இன்னும் 10 நாட்களில் நடிகர் அஜித்-ன் வலிமை படத்துக்கான படப்பிடிப்பு நிறைவடைந்துவிடும் என அந்தப் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார். சுமார் 2 ஆண்டுகளுக்கும் மேலாக அப்டேட் கேட்ட ரசிகர்களுக்கு சமீபத்தில் தான் வரிசையாக...
சாணிக்காயிதம் திரைப்படத்துக்காக நாயகன் ஆகத் தயாராகி வரும் இயக்குநர் செல்வராகவனின் புகைப்படம் ஒன்று தற்போது வைரல் ஆகி வருகிறது. க்ரைம் த்ரில்லர் திரைப்படமாக உருவாகி வரும் திரைப்படம் சாணிக்காயிதம். இந்தப் படத்தின் மூலம் முதன் முறையாக...
தல அஜித் நடித்துவரும் ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்ட நிலையில் இன்னும் 5 நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே பாக்கி இருப்பதாகவும் அந்த படப்பிடிப்பு விரைவில் ரஷ்யாவில் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்காக வலிமை...
தல அஜித் நடித்துவரும் ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம். ரஷ்யாவில் ஒரு அதிரடி சண்டைக் காட்சி மட்டும் படமாக்கப்பட வேண்டியுள்ளது என்றும், இந்தப் படப்பிடிப்புக்காக வரும் செப்டம்பர் மாதம்...
பாரதி கண்ணம்மா சீரியலில் வென்பா என்ற வில்லி கேரக்ட்டரில் நடிப்பவர் நடிகை ஃபரினா. கர்ப்பமாக இருக்கும் இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதற்கான ஒரு போட்டோ ஷூட் நடத்தி இருந்தார். அது இணையதளத்தில் வைரல்...
எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் சுமார் 400 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் திரைப்படம் ஆர்.ஆர்.ஆர்.’. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் ஆகஸ்ட் 1ஆம் தேதி வெளியாக...
பிரபல நடிகர் தனுஷ் நடித்த திரைப்படம் ஒன்று ஆகஸ்ட் 15ஆம் தேதி தொலைக்காட்சியில் வெளியாக இருப்பதை அடுத்து ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் ’கர்ணன்’. இந்த...
சினேகன், நடிகை கன்னிகா ரவியை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் இருவரும் கடந்த 29ஆம் தேதி இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்களின் திருமணத்தை நடத்தி...
கடந்த 2014ஆம் ஆண்டு சினேகனுடன் எடுத்த முதல் புகைப்படத்தை நடிகை கன்னிகா ரவி தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளதை அடுத்து அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. பாடலாசிரியர் சினேகன் மற்றும் நடிகை கன்னிகா...
சூர்யா நடிப்பில் உருவாகி ரிலீசுக்கு தயாராக இருக்கும் திரைப்படம் ஒன்று ஓடிடியில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது திரையரங்குகளில் தான் ரிலீஸாகும் என தகவல்கள் வெளிவந்திருக்கின்றன. சூர்யா நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள...
இயக்குனர் ஷங்கர், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வந்த ’இந்தியன் 2’ என்ற திரைப்படத்தை இயக்கிய நிலையில் அந்த படத்தின் படப்பிடிப்பை பாதியில் நிறுத்திவிட்டு தற்போது தெலுங்கில் ராம்சரண் தேஜா நடிக்கும் திரைப்படம் ஒன்றை இயக்க முடிவு...
’பொன்னியின் செல்வன்’ படத்திற்காக சரத்குமார் மற்றும் ஐஸ்வர்யாராய் டூயட் பாடல் காட்சி ஒன்று சமீபத்தில் படமாக்கப்பட்டது தகவல்கள் வெளிவந்துள்ளது. பிரமாண்ட இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் ’பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் புதுச்சேரியில் நடைபெற்றது....
ஆர்யா நடிப்பில் பா.இரஞ்சித் இயக்கத்தில் அமேசான் பிரைம் தளத்தில் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ள திரைப்படம் சார்பட்டா பரம்பரை. குத்துச் சண்டையை மையமாக வட சென்னை பின்புலத்தில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு...
ஜெமினி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கிரண். அதன்பின் வின்னர், வில்லன், அன்பே சிவம் உள்ளிட்ட சில திரைப்படங்கள் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். ஆனால், உடல் எடை...
கமல்ஹாசன் நடித்து வரும் ‘விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது என்றும், முதல்கட்ட படப்பிடிப்பில் கமலஹாசன் மற்றும் விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகளும் அடுத்தகட்ட படப்பிடிப்பில் கமலஹாசன் மற்றும் பகத் பாசில் சம்பந்தப்பட்ட காட்சிகளும் படமாக்கப்பட்டு...