பேட்ட படத்தில் சிம்ரனின் மகளாக நடித்தவர் மேகா ஆகாஷ். தனுஷுடன் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். மேலும், சில தெலுங்கு மற்றும் பாலிவுட் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கு அப்பா மற்றும்...
நேற்று கன்னட நடிகை சோனியா அகர்வால் வீட்டில் போதை பொருள் தடுப்பு அதிகாரிகள் சோதனை செய்ததாக செய்திகள் வெளியான நிலையில் ஒருசில ஊடகங்கள் தமிழ் நடிகை சோனியா அகர்வால் புகைப்படத்தை இந்த செய்தியுடன் வெளியிட்டதால் நடிகை...
பிக்பாஸ் தமிழ் சீசன் 5 தொடங்கும் தேதி குறித்த தகவல் கசிந்துள்ளதை அடுத்து ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ் என்பதும் இந்த நிகழ்ச்சி ஏற்கனவே ஒளிபரப்பப்பட்ட நான்கு...
பிரபல நடிகை ஜோதிகா இன்ஸ்டாகிராமில் இணைந்த முதல் நாளே 1.2 மில்லியன் ஃபாலோயர்கள் பெற்று சாதனை செய்துள்ளார். பிரபல நடிகையும் நடிகர் சூர்யாவின் மனைவியுமான ஜோதிகா கடந்த சில ஆண்டுகளாக மீண்டும் திரைப்படங்களில் நடித்து வருகிறார்...
நடிகர் விஜய் சேதுபதி நடித்த ’லாபம்’ திரைப்படம் செப்டம்பர் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பதும் செப்டம்பர் 13-ஆம் தேதி ’அனபெல்லா சேதுபதி’ என்ற திரைப்படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாக உள்ளது என்பதும் தெரிந்ததே....
பிக்பாஸ் சீசன் 3 மூலம் பிரபலம் அடைந்தவர் நடிகை சாக்ஷி அகர்வால். சாக்ஷி தனது சமுக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து மிகுந்த ஆர்வத்துடன் இயங்கக் கூடியவர். வில்வித்தைப் பயிற்சி, டென்னிஸ், போட்டோ ஷூட் என பிஸியாக...
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ஜோடி நம்பர் ஒன்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை பெற்றவர் கேப்ரியல்லா. அதன் தொடர்ச்சியாக திரைப்படங்களில் சின்ன சின்ன வேடத்தில் சிறுமியாக நடித்தார். பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து...
ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி உள்ளிட்ட பலரும் நடித்து வெளியான திரைப்படம் சார்பட்டா பரம்பரை. 70களில் சென்னையில் பிரபலமாக இருந்த குத்துச்சண்டையை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. இப்படம் ரசிகர்களை கவர்ந்து மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில்...
தல அஜித் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான திரைப்படம் ’மங்காத்தா’ என்பதும் இந்த படம் கடந்த 2011ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் சொல்லப்போனால் அஜித்தின் படங்களிலேயே மங்காத்தா...
சன் டிவியில் மிகவும் பிரமாண்டமாக சமீபத்தில் தொடங்கிய சமையல் நிகழ்ச்சி ‘மாஸ்டர் செஃப்’. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் 12 போட்டியாளர்கள் உள்ளனர் என்பதும் 12 பேரும் 12 துறைகளில்...
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த ’லாபம்’ திரைப்படம் செப்டம்பர் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்றும் அவர் நடித்த இன்னொரு திரைப்படமான ’துக்ளக் தர்பார்’ என்ற திரைப்படம் செப்டம்பர் 10-ஆம் தேதி சன் டிவியில்...
பிரபல கன்னட நடிகை சோனியா அகர்வால் வீட்டில் போதை பொருள் தடுப்பு அதிகாரிகள் திடீரென சோதனை செய்து வருவதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஆண்டு இரண்டு கன்னட நடிகைகள் வீட்டில்...
பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகப் பெரிய புகழைப் பெற்றவர் விஜே சித்ரா. தனியார் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாகத் தனது பயணத்தைத் தொடங்கிய சித்ரா சின்னதிரையில் தவிக்க முடியாத ஒரு நடிகையாக வலம் வந்தார்....
லைகா நிறுவனம் தயாரிப்பில் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் ‘இந்தியன் 2’ பிரச்சனை பல மாதங்களாக இழுத்துக் கொண்டே வரும் நிலையில் ஷங்கர் மற்றும் சுபாஷ்கரன் மனைவிகள் நேரில் சந்தித்து பேசியதை அடுத்து ஒரு...
இயக்குனர் ஷங்கர், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வந்த ’இந்தியன் 2’ என்ற திரைப்படத்தை இயக்கிய நிலையில் அந்த படத்தின் படப்பிடிப்பை பாதியில் நிறுத்திவிட்டு தற்போது தெலுங்கில் ராம்சரண் தேஜா நடிக்கும் திரைப்படம் ஒன்றை இயக்க முடிவு...