குவிய அங்கேயே முன்னணி நடிகையாக ஷாருக்கான், சல்மான் கான்...
பான் இந்தியா படத்தில் நடிக்க ஆரம்பித்த உடனே பாலிவுட் நடிகையுடன் செல்ஃபி எல்லாம் எடுத்துப் போட்டு ரசிகர்களை ஏங்க வைத்து வருகிறார் நம்ம ஈரோடு பொண்ணு ஐஸ்வர்யா மேனன். ஐஸ்வர்யா ராயும் தீபிகா படுகோனேவும் செல்ஃபி...
தயாரிப்பாளர் லலித் குமார் தயாரிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலி கான், சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி...
ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிப்பில் ராஜேஷ். எம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் வெளியான மிஸ்டர் லோக்கல் திரைப்படத்திற்கு நடிகர் சிவகார்த்திகேயனுக்கு 15 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டது. ஆனால், சொன்னபடி தனக்கான சம்பளத்தை தரவில்லை...