சிம்பு படத்தின் அப்டேட்களை இனிமேல் சிம்பு ரசிகர்கள் என்னிடம் கேட்க வேண்டாம் என்று ‘மாநாடு’ படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சற்று முன் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். சிம்பு நடித்த ‘மாநாடு’ திரைப்படத்தை தயாரித்தவர்...
ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் யார் என்றே தனக்குத் தெரியாது என தெலுங்கு திரைப்பட நடிகரான பாலகிருஷ்ணா தெரிவித்துள்ளார். தெலுங்கு திரையுலகில் சூப்பர்ஸ்டாராகக் கருதப்படுபவர் நந்தமுரி பாலகிருஷ்ணா. என்.டி.ராமாராவ் மகனான பாலகிருஷ்ணாவுக்கு தமிழிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். மீம்ஸ்களுக்கு...
டிஎன்பிஎல் கிரிக்கெட் வர்ணனையின் போது சாதி குறித்துப் பேசிய இந்தியக் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு எதிராகக் கண்டனங்கள் வலுத்து வருகின்றன. டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியாக லைகா கோவை கிங்ஸ் மற்றும் சேலம்...
சென்னை வடபழனி ஃபோரம் மால் வளாகத்தில் நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் அண்ணாத்த. இந்தப் படத்தில் நாயகிகள் குஷ்பூ, மீனா,...
நடிகர் விஜய் சேதுபதி மற்றும் மாதவன் நடிப்பில் புஷ்கர் – காயத்ரி இயக்கத்தில் உருவான திரைப்படம் ’விக்ரம் வேதா’. கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை 21-ஆம் தேதி ரிலீஸான இந்த திரைப்படம் 11 கோடி...
நடிகர் அருள்நிதி நடிப்பில் வெளியான ’டிமான்டி காலனி’ என்ற திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகியது என்பதும் அதன் பின்னர் த்ரில் கதையம்சம் கொண்ட படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார் என்பதும் தொடர்ச்சியான வெற்றிப்படங்களை...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக திரை அரங்குகள் மூடப்பட்டு இருக்கும் காரணத்தினால் ரிலீசுக்கு தயாராக இருக்கும் திரைப்படங்களுக்கு ஓடிடி மட்டுமே ஒரே வழியாக உள்ளது. இதனை அடுத்து பல திரைப்படங்கள் ஓடிடியில்...
வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வந்த ’மாநாடு’ படத்தின் படப்பிடிப்பை சமீபத்தில் முடித்த நடிகர் சிம்பு, தற்போது அடுத்த படத்திற்கான பணியை தொடங்கி விட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாக உள்ள...
தமிழ் சினிமாவில் சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள் என அதிரடி திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் பாலா. நான் கடவுள் படத்திற்கு பின் பாலா இயக்கிய திரைப்படங்கள் அவ்வளவாக ரசிகர்களை கவரவில்லை. விக்ரமின் மகன் துருவை...
நடிகர் விஜய்சேதுபதி நடித்த படம் ஒன்றை ஹாட்ஸ்டார் சாட்டிலைட் உரிமை பெற்றிருந்த நிலையில் தற்போது அந்த திரைப்படத்தின் சேட்டிலைட் மற்றும் ஓடிடி ரிலீஸ் உரிமையை சன்டிவி பெற்றிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விஜய்சேதுபதி, ராஷி கண்ணா...
தமிழ் சினிமாவில் ‘காதலில் சொதப்புவது எப்படி’ என்கிற திரைப்படம் மூலம் அறிமுகமானவர் ஐஸ்வர்யா மேனன். அதன்பின் ஆப்பிள் பெண்ணே, தமிழ் படம்2, நான் சிரித்தால் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார். சில தெலுங்கு திரைப்படங்களிலும் இவர்...
தற்காப்புக் கலை வீரரும் ஹாலிவுட் நடிகருமான ப்ரூஸ் லீ நினைவு தினம் இன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த ரசிகர்களும் அவரது புகைப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். உலகின்...
தமிழ் திரை உலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ரஜினிக்கு அடுத்த இடத்தில் விஜய் இருந்தாலும், அதிக வசூல் செய்யும் படங்களில் விஜய் தான் முதலிடத்தில் உள்ளார் என்பதும் ரஜினி அடுத்த இடத்தில் தான் உள்ளார்...
மறைந்த தமிழ் நடிகர் முரளி மற்றும் வடிவேலு நடிப்பில் உருவான திரைப்படம் ’சுந்தரா டிராவல்ஸ்’. அசோகன் என்பவர் இயக்கிய இந்த திரைப்படம் கடந்த 2002-ஆம் ஆண்டு வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் தற்போது இந்த...
கேரள திரையுலகில் முக்கியமான நடிகராக வலம் வருபவர் மம்முட்டி. நடிப்பில் தேசிய விருதுகளை பெற்றவர். தமிழிலும் தளபதி, மக்களாட்சி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்தவர். ராம் இவரை...