இயக்குனர் பாலா இயக்கும் அடுத்த படத்தில் சூர்யாவுக்கு இரட்டை வேடம் என்றும் இந்த படத்தின் நாயகி முன்னணி நடிகை என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன. சூர்யா நடித்த ’ஜெய்பீம்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில்...
நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா என்கிற படத்தை இயக்கி வருபவர் இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன். இப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்து வருகிறார். சமீபத்தில் கார்த்திக் வேணுகோபாலுக்கு திருமணம் நடந்தது. எனவே, தனது திருமணத்திற்கு வர வேண்டும் என...
சூர்யா நடித்த ’ஜெய்பீம்’ திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமேசானில் வெளியான நிலையில் இந்த படத்திற்கு மிகப்பெரிய ஆதரவு கிடைத்தது என்பது தெரிந்ததே. ஆனால் அதே நேரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியினர் இந்த படத்திற்கு...
சிம்பு நடித்த மாநாடு ’மாநாடு’ டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் சற்று முன் டிரைலர் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ’மாநாடு’ திரைப்படத்தின் டிரைலர்...
பிக்பாஸ் நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்டது என்பதும் அதில் ஒரு சில நாட்களிலேயே நமீதா வெளியேறிய நிலையில் 17 போட்டியாளர்கள் விளையாடி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் இதுவரை ஐந்து போட்டியாளர்கள் வெளியேறி உள்ளனர் என்பதும்...
சூரரைப்போற்று திரைப்படத்திற்கு பின் சூர்யாவின் ரேஞ்சே வேறு மாதிரி ஆகிவிட்டது. அதோடும், அவரின் நடிப்பில் வெளியான ஜெய்பீம் திரைப்படமும் அவரை வேறு லெவலுக்கு கொண்டு சென்றுவிட்டது. எனவே, அடுத்தடுத்து அவர் நடிக்கும் படங்கள் மீது எதிர்பார்ப்பு...
சிம்பு நடிப்பில் நவம்பர் 25-ம் தேதி வெளியாக உள்ள படம் மாநாடு. இந்த படத்தின் #VoiceOfUnity என்ற பாடல் வியாழக்கிழமை இரவு 8:30 மணிக்கு வெளியானது. #VoiceOfUnity பாடலில் சமத்துவம், ஒற்றுமை குறித்த கருத்துக்கள் கூறப்பட்டுள்ளது....
சூர்யா நடித்த ‘ஜெய்பீம்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றாலும் ஒருசிலர் இந்த படத்தின் சில காட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்துக்களை தெரிவித்து வந்தனர். ஒரு சிலர் சூர்யாவுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் மிரட்டல் விடுத்து...
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் பூனம் பாஜ்வா. பாலிவுட்டில் நடிக்க துவங்கி பின் கோலிவுட்டுக்கு வந்தவர். ஹரி இயக்கிய சேவல் படம்தான் அவரின் முதல் தமிழ் படம். ஜீவா நடித்த தெனாவட்டு திரைப்படம் மூலம் ரசிகர்களின் மனதில்...
கார்த்திக் சுப்பாரஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட திரைப்படத்தில் சிவகுமாருக்கு ஜோடியாக நடித்தவர் மாளவிகா மோகனன். தமிழ் மட்டுமில்லாமல் சில மலையாள திரைப்படங்களிலும் அவர் நடித்துள்ளார். தற்போது தமிழ், மலையாளம் என மாறி மாறி நடித்து...
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவரது காதலர் அவருக்கு கொஞ்சி கொஞ்சி பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சற்று முன்னர் ’காத்துவாக்குல...
டெடி உள்பட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய சக்தி சௌந்தர்ராஜன் இயக்கும் அடுத்த படத்தில் ஆர்யா நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியான திரைப்படம் ‘டெடி’. இந்த படத்தை...
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் முதன்மையாக இருப்பவர் நயன்தாரா. தமிழ் சினிமாவில் இவருக்குதான் அதிக சம்பளம் வழங்கப்படுகிறது. ரூ.5 கோடி முதல் 6 கோடி வரை சம்பளம் கொடுக்கப்படுகிறது. ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என...
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு அவரது காதலர் விக்னேஷ் சிவன் உள்பட பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஒட்டுமொத்த திரையுலகம் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில்...
நடிகர் விஜய் சேதுபதியை உதைத்தால் ரூபாய் 1001 பரிசு அளிக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்ட இந்து மக்கள் கட்சி அர்ஜூன் சம்பத் மீது வழக்கு பதிவு செய்திருப்பதாக கோவை காவல்துறை தெரிவித்துள்ளது கடந்த சில நாட்களுக்கு...