தமிழ் சினிமாவில் ஆப்பிள் பெண்ணே, தமிழ் படம்2, நான் சிரித்தால் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா மேனன். சில தெலுங்கு திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். தமிழ்படம் 2-வில் சிவாவை காதலிக்கும் வேடத்தில் அசத்தியிருப்பார். இவர்...
தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நடித்து குணச்சித்திர நடிகையாக மாறியவர் சரண்யா பொன்வண்ணன். இன்னசண்டான அம்மா வேடம் என்றாலே அவர்தான் நினைவுக்கு வருவார். தென்மேற்கு பருவாக்காற்று திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றவர். பொன்வண்ணன் –...
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த படம் குறித்து வரும் தகவல்கள் கமல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது....
பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரும் நடிகையுமான சனம்ஷெட்டி சமீபத்தில் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் ஆபாச மெசேஜ்களை மர்ம நபர் ஒருவர் அனுப்பி வைப்பதாகவும் இதுகுறித்து சனம் செட்டி திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார்...
நடிகை நயன்தாரா பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வருகிறார் என்பதும் இருவரும் சென்னையில் ஒரே வீட்டில்தான் தங்கி இருக்கின்றனர் என்பதும் விரைவில் திருமணம் செய்யப் போவதாக கூறி வருகின்றனர்...
தளபதி விஜய்யின் திரைப்படத்தை தயாரிக்க தமிழ் திரையுலக தயாரிப்பாளர்கள் வரிசைகட்டி நிற்கும் நிலையில் தொடர்ச்சியாக தெலுங்கு தயாரிப்பாளர்களுக்கு அவர் வாய்ப்பு கொடுத்து வருவது தமிழ் திரையுலக தயாரிப்பாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. தளபதி...
பிரபல தமிழ் நடிகையின் மகள் திருமணத்தில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தனது குடும்பத்துடன் கலந்து கொண்ட புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன. பிரபல தமிழ் திரையுலகின் குணசித்திர நடிகை சரண்யா பொன்வண்ணன்....
நடிகர் சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் அந்த படத்தின் படப்பிடிப்பிற்கு வர மறுத்ததாக கோலிவுட்டில் வதந்தி ஒன்று பரவி வருவது பெரும் பரபரப்பை...
உன்னைத்தேடி, திருட்டு பயலே, சந்திரமுகி, வெற்றிக்கொடிகட்டு, ரோஜாவனம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவர் மாளவிகா. வெற்றிக்கொடி கட்டு படத்தில் இடம் பெற்ற ‘கருப்புத்தான் எனக்கு புடிச்ச கலரு’ பாடல் அவரை பட்டி தொட்டியெங்கும் பிரபலமாக்கியது. அதன்பின்...
ஒன்றிய அரசு, ஒளிப்பதிவு (திருத்த) சட்ட வரைவு 2021 என்கிற புதிய சட்டம் மூலம் திரைத் துறையில் சீர்திருத்தங்களை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. அதே நேரத்தில் இந்த சட்ட வரைவில் பல்வேறு பிரச்சனைகள் இருப்பதாக கூறி...
ஹெச். வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் திரைப்படம் வலிமை. இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரித்து வருகிறார். அதாவது, நேர்கொண்ட பார்வை படத்திற்கு பின் இதே டீம் மீண்டும் வலிமை...
சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கி வரும் அவருடைய 40வது திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர் நடித்து முடித்துள்ள வெப்சீரிஸ் ஒன்றின் ரிலீஸ் தேதி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது நெட்பிளிக்ஸ் ஓடிடிக்காக ஒன்பது இயக்குனர்களின் இயக்கத்தில் உருவாகிவரும்...
சாமி வந்த ஒருவரிடம் அஜித் ரசிகர்கள் ‘வலிமை’ அப்டேட் கேட்ட அட்ராசிட்டி வீடியோ ஒன்று ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அஜித் ரசிகர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக ‘வலிமை’ படக்குழுவினர்களிடம் அப்டேட் கேட்டு...
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராகிய ஐஸ்வர்யா ராஜேஷின் அடுத்த திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ’க/பெ ரணசிங்கம்’ என்ற திரைப்படம் கடந்த ஆண்டு ஓடிடியில் வெளியானது...
சரத்குமார், மீனா, குஷ்பு உள்பட பலரது நடிப்பில் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ’நாட்டாமை’. தமிழ் சினிமாவின் சூப்பர் ஹிட் படங்களில் இதுவும் ஒன்று என்பதும் இந்த படம் மிகப்பெரிய லாபத்தை தயாரிப்பாளருக்கு தந்தது...