பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிறு அன்று ஒரு போட்டியாளர் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் இன்று இரண்டு போட்டியாளர்கள் எலிமினேட் செய்ய உள்ளதாக வெளி வந்திருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது...
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் பிரபலமாகலாம் என்றும் திரையுலகில் வாய்ப்புகளைக் குவிக்கலாம் என்ற கனவுடன் பல போட்டியாளர்கள் அந்த நிகழ்ச்சியில் இடம் பெற்று வருகிறார்கள் அதில் ஒரு சில போட்டியாளர்களுக்கு திரையுலகில் வாய்ப்புகள் கிடைத்து முன்னேறி...
ரஜினியின் நடிப்பில் உருவான அண்ணாத்த தீபாவளிக்கு வெளியானது. அவரின் அடுத்த படத்தை இயக்கும் இயக்குனர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. தேசிங்கு பெரியசாமி, கார்த்திக் சுப்பாராஜ், நெல்சன், கே.எஸ். ரவிக்குமார், பாண்டிராஜ் என பட்டியல் நீண்டது....
’ஜெய்பீம்’ படத்தின் கதையின் உண்மை கேரக்டரான பார்வதி அம்மாளுக்கு வீடு கட்டி தருவதாக கடந்த சில நாட்களுக்கு முன் நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் கூறியிருந்த நிலையில் தற்போது அந்த முடிவை அவர் மாற்றி உள்ளதாக...
ரஜினி நடித்த ‘காலா’ உள்ளிட்ட சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தவர் சாக்ஷி. ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியில் அவர் பாதியிலிருந்து வெளியேறினார். அஜித் நடித்த...
தமிழ் சினிமாவில் ‘காதலில் சொதப்புவது எப்படி’ என்கிற திரைப்படம் மூலம் அறிமுகமானவர் ஐஸ்வர்யா மேனன். அதன்பின் ஆப்பிள் பெண்ணே, தமிழ் படம்2, நான் சிரித்தால் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார். சில தெலுங்கு திரைப்படங்களிலும் இவர்...
பல வருடங்களுக்கு பின் சிம்புவுக்கு வெற்றிப்படமாக அமைந்துள்ள திரைப்படம் மாநாடு. இப்படத்தின் வெற்றி சிம்புவின் மார்க்கெட்டை உயர்த்தியுள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் கமாட்சி தயாரித்திருந்த மாநாடு படம் ரசிகர்களை கவர்ந்து ரூ.100 கோடி வரை...
நடிகர் தனுஷ் சமீபத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில் நடிக்க இருக்கும் திரைப்படத்தின் டைட்டில் வீடியோவை வெளியிட்ட நிலையில் இன்று அடுத்த படத்தின் இயக்குனரை அவர் அறிவித்துள்ளார். நடிகர் தனுஷ் ஏற்கனவே ’திருச்சிற்றம்பலம்’, ‘மாறன்’ ஆகிய படங்களில்...
பிரபல காமெடி நடிகர் வடிவேலுவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நீண்ட இடைவேளைக்குப் பின்னர் ’நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ என்ற திரைப்படத்தில் நடிக்க வடிவேலு ஒப்பந்தம்...
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டு வருகிறார் என்பதும் 18 போட்டியாளர்கள் மற்றும் இரண்டு வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் என மொத்தம் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்ட பிக்...
பிக்பாஸ் போட்டியாளர் தாமரைச்செல்விக்கு அடுத்தடுத்து இன்ப அதிர்ச்சியை பிக்பாஸ் கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது போட்டியாளர்களின் உறவினர்கள் வருகை தந்து கொண்டிருக்கின்றனர் என்பதும், ஒவ்வொரு நாளும் நிகழ்ச்சி சென்டிமென்ட் கலந்த...
நடிகர் சிம்புவையும் சர்ச்சையையும் பிரிக்கவே முடியாது. ஒழுங்காக படப்பிடிப்புக்கு செல்ல மாட்டார் என்கிற கெட்டப்பெயர் அவருக்கு பல வருடங்களாகவே உண்டு. தற்போது ஒரு வழியாக தன்ன கொஞ்சம் மாற்றிகொண்டு நல்ல பிள்ளையாக ஈஸ்வரன் மற்றும் மாநாடு...
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி சகலகலா வல்லவனாக மாறியவர் நடிகர் கமல்ஹாசன் . இவரின் வளர்ச்சிக்கு இயக்குனர் பாலச்சந்தருக்கு பெரும் பங்கு உண்டு. ஆனால், அவர் மட்டுமில்லை அவரை தூக்கிவிட்ட பல இயக்குனர்கள் அவரின் வளர்ச்சிக்கு உறுதுணையாக...
ஐக்கிய அரபு எமிரேட் நாடு முதல் முறையாக தமிழ் நடிகர் ஒருவருக்கு கோல்டன் விசா வழங்கி உள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த சில மாதங்களாக ஐக்கிய அரபு எமிரேட் நாடு இந்திய திரையுலக நட்சத்திரங்கள்...
கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித், அனுஷ்கா, திரிஷா, அருண்விஜய் உள்ளிட்ட பலரும் நடித்த ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தில் திரிஷாவின் மகளாக நடித்தவர் அனிகா சுரேந்திரன். அதன்பின் அஜித் – நயன்தாரா நடித்த விஸ்வாசம் படத்தில் அவர்களின்...