ஜெயம் ரவி நடித்த பூமி மற்றும் சிம்பு நடித்த ஈஸ்வரன் ஆகிய திரைப்படங்களில் நடித்தவர் நித்தி அகர்வால். முதலில் இவர் தெலுங்கு திரைப்படத்தில் நடிக்க துவங்கினார். அதன் பின்னரே அவர் தமிழுக்கு வந்துள்ளார். பாலிவுட்டில் Munna...
விஜய் சேதுபதி நடித்த 96 திரைப்படத்தில் சிறு வயது திரிஷாவாக நடித்தவர் கவுரி கிஷான். அப்படத்தில் அவரின் நடிப்பு பலராலும் பெரிதும் பாராட்டப்பட்டது. அப்படத்திற்கு பின் மாஸ்டர் திரைப்படத்தில் கல்லூரி பெண்ணாக நடித்திருந்தார். அதன்பின் கர்ணன்...
கமல்ஹாசன் நடிக்க உள்ள ’விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று செய்தி வெளியான நிலையில் நாளை இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளதால் கமல் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்....
தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஏற்கனவே நான்கு சீசன்கள் முடிவடைந்த நிலையில் ஐந்தாவது சீசன் விரைவில் தொடங்கும் என்றும் ஐந்தாவது சீசனையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கப் போகிறார் என்பதும் தெரிந்ததே. மேலும் பிக் பாஸ் சீசன் 5...
விஜய் டிவியில் ஒளிபரப்பான ’குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி வேற லெவலில் வெற்றி பெற்றது என்பதும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் கிட்டத்தட்ட அனைவருமே சினிமாவில் வாய்ப்புகள் பெற்று விட்டனர் என்பதும் தெரிந்ததே. அதேபோல்...
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் மாநாடு. இப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ. சந்திரசேகர், பிரேம்ஜி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இது அரசியல் பின்னணியில் உருவான திரைப்படமாகும். இப்படம் கடந்த வருடமே...
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் தந்தை உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் திரை உலகின் நம்பர் ஒன் நடிகையாக...
நடிகை தமன்னாவின் லேட்டஸ்ட் நடன வீடியோ வைரல் ரக ஹிட் அடித்து உள்ளது. தமிழ், தெலுங்கு மட்டுமின்றி இந்தி திரைப்படங்களிலும் தொடர்ந்து நடித்து முன்னணி நடிகையாக விளங்கி வருகிறார் தமன்னா. சமீபத்தில் தமன்னாவின் ‘நவம்பர் ஸ்டோரி’...
திமுக இளைஞரணி தலைவரும் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் ஏற்கனவே கமிட்டான திரைப்படங்களை முடித்து கொடுப்பாரா? என்பது குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியை...
சிம்பு நடித்து முடித்துள்ள ’மாநாடு’ திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் அவர் அடுத்ததாக ’பத்து தல’ என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் இந்த படத்தில் கௌதம் கார்த்திக் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளார்...
தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்திற்கு ’நானே வருவேன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பதும், அந்த டைட்டில் ப்ரோமோஷன் செய்யப்பட்டது என்பதும் தெரிந்ததே. கலைபுலி எஸ் தாணு அவர்கள் தயாரிக்கும் இந்தப் படத்தின்...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று அதிகாலை 2 மணிக்கு சென்னைக்கு திரும்பி உள்ளதாக வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல் பரிசோதனை செய்து கொள்வதற்காக...
அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் பார்வதி நாயர். அதன்பின் நிமிர், கோடிட்ட இடங்களை நிரப்புக, உத்தம வில்லன், என்கிட்ட மோதாதே, சீதக்காதி ஆகிய படங்களில் நடித்தார். இது போக...
பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் யூ1 நிறுவனத்தின் தயாரிப்பில் அறிமுக இசையமைப்பாளர் ஏகே பிரியம் இசையமைப்பில் சிம்பு பாடிய ‘தப்பு பண்ணிட்டேன்’ என்ற பாடலின் டீசர் நேற்று வெளியானது என்பதும் இந்த டீசர் மிகப்பெரிய...
எந்திரன் கதை வழக்கு குறித்த ஆரூர் தமிழ்நாடன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக சற்றுமுன் தகவல் வெளிவந்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவான எந்திரன் திரைப்படத்தின் கதை தன்னுடையது என...