விஜய் தொலைக்காட்சியில் தற்போது பிக்பாஸ் சீசன் 5 துவங்கியுள்ளது. இதில் 17 போட்டியாளர்கள் பங்கு பெற்றுள்ளனர். வழக்கம் போல் இந்த சீசனையும் கமல்ஹாசனே நடத்தி வருகிறார். எவிக்ஷன் பிராசஸ் துவங்கிய பின்னர்தான் நிகழ்ச்சி சூடுபிடிக்க துவங்கியுள்ளது....
கடந்த 2000ம் ஆண்டுகளில் தமிழ் திரையுலகில் பிரபலமாக இருந்த நடிகர் ராமராஜன் உடல்நிலை குறித்த வதந்தி ஒன்று இணையதளங்களில் மிக வேகமாக பரவி வரும் நிலையில் இதுகுறித்து ராமராஜன் தரப்பினர் விளக்கம் அளித்துள்ளனர். கடந்த சில...
சிம்பு நடித்த ’மாநாடு’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது தீபாவளி அன்று ரிலீஸ் இல்லை என்றும் புதிய ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது...
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று காலை வெளியான முதல் புரமோ வீடியோவில் இந்த வாரம் நாமினேட் செய்யப்படுபவர்கள் யார் யார் என்பது குறித்து பார்த்தோம். குறிப்பாக இந்த வாரம் சின்ன பொண்ணு மற்றும் பாவனி ரெட்டி ஆகிய...
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை இந்த வாரம் வெளியேற்றப்பட வேண்டிய போட்டியாளருக்காக நாமினேஷன் செய்யப்படும் என்பதும் கடந்த வாரம் பாவனி ரெட்டி தவிர மற்ற அனைத்து போட்டியாளர்களும் நாமினேசன் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த...
விஷால் நடிப்பில் வினோத் குமார் என்பவர் இயக்கத்தில் உருவாகி வரும் ’விஷால் 32’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் குறித்த வீடியோ ஒன்று சற்றுமுன் வெளியாகி...
ரெட்டை ரோஜா, சரவணன் மீனாக்ஷி உள்ளிட்ட சில சின்னத்திரை சீரியல்களில் நடித்து வந்தவர் ஷிவானி நாராயணன். கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.இவர் ஆரம்பம் முதல் கிட்டத்தட்ட 80 நாட்கள் வரை...
சத்தியமாக நான் காணாமல் போக மாட்டேன் என கமல் முன்னிலையில் பிக் பாஸ் போட்டியாளர் சின்னப்பொண்ணு கதறி அழுத வீடியோ வைரலாகி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும்...
சன் டிவியில் மூன்று வருடங்களுக்கு மேல் பிரபலமாக ஒளிபரப்பாகிய ’மெட்டி ஒலி’ என்ற சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகை ஒருவர் சற்றுமுன் காலமானதாக வெளிவந்திருக்கும் தகவல் சின்ன திரை உலகினரை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி...
கடந்த இரண்டு வாரங்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது என்பதும் மொத்தம் உள்ள 18 போட்டியாளர்களில் எதிர்பாராத காரணத்தினால் நமீதா விலகிவிட்டதை அடுத்து தற்போது 15 போட்டியாளர்கள் உள்ளனர் என்பதும்...
தமிழில் மிஷ்கின் இயக்கிய சித்திரம் பேசுதடி படம் மூலம் அறிமுகமானவர் நடிகை பாவனா. முதல் படத்திலேயே தனது ரசிகர்கள் மூலம் மனதை கவர்ந்தார். அதன்பின் வெயில் படத்தில் பரத்துக்கு ஜோடியாக நடித்தார். அதன்பின் ஆர்யா, கூடல்...
விக்ரம் நடித்த காசி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை சனுஷா. ஆனால், ரேணிகுண்டா திரைப்படத்தில் வாய் பேச முடியாத பெண்ணாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இவரின் தாய் மொழி தெலுங்கு என்றாலும் தமிழ் திரைப்படங்களில்...
நடிகர், தயாரிப்பாளர், சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி நடிக்கும் அடுத்த படத்துக்கு மாஸ் டைட்டில் வைக்கப்பட்டுள்ளதை அடுத்து திமுகவினர் இந்த டைட்டிலை கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவராகிய உதயநிதி ஸ்டாலின்...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி உள்ளது என்பதும் இந்த டீசரை யூட்யூபில் மில்லியன் கணக்கானோர் பார்த்து ரசித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படம் வரும் தீபாவளி அன்று...
தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்திற்கு ’நானே வருவேன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பதும், அந்த டைட்டில் ப்ரோமோஷன் செய்யப்பட்டது என்பதும் தெரிந்ததே. கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு...