திரைப்படத்தில் வாய்ப்பு கிடைப்பதற்காக நடிகைகள் கவர்ச்சியாக போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர். சில சமயம் கவர்ச்சி என்பது ஆபாசமாகவும் மாறி சர்ச்சையிலும் சிக்குகின்றனர். ஆனாலும், அதையெல்லாம் அவர்கள்...
பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 60 நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் முதல் நாளில் இருந்தே பிரியங்கா, நிருப் மற்றும் அபிஷேக் ஆகிய மூவரும் நட்புடன் இருந்தார்கள் என்பதும் அபிஷேக் வெளியேற்றப்பட்ட போது பெரும் வருத்தம் அடைந்தது...
சிவாவின் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான திரைப்படம் அண்ணாத்த. தீபாவளிக்கு வெளியான இப்படம் எதிர்மறை விமர்சனங்களை தாண்டி நல்ல வசூலை பெற்றது. ஆனால், மழை காரணமாக படத்தின் வசூல் பாதிக்கப்பட்டது. இதனால் அப்செட்டில் இருக்கிறார் ரஜினி...
நடிகர் அஜித் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் திடீரென தன்னை தல என்று அழைக்க வேண்டாம் என்றும் அஜீத், அஜீத்குமார் அல்லது ஏகே என்று அழைத்தால் என்றும் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த அறிவிப்பு அஜித்தின்...
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாளைய தின நிகழ்ச்சியில் கமல்ஹாசன் மீண்டும் வருவதாக தகவல் வெளிவந்துள்ளதை அடுத்து ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் கடந்த 60 நாட்களாக பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தி வந்தார் என்பதும்...
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் நடித்தவர் இலியானா. தமிழில் கேடி படம் மூலம் அறிமுகமானர். ஆனால், ஷங்கரின் இயக்கத்தில் விஜய் நடித்த ‘நண்பன்’ படத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களிடம் பிரபலமானார். தெலுங்கில்...
ஜிவி பிரகாஷ் மற்றும் கெளதம் மேனன் முதல் முறையாக இணையும் ’செல்பி’ படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி உள்ள நிலையில் இந்த டிரைலர் வீடியோ வைரலாகி வருகிறது ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவான ’ஜெயில்...
தமிழ் திரை உலகின் பிரபல இயக்குனர் பா ரஞ்சித் அவர்களின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. சமீபத்தில் வெளியான ’சார்பாட்டா திரைப்படம் என்ற மிகப்பெரிய வெற்றிப் படத்தை இயக்கியவர் பா ரஞ்சித்...
விஜய் தொலைக்காட்சியில் நடிகரும்ம் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்துகொண்டு பிரபலமானவர் லாஸ்லியா. இவர் இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வந்தார். பிக்பாஸ் மூலம்...
விஜய்சேதுபதி, நயன்தாரா,சமந்தா நடிப்பில் உருவாகிவரும் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் கிறிஸ்துமஸ் விருந்தாக இம்மாத இறுதியில் வெளியாகும் என்று...
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய முதல் புரமோவில் ‘சைலன்ஸ்’ என ஆவேசமாக சஞ்சீவ் கத்தும் காட்சி போட்டியாளர்களுக்கு மட்டுமன்றி பார்வையாளருக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 60வது நாளை எட்டியுள்ளது என்பதும் இந்த...
தென்னிந்திய மாடல் மற்றும் நடிகையாக வலம் வருபவர் பார்வதி நாயர். அபு தாபியில் பிறந்த மலையாளி இவர். சாஃப்ட்வேர் இன்ஜினியராக இருந்து பின் மாடல் அழகியாக மாறினார். முதன் முதலில் மலையாளத்தில் ‘பாப்பின்ஸ்’ என்கிற படத்தில்...
சின்னத்திரையில் தொகுப்பாளினியாக வலம் வருபவர் கீர்த்தி விஜய். நாளைய இயக்குனர் உள்ளிட்ட சில டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இயக்குனர் பாக்கியராஜின் மகன் சாந்தனுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நடிப்பு, மாடலிங், நடனம் ஆகிவற்றில்...
அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படத்தில் இடம்பெற்ற அம்மா சென்டிமென்ட் பாடல் இன்று வெளியாகும் என்றும் இந்த பாடலின் புரோமோ இன்று வெளியாகும் என்றும் இரண்டு தகவல்கள் சமூகவலைதளத்தில் இன்று காலை முதல் வெளிவந்து கொண்டிருந்தன இந்த...
சிம்பு நடித்த ’மாநாடு’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சில காரணங்களால் தீபாவளி அன்று ரிலீஸ் ஆகவில்லை. நவம்பர் 25 ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது....