நவரசா ஆந்தாலஜியில் இடம் பெற்றிருந்த ‘ப்ராஜெக்ட் அக்னி’ குறும்படம் முழு நீள திரைப்படம் ஆக உருவாவதற்கு வாய்ப்பு உள்ளது என்பது போல ஹின்ட் கொடுத்துள்ளார் அதனது இயக்குநர் கார்த்திக் நரேன். கார்த்திக் நரேன் இயக்கத்தில் நவரசா...
நாணயம், நாய்கள் ஜாக்கிரதை, மிருதன், டிக் டிக் டிக், டெடி ஆகிய படங்களை இயக்கியவர் ஷக்தி சௌந்தர் ராஜன். இவர் கடைசியாக இயக்கிய டெடி திரைப்படம் குழந்தைகளிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் ஓடிடியில் அதிகம்...
நடிகர் ஹரிஷ் கல்யாணுக்குப் பதிலாக ‘ஸ்டார்’ திரைப்படத்தில் நடிகர் தனுஷ் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் இயக்குநர் எலன் இயக்கத்தில் ‘ஸ்டார்’ என்னும் திரைப்படத்தின் அப்டேட்கள் வெளியாகி இருந்தன....
தளபதி விஜய் தனது ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான முழு நுழைவு வரியையும் நீதிமன்ற உத்தரவின்படி செலுத்தி உள்ளார். தளபதி விஜய் கடந்த 2012-ம் ஆண்டு ரோல்ஸ் ராய்ஸ் கார் ஒன்றை லண்டனில் இருந்து இறக்குமதி செய்துள்ளார்....
மணி ரத்னம் தயாரிப்பில் உருவான நவரசா என்ற ஆந்தாலஜி திரைப்படம் கடந்த வெள்ளியன்று நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியான நிலையில் இந்த ஆந்தாலஜி திரைப்படத்தில் உள்ள ஒன்பது பகுதிகளும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக...
பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் ஆர். பார்த்திபன் வித்தியாசமான முயற்சியை செய்ய முயற்சி செய்து கொண்டிருக்கும் நிலையில் ஹன்சிகா அதனை முடித்து முந்திவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஹன்சிகா நடிப்பில் தற்போது தெலுங்கில் நடித்து வரும் திரைப்படம்...
தொடர் தோல்விகளால் தமிழ் சினிமாவில் பெரிதும் கண்டு கொள்ளப்படாத நடிகராக மாறியவர் ஹன்சிகா. மீண்டும் எப்படியாவது தமிழ் சினிமாவில் தனது இடத்தை பிடிக்க வேண்டும் என முயற்சி எடுத்து வருகிறார். சோலோ ஹீரோயினாக அவர் நடித்து...
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் சரவணன் கார் விபத்தில் சிக்கி உள்ளார். விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் வரும் 4 நான்கு...
தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி ஹீரோ, குணச்சிதிர வேடம், நகைச்சுவை என அனைத்து கதாபாத்திரங்களிலும் அசத்தியவர் பிரகாஷ்ராஜ். தமிழ் மொழியில் மட்டுமில்லாமால் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்தவர். ரகுவரனுக்கு பின் வித்தியாசமான...
விக்னேஷ் சிவனுடன் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது என நயன்தாரா அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகிறார்கள்...
சார்பட்டா பரம்பரை வாத்தியாரை மட்டும் தான் கபிலன் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு சுத்துவானா? எங்க இடியாப்பப் பரம்பரை வாத்தியாரையும் நாங்கள் சைக்கிளில் ஏற்றிச் சுற்றுவோம் என வேம்புலியும் டான்ஸிங் ரோஸ்-ம் மாஸ் காட்டி உள்ளார்கள். பா.ரஞ்சித்...
தமிழ் மற்றும் மலையாள நடிகை ஒருவர் புற்றுநோய் மற்றும் கொரோனா பாதிப்பு ஆகியவற்றால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வெளிவந்திருக்கும் தகவல் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது. தமிழில் வெளியான ’பச்சை...
ஆர்யா நடிப்பில் பா.இரஞ்சித் இயக்கத்தில் அமேசான் பிரைம் தளத்தில் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ள திரைப்படம் சார்பட்டா பரம்பரை. குத்துச் சண்டையை மையமாக வட சென்னை பின்புலத்தில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு...
நடிகை யாஷிகா ஆனந்த் தனது நண்பர்களுடன் காரில் படுவேகமாக சென்ற போது ஏற்பட்ட விபத்தில் அவரின் தோழி பவானி என்பவர் உயிரிழந்தார். யாஷிகா ஆனந்த் படுகாயங்களுடன் உயிர் தப்பினார். அவர் மீது காரை வேகமாக ஓட்டியது,...
மலையாள சினிமாவின் சூப்பர்ஸ்டார் ஆகக் கருதப்படும் நடிகர் மம்முட்டி மீது கேரள போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நடிகை மம்முட்டி சமீபத்தில் கேரளாவில் கோழிக்கோடு அருகே ஒரு தனியார் மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து...