சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான திரைப்படம் அண்ணாத்த. இப்படம் அண்ணன் – தங்கை செண்டிமெண்ட் காட்சிகள் நிறைந்த படமாக வெளிவந்தது. இப்படத்தில் ரஜினியின் தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார்....
கடனை திருப்பி கொடுக்கும் வரை படத்தை வெளியிட தடை விதிப்பதாக சிவகார்த்திகேயன் நடித்த படத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிவகார்த்திகேயன் நடித்த ’டாக்டர்’ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில்...
நடிகர் அருண்விஜய் நடிப்பில் உருவான ‘யானை’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது என்பதும் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது...
சிவாவின் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான திரைப்படம் அண்ணாத்த. தீபாவளிக்கு வெளியான இப்படம் எதிர்மறை விமர்சனங்களை தாண்டி நல்ல வசூலை பெற்றது. ஆனால், மழை காரணமாக படத்தின் வசூல் பாதிக்கப்பட்டது. இதனால் அப்செட்டில் இருக்கிறார் ரஜினி...
பிக்பாஸ் வீட்டில் தற்போது போட்டியாளர்களின் உறவினர்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் இன்று பாவையின் உறவினர்கள் வீட்டிற்கு வந்த காட்சி முதல் புரோமோ வீடியோவில் இடம் பெற்றுள்ளன. பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களின் உறவினர்கள் அடுத்தடுத்து...
விஜய் படத்திற்கு டைட்டில் வைக்கலாம் என்று பரிசீலனை செய்யப்பட்ட டைட்டில் தற்போது தனுஷ் படத்திற்கு வைக்கப்பட்டு உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தனுஷ் நடிக்கும் தமிழ் மற்றும் தெலுங்கு படத்தின் டைட்டில் போஸ்டர் இன்று வெளியாகும் என...
கமல்ஹாசன் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில், ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘விக்ரம்’. இப்படத்தில் விஜய் சேதுபதி, மலையாள நடிகர் பஹத்பாசில் ஆகியோர் முக்கிய வேடத்தில்...
டிக்டாக் ஆப்பில் டப்ஷ்மாஷ் செய்து பிரபலமானவர் மிர்னாளினி ரவி. சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றினார். அவரின் கியூட் எக்ஸ்பிரசன்களை பார்த்த திரையுலகம் அவரை நடிக்க அழைத்தது. நல்ல கதை அமைந்தால் நடிக்கிறேன் என அறிவித்தார். தியாகராஜா குமாரராஜா...
இமைக்கா நொடிகள் படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக அறிமுகமானவர் ராஷி கண்ணா. அடுத்து ஜெயம்ரவி நடிப்பில் வெளியான அடங்காதே மற்றும் விஷால் நடிப்பில் வெளியான ‘அயோக்யா’ படங்களில் நாயகியாக நடித்தார். இந்த மூன்று படங்களிலும் ஹோம்லி லுக்கில்...
பொதுவாக முன்னணி ஹீரோக்கள் தாங்கள் நடிக்கும் திரைப்படத்தின் டப்பிங் பணியை இரண்டு அல்லது மூன்று நாட்களில் முடித்து விடுவார்கள் என்பது தெரிந்ததே. ஆனால் தளபதி விஜய் படத்தின் ‘பீஸ்ட்’ டப்பிங் பணியை ஒரு சில மணி...
நெற்றிக்கண் திரைப்படத்திற்கு பின் காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் O2 ஆகிய படங்களில் நயன்தாரா நடித்து வந்தார். இதில், O2 படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்துள்ளது. இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜி.கே.விக்னேஷ் என்பவர்...
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் பாலிவுட் திரை உலகிலும், ஹாலிவுட் திரை உலகிலும் நடித்துள்ளார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சமீபத்தில் அவர் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகும்...
அஜித் நடிப்பில் உருவான ‘வலிமை’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில்...
கார்த்தி நடிப்பில் சூர்யா தயாரிப்பில் உருவாகி வந்த ’விருமன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து சூர்யா மற்றும் கார்த்தி ஆகிய இருவரும் டுவிட்டரில் மாறி மாறி நன்றி செலுத்தி கொண்டனர். சூர்யாவின் 2டி நிறுவனத்தின் தயாரிப்பில்...
ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள திரைப்படம் வலிமை. இப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. அஜித் ரசிகர்களிடையே இப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் இடம் பெற்ற ‘நாங்க வேற மாறி’ மற்றும் ‘நான் பார்த்த முதல்...