தமிழ் திரைப்படங்கள் எல்லாம் வசூல் செய்வதே இல்லை அண்டை மாநிலங்களான தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்களில் மட்டுமே நல்ல வசூல் செய்கின்றன என்று ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். ஆனால் ஆர்.ஆர்.ஆர்., புஷ்பா ஆகிய படங்களை...
கமலஹாசனின் முன்னாள் மனைவி சரிகா பணத்திற்கு கஷ்டப்படுவதாக கூறப்பட்ட நிலையில் அவருக்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்த கமல் முன்வந்துள்ளதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன கடந்த சில நாட்களுக்கு முன்னர் சரிகா அளித்த பேட்டியில் கொரோனா...
விஜய் நடித்துவரும் தளபதி 66 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் விஜய்யின் அடுத்த படமான தளபதி 67 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது . இந்த நிலையில்...
20 ஆண்டுகளாக விஜய்யின் நிறைவேறாத ஆசையை அவரது மகன் சஞ்சய் நிறைவேற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் விஜய் தற்போது தமிழ் திரையுலகில் உச்சத்தில் இருந்தாலும் அவருக்கு நடிப்பதை நிறுத்திவிட்டு இயக்குனராக வேண்டும் என்பது தான்...
கோவை தொகுதியில் வானதி ஸ்ரீனிவாசனிடம் தோல்வியடைந்த மொத்த காண்டையும் இந்த ஒரே ஒரு பாடலில் காட்டி விட்டார் என கமல்ஹாசனின் ’பத்தல பத்தல’ பாடலை நடிகை கஸ்தூரி விமர்சனம் செய்துள்ளார் கமல்ஹாசன் நடிப்பில் அனிருத் இசையில்...
சாய்பல்லவி சூப்பராக டான்ஸ் ஆடுவார் என்றும் அவருடன் டான்ஸ் ஆடி நடிப்பது கஷ்டம் தான் என்றும் சமீபத்தில் அளித்த பேட்டியில் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். சிவகார்த்திகேயன் நடிப்பில் கமல்ஹாசனின் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாக இருக்கும்...
விஜய் நடித்துவரும் தளபதி 66 திரைப்படத்தில் ஒரு பெரிய நட்சத்திர கூட்டமே நடிக்க இருக்கும் நிலையில் விஜய்யின் அடுத்த படத்தில் கமல்ஹாசன் நடிக்க இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விஜய் நடிப்பில்...
நடிகை மும்தாஜ் வீட்டில் பணிபுரிந்த இளம்பெண் ஒருவர் காவல் துறையில் தன்னை கொடுமைப்படுத்துவதாக புகார் அளித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நடிகையும் பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான மும்தாஜ் சென்னை அண்ணாநகரில் தனது குடும்பத்துடன் வசித்து...
அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ஷாருக்கானின் படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்து வரும் நிலையில் சல்மான்கானின் அடுத்த படத்தில் நாயகி நயன்தாரா தான் என்று கூறப்படுவது குறித்த தகவல் வதந்தி என்பது தெரியவந்துள்ளது. சல்மான்கான் நடிக்கும்...
தளபதி விஜய் நடிப்பில் தில் ராஜூ தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் தமன் இசையில் உருவாகி வரும் தளபதி 66 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்ற...
விஜய் டிவி பிரபலங்கள் அனைவரும் கார் வாங்கிக் கொண்டிருக்கும் நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனிதா மட்டும் சொந்த வீடு வாங்கி உள்ளார் விஜய் டிவி பிரபலங்களான புகழ் முதல் ஷிவானி வரை...
சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா திரைப்படத்தில் சமந்தா ஒரு குத்துப்பாட்டுக்கு நடனம் ஆடினார் என்பதும் அந்த பாடலுக்கு நடனமாட அவருக்கு சம்பளமாக ரூ 3 கோடி பெற்றதாகவும் செய்திகள் வெளியானது. இந்நிலையில் பாலிவுட் திரைப்படத்தில்...
ஒரே படத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி மற்றும் நயன்தாரா இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் இந்த படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. சென்னை...
உதயநிதி நடிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ’நெஞ்சுக்கு நீதி’ என்ற திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ ஆனபின் வெளியாக இருக்கும் முதல் படம் ’நெஞ்சுக்கு நீதி’. இந்த...
பிரபல நடிகர் அமிர்கானின் மகள் தனது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது பிகினி உடை அணிந்து கேக் வெட்டிய புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வரும் நிலையில் கலாச்சாரத்தை அமீர்கானும் அவரது குடும்பத்தினரும் சீரழிக்கின்றனர் என்ற நெட்டிசன்கள்...