தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்தவர் பூனம் பாஜ்வா. குறிப்பாக இவர் நடித்த தெனாவட்டு, சேவல், ரோமியோ ஜூலியட், அரண்மனை 2 உள்ளிட்ட படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. ஒருகட்டத்தில் சினிமா வாய்ப்பு குறைய துவங்கியதும்,...
காக்கா முட்டை திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் மணி கண்டன். 2 சிறுவார்கள் பீசா சாப்பிட எடுக்கும் முயற்சி, அதை சுற்றி நடக்கும் சம்பவங்களை ரசிக்கும் படி திரைக்கதை அமைந்திருந்தார். இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்...
அட்லி இயக்கத்தில், ஷாருக்கான், நயன்தாரா, பிரியாமணி நடிப்பில் உருவாகும் திரைப்படத்தின் டைட்டில் குறித்த முக்கிய ஆவணம் ஒன்று தற்போது கிடைத்துள்ளது. பிரபல இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகும் ஹிந்தி திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில்...
திரைத்துரையில் பல நடிகர்கள் இருந்தாலும், ரஜினி அடுத்து யாருடன் இயக்கத்தில் நடிக்கப்போகிறார்?. அது என்ன மாதிரியான கதை? என்கிற ஆர்வம் சினிமா ரசிகர்களுக்கும், சினிமா விமர்சகர்களுக்கும் இருக்கிறது. அவர் நடிக்கும் ஒவ்வொரு படமும் முடியும் போதும்...
தமிழ், தெலுங்கு ஆகிய படங்களில் பல படங்களில் கதாநாயகியாக நடித்த பிறகு ஹிந்தியில் அறிமுகமாகி அங்கும் கனவுக்கன்னியாக இருந்தார் நடிகை ஸ்ரீதேவி. இவரது மறைவுக்குப் பிறகு அவரது மகள் ஜான்வி கபூர் ‘தடக்’ என்ற ஹிந்தி...
தமிழ் சினிமாவில் ‘காதலில் சொதப்புவது எப்படி’ என்கிற திரைப்படம் மூலம் அறிமுகமானவர் ஐஸ்வர்யா மேனன். அதன்பின் ஆப்பிள் பெண்ணே, தமிழ் படம்2, நான் சிரித்தால் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார். சில தெலுங்கு திரைப்படங்களிலும் இவர்...
திருப்பதி கோவிலின் கோபுரத்தின் முன்பு நின்று கொண்டு கணவருடன் முத்தக்காட்சியில் ஈடுபட்ட விஜய் படத்தில் ஹீரோயினாக நடித்த நடிகை ஒருவருக்கு கண்டனங்கள் குவிந்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விஜய் நடித்த ’அழகிய தமிழ் மகன்’...
நடிகைகளின் அந்தரங்க வாழ்க்கை உள்பட பல விஷயங்களை தனது யூடியூப் சேனல் மூலமும், பேட்டிகள் மூலமும் கூறிவரும் நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதனுக்கு நடிகை ஓவியா மற்றும் பாடகி சின்மயி பதிலடி கொடுத்து இருப்பது பெரும்...
‘தும்பா’ திரைப்படத்தில் நடித்தவர் கீர்த்தி பாண்டியன். இவர் நடிகர் அருண் பாண்டியனின் மகள் ஆவார். இப்படம் ரசிகர்களை பெரிதாக கவரவில்லை. சில வருடங்கள் கழித்து அவர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘அன்பிற்கினியாள்’. இப்படம் மலையாளத்தில் வெற்றி...
நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடந்த 2 ஆண்டுகளாகத் தயாராகி வரும் திரைப்படம் ‘வலிமை’. நேர்கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து எச்.வினோத் இயக்கி வரும் படம் இது. இப்படம் துவங்கியதிலிருந்தே இப்படத்தின் அப்டேட்டை கேட்டு தல...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’அண்ணாத்த’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மீது ஆட்டை வெட்டி ரத்தம் தெளித்த ரஜினி ரசிகர்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்து ரஜினிகாந்த் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது கடந்த சில...
தொடர் தோல்விகளால் தமிழ் சினிமாவில் பெரிதும் கண்டு கொள்ளப்படாத நடிகராக மாறியவர் ஹன்சிகா. மீண்டும் எப்படியாவது தமிழ் சினிமாவில் தனது இடத்தை பிடிக்க வேண்டும் என முயற்சி எடுத்து வருகிறார். ஆனால், அவருக்கு வாய்ப்பு கொடுக்க...
பிரபல நடிகர் மற்றும் இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ’கோடியில் ஒருவன்’ என்ற திரைப்படம் வரும் 17ஆம் தேதி தியேட்டர்களில் பிரமாண்டமாக ரிலீஸாக உள்ள நிலையில் இந்த படத்தின் சென்சார் சான்றிதழ் மற்றும்...
தமிழ் சினிமாவில் பரோட்டா காமெடி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகர் சூரி. இப்படத்திற்கு பின் இவர் பரோட்டா சூரி என்றே அழைக்கப்பட்டு வருகிறார். சிவகார்த்திகேயனுடன் இவர் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் ஆகிய...
விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 5 இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த சீசனில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் யார் யார்? என்பது குறித்த தகவல்கள் அவ்வப்போது இணையதளங்களில் கசிந்து வருகிறது...