தமிழ் திரையுலகில் ’வெண்ணிலா கபடி குழு’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின் குள்ளநரி கூட்டம், முண்டாசுப்பட்டி, ஜீவா, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் விஷ்ணு விஷால். இவர் தற்போது...
சிந்துசமவெளி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் அமலாபால். பிரபுசாலமன் இயக்கிய மைனா திரைப்படம் அவர் மீது மற்ற இயக்குனர்களின் பார்வையை பட வைத்தது. அதன்பின் மெல்ல மெல்ல உயர்ந்து விஜய், அஜித், விக்ரம், ஆர்யா...
நடிகை நயன்தாரா- விக்னேஷ் சிவன் ஆகியோரது தயாரிப்பில் ‘ரவுடி பிக்சர்ஸ்’ சார்பில் வெளியிடப்பட்ட ‘கூழாங்கல்’ என்னும் திரைப்படத்துக்கும் மேலும் ஒரு சர்வதேச விருது கிடைத்துள்ளது. இயக்குநர் விநோத்ராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் கூழாங்கல். இந்தத் திரைப்படத்தை...
சில வருடங்களுக்கு முன்பு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் திரிஷா. விஜய், விக்ரம், ஜெயம்ரவி, அஜித் என அனைவருடன் ஜோடி போட்டு நடித்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு சினிமா உலகிலும் நுழைந்து முன்னணி நடிகையாக...
டுவிட்டரில் விஜய், அஜித் ரசிகர்கள் இருவரும் போட்டி போட்டுக் கொண்டு மோதிக் கொண்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இங்கிலாந்திலிருந்து விஜய் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரி விதிக்க தடை கோரிய வழக்கில்...
தமிழக முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூபாய் 5 லட்சம் கொடுத்த நடிகர் வடிவேலு மீண்டும் திரையுலகில் முன்புபோல் பிஸியாக நடிப்பேன் என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக முதலமைச்சர் நிவாரண நிதியாக கடந்த...
நடிகர் தனுஷ் சமீபத்தில் ஹாலிவுட் திரைப்படத்தை முடித்துவிட்டு தற்போது கார்த்திக் நரேன் இயக்கும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் முடிந்துவிடும் என்றும் கூறப்படுகிறது. இதனை அடுத்து...
தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் கலைப்புலி தாணு தயாரிப்பில் உருவாகயிருக்கும் திரைப்படம் ’நானே வருவேன்’. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில் தற்போது இந்த படத்தின் டைட்டில் மாற்றப்பட இருப்பதாக தகவல்கள்...
ஆஸ்திரேலியா தொலைக்காட்சியில் நடைபெற்று வந்த உலக புகழ் பெற்ற மாஸ்டர் செஃப் போட்டியை வென்றுள்ளார் இந்திய வம்சாவளி மத போதகரான ஜஸ்டின் நாராயண். உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோ மாஸ்டர் செஃப்....
கார்த்திக் சுப்பாரஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட திரைப்படத்தில் சிவகுமாருக்கு ஜோடியாக நடித்தவர் மாளவிகா மோகனன். கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் தன்னுடைய அழகான மற்றும் கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை பாடாய்...
சமீபத்தில் வெளியான ஜகா என்ற திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் சிவபெருமானுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் மாட்டியது போன்று இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்து மத கடவுளான சிவபெருமானை படக்குழுவினர் அவமதித்ததாக பலர் கூறிய நிலையில்...
நடிகர் விஜய் கடந்த 2012ஆம் ஆண்டு வெளிநாட்டிலிருந்து ரோல்ஸ்ராய்ஸ் கார் ஒன்றை வாங்கினார். இறக்குமதி செய்த அந்த காருக்கு நுழைவு வரி விதிக்க தடை விதிக்க வேண்டும் என்று விஜய் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில்...
தமிழ்நாடு முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த மே மாதம் 7 ஆம் தேதி பதவியேற்றார். அவரது ஆட்சி இரண்டு மாதங்களைக் கடந்துள்ள நிலையில் அது குறித்து நடிகர் விஜய் சேதுபதி கருத்து கூறியுள்ளார். தனியார்...
கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர் சம்யுக்தா என்பதும் இவர் ஆரம்பத்தில் பார்வையாளர்கள் மத்தியில் பிரபலமாகி வந்தார் என்பதும் பார்வையாளர்களும் அவருக்கு தங்களுடைய ஆதரவை தந்து கொண்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது....
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து பிரிந்து நடப்பு தயாரிப்பாளர் சங்கம் என்ற புதிய சங்கம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தோற்றுவிக்கப்பட்டது என்பதும், பாரதிராஜா அதற்கு தலைமை தாங்கி வருகிறார் என்பதும் தெரிந்ததே. இந்த...