திரையரங்குகளுக்காக திரைப்படங்கள் தயாரித்து வேறு வழியில்லாமல் ஓடிடியில் வெளியிடப்பட்டு வந்த நிலையில் தற்போது ஓடிடிக்காகவே படங்கள் தயாரிக்கப்படும் சூழல் ஏற்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. திரையரங்குகள் திறக்கப்பட்டு இயல்புநிலை திரும்பினாலும் ஓடிடிக்கு என ஒரு தனி படங்கள்...
பழைய வண்ணாரப்பேட்டை படம் மூலம் இயக்குனரானவர் ஜி மோகன். அதன்பின் அவர் இயக்கி வெளியான திரௌபதி திரைப்படம் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. ஒரு குறிப்பிட்ட சாதிக்கும், கட்சிக்கும் அவர் ஆதரவாக திரைப்படம் எடுப்பதாக நெட்டிசன்கள் அவரை கடுமையாக...
தமிழகத்தில் பிவிஆர் திரை அரங்குகள் ஆகஸ்ட் 26-ம் தேதி முதல் திறக்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா இரண்டாம் அலை ஊரடங்கு காரணமாகத் தமிழகத்தில் மார்ச் மாதம் முதல் திரை அரங்குகள் மூடப்பட்டு இருந்தன. ஆகஸ்ட்...
2020ம் ஆண்டு பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டபோது, அவர் போதை பொருள் பயன்படுத்தியதாக சர்ச்சை எழுந்தது. எனவே, இந்தியா முழுவதும் போதைப்பொருட்கள் பயன்படுத்தும் நடிகர், நடிகைகளை கையும் களவுமாக பிடிக்கும் வேலையில்...
பெங்களூரூவில் அமிதாப் பச்சன் பெயரிலிருந்த ரோல்ஸ் ராய்ஸ் கார் உள்பட 7 ஆடம்பர கார்களை கர்நாடகா போக்குவரத்து காவல் துறையினர் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனர். ஞாயிற்றுக்கிழமை அமிதாப் பச்சன் பெயரிலிருந்த ரோல்ஸ் ராய்ஸ் காரை சல்மான்...
தல அஜித் நடித்துள்ள ’வலிமை’ படத்தில் வில்லனாக நடித்த நடிகருக்கு நிச்சயதார்த்தம் முடிந்து உள்ளதை அடுத்து அஜீத் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தல அஜீத் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம்...
ஸ்பைடர்மேன் சாகசங்கள் குறித்து ஹாலிவுட்டில் பல திரைப்படங்கள் வந்திருந்தாலும் மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரித்த ஸ்பைடர்மேன் திரைப்படங்களுக்கு என ஒரு தனி வரவேற்பு இருக்கும். உலகம் முழுவதும் இந்த படங்கள் மிகப்பெரிய வசூலை குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது....
தளபதி விஜய் நடித்து வரும் ’பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது என்பதும் அதன் பின்னர் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது என்பதும் தெரிந்ததே. இந்த...
அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் பார்வதி நாயர். அதன்பின் நிமிர், கோடிட்ட இடங்களை நிரப்புக, உத்தம வில்லன், என்கிட்ட மோதாதே, சீதக்காதி ஆகிய படங்களில் நடித்தார். இது போக...
16 போட்டியாளர்கள் ஒரே வீட்டில் 100 நாட்கள் தங்கியிருக்க வேண்டும் என்பது பிக்பாஸ் நிகழ்ச்சி. தமிழில் 4 சீசன்கள் முடிந்து விரைவில் 5வது சீசன் துவங்கவுள்ளது. அதேபோல், ஆளே இல்லாத ஒரு தனித்தீவில் போட்டியாளர்கள் 100...
தமிழகத்தில் இன்று முதல் திரையரங்குகள் திறக்கப்பட்ட நிலையில் நீண்ட காலமாக திரையரங்கு ரிலீசுக்காக காத்திருக்கும் திரைப்படங்களின் ரிலீஸ் தேதிகள் படிப்படியாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில் முதல் படமாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை...
விஜய் சேதுபதி தற்போது விக்னேஷ் ஷிவன் இயக்கத்தில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்கிற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார். நானும் ரவுடிதான் படத்திற்கு பின் விக்னேஷ் சிவன், விஜய்சேதுபதி, நயன்தாரா...
நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடந்த 2 ஆண்டுகளாகத் தயாராகி வரும் திரைப்படம் ‘வலிமை’. நேர்கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து எச்.வினோத் இயக்கி வரும் படம் இது. இப்படம் துவங்கியதிலிருந்தே அஜித் ரசிகர்கள் டிவிட்டரில் #Valimai...
நடிகர் விஷால் மீது லைகா நிறுவனம் வழக்கு தொடுத்த நிலையில் இந்த வழக்கு பொய் வழக்கு என நிரூபணம் ஆனதை எடுத்து வழக்கு செலவாக நடிகர் விஷாலுக்கு லைகா நிறுவனம் ரூபாய் 5 லட்சம் அபராதம்...
பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் ராகவா லாரன்ஸ் நடித்த ’காஞ்சனா 3’ என்ற படத்தில் நடித்த நடிகை ஒருவர் திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....