பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி மணிமேகலை புத்தம் புதிய பிஎம்டபிள்யூ கார் வாங்கி உள்ளதை அடுத்து இது குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. குக் வித் கோமாளி, மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை உள்பட பல...
வரும் தீபாவளி அன்று சூப்பர் ஸ்டார் ரஜினியின் ’அண்ணாத்த’ மற்றும் தல அஜித்தின் ’வலிமை’ ஆகிய திரைப்படங்கள் வெளியாக உள்ள நிலையில் சிம்புவின் ’மாநாடு’ திரைப்படமும் தீபாவளி அன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளதால்...
பிரபல நடிகர் ஒருவர் பைக் விபத்தில் சிக்கிய நிலையில் அவர் தற்போது அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது பிரபல தெலுங்கு நடிகர் மற்றும் பவர் ஸ்டார் பவன் கல்யாண் மருமகனுமான சாய் தரன் தேஜ்...
பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் தயாரிப்பில் வடிவேலு நடித்துக்கொண்டிருந்த ’இம்சை அரசன் 23ஆம் புலிகேசி 2’ படத்தின் படப்பிடிப்பு ஒரு சில மாதங்கள் நடைபெற்ற நிலையில் அந்த படம் நிறுத்தப்பட்டது. வடிவேலு ஒத்துழைப்பு கொடுக்காததால் தான் அந்த...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலை வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆனது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் மோஷன்...
இயக்குனர் ஏஎல் விஜய் இயக்கத்தில் கங்கனா ரணாவத், அரவிந்த் சாமி நடிப்பில் உருவாகியுள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ‘தலைவி’ திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் இந்த படத்திற்கு ஒரு சிலர்...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தை ஆரம்பிக்க இருப்பதாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மணிரத்தினம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யாராய், த்ரிஷா உள்பட...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள ’அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும், தற்போது தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று...
பிரபல நடிகர் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இணைந்து நடித்த ’மகான்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில் சற்று முன்னர் துருவ் விக்ரம் கேரக்டர் குறித்த போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி...
விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 5 இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த சீசனில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் யார் யார்? என்பது குறித்த தகவல்கள் அவ்வப்போது இணையதளங்களில் கசிந்து வருகிறது...
பிரபல இயக்குனர் ஹரி தற்போது அருண்விஜய் நடித்து வரும் படத்தை இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்...
சிவகார்த்திகேயன் நடித்த ‘டாக்டர்’ திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி சுமார் 6 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் இந்த படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகுமா? அல்லது திரையரங்குகளில் ரிலீஸ் ஆகுமா? என்ற குழப்பமான நிலையில் இருந்தது. மேலும்...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் வரும் தீபாவளி அன்று ரிலீசாக உள்ள இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது அதன் அடிப்படையில் நாளை முதல்...
பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், அரவிந்தசாமி, சமுத்திரக்கனி உள்பட பலர் நடிப்பில் ஏஎல் விஜய் இயக்கத்தில், ஜீவி பிரகாஷ் இசையில் உருவாக்கிய ’தலைவி’ திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகி உள்ள நிலையில் இந்த படத்தின்...
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்த 2003ஆம் ஆண்டில் இருந்து கிட்டத்தட்ட 18 ஆண்டுகளாக நாயகியாக நடித்து வருகிறார் என்பதும் தமிழ் திரை உலகில் எத்தனை இளம் நடிகைகள் வந்தாலும் இன்றும் அவர் தான் முன்னணி...