நடிகர் சூர்யா தயாரித்து நடித்த திரைப்படம் ஜெய்பீம். 90களில் விழுப்புரம் அருகே வசித்து இருளர் குடும்பம் மீது போலீசார் பொய் வழக்கு போட்டு காவல் நிலையத்தில் அடித்து துன்புறுத்திய சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது....
’குக் வித் கோமாளி சீசன் 1 நிகழ்ச்சி சுமாரான வெற்றி பெற்ற நிலையில் சீசன்2 நிகழ்ச்சி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த சீசனில் கலந்து கொண்டவர்கள் பலர் தற்போது திரையுலகில் நுழைந்து தங்களது திறமையை...
18 ஆண்டு காலம் ஒற்றுமையாக வாழ்ந்த மனைவி ஐஸ்வர்யாவை தனுஷ் பிரிந்த பின்னர் அவரது அடுத்த கட்ட திட்டம் என்ன என்பது குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை...
ரஜினியின் இளையமகள் பதிவு செய்த டுவிட் ஒன்று தான் தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதிகள் பிரிய காரணம் என சமூக வலைதளங்களில் வதந்தி பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா கடந்த...
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா பிரிவுக்கு ஒரு நடிகை தான் காரணம் என ஒரு வதந்தி சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது. தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா நேற்று தங்களது சமூக வலைதளங்களில் தாங்கள் சுமூகமாக...
பிரபல நடிகர் தனுஷ் நேற்று திடீரென தனது மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2004ஆம் ஆண்டு தனுஷ், ஐஸ்வர்யாவுக்கு திருமணம் நடைபெற்றது என்பதும் இது ஒரு...
நடிகர் தனுஷ் நேற்று திடீரென தனது மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்யப்போவதாக அறிவிப்பு வெளியிட்ட பின் திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் ’நாங்கள் இருக்கின்றோம் தலைவா’ என ரஜினி ரசிகர்கள்...
தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவை பிரிவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளதை அத்து 18 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது சற்று முன்னர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஐஸ்வர்யாவை விவாக ரத்து செய்வதாக அறிவித்துள்ளார்...
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, சமந்தா உள்பட பலர் நடித்த திரைப்படம் ‘புஷ்பா’. இந்த திரைப்படம் டிசம்பர் 17ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம்...
மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது முழுவீச்சில் தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் டப்பிங் பணிகள் கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவும் தற்போது கிராபிக்ஸ் பணிகள்...
ஜீ தொலைக்காட்சியில் பிரதமர் மோடியை அவதூறாக காட்சிப் படுத்தும் வகையில் குழந்தைகள் நிகழ்ச்சி ஒன்று நடந்ததற்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் என்பதும் திமுக ஆதரவாளர்கள் இந்த நிகழ்ச்சிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர் என்பதையும்...
கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு, பிக்பாஸ் சீசன் 5 இறுதி விழாவில் அறிவிக்கப்பட்டது. இன்று பிக்பாஸ் இறுதி விழாவில் சிவகார்த்திகேயன் கலந்துகொள்ள உள்ளார் என்பது ப்ரோமோ மூலம் தெரியவந்தது. ஆனால் பிக்பாஸ்...
பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் அண்மையில் கோவிட்-19 உறுதியானதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவின் இசை குயில் எனப் போற்றப் படும் லதா...
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் டாக்டர் படத்தில் நடித்துள்ள பிரியங்கா மோகன் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 4ம்...
ஒரே படத்தில் மம்முட்டி, மோகன்லால் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. ஓடிடி தளங்கள் வந்த பிறகு தற்போது அந்த திரைப்படங்கள் புகழ்...