கார்த்தி நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் உருவான பையா திரைப்படம் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் 12 ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க லிங்குசாமி திட்டமிட்டுள்ளதாக...
ஒரு காலத்தில் இந்திய சினிமா என்றால் இந்தி சினிமா என்று தான் உலக நாடுகள் நினைத்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது பாலிவுட் திரையுலகை தென்னிந்திய திரையுலகம் முந்திவிட்டதாகவே கருதப்படுகிறது . கடந்த சில மாதங்களாக வெளிவந்துகொண்டிருக்கும்...
இசையமைப்பாளர் டி இமான் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது மனைவியை விவாகரத்து செய்த நிலையில் தற்போது அவர் மறுமணம் செய்து கொண்டார் . இசையமைப்பாளர் டி இமான் கடந்த 2008ஆம் ஆண்டு மோனிகா என்பவரை...
சமீபத்தில் நடிகை நமீதா தனது பிறந்த நாளன்று தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்த கையோடு கர்ப்பமாக இருப்பது குறித்த புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருந்தார். அந்த புகைப்படம் மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது. இந்த...
கோலிவுட்டின் மாஸ் நடிகர்களான அஜித் மற்றும் விஜய்யின் படங்கள் அடுத்தடுத்து வெளியாகி தோல்வியடைந்த நிலையில் சிவகார்த்திகேயன் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி அடைந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . அஜித் நடித்த வலிமை திரைப்படம்...
’கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகம் சமீபத்தில் வெளியாகி உலகம் முழுவதும் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை செய்தது. இந்த நிலையில் ’கேஜிஎப் படத்தின் மூன்றாம் பாகம் ரிலீஸ் எப்போது என்பது குறித்த...
உலகநாயகன் கமலஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் கடந்த 1986ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் தேதி வெளியான நிலையில், இந்தப் படம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் சுஜாதா கதை வசனத்தில் உருவாக்கப்பட்ட...
ரஜினியால் தனக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் என சிரஞ்சீவி தரப்பு புலம்பி வருவதாக ஆந்திர திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிரஞ்சீவி நடிப்பில் சமீபத்தில் வெளியான ஆச்சார்யா திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. எனவே இந்த படத்தை...
இனிமேல் அரசியல் வேண்டாம் என்றும், முழுக்க முழுக்க சினிமாவில் கமல்ஹாசன் இரங்க உள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன . மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி கடந்த சில ஆண்டுகளாக நடத்தி வரும் கமல்ஹாசன்...
சிவகார்த்திகேயன் நடித்த ’டாக்டர்’ திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில் இன்று வெளியாகியிருக்கும் ’டான்’ திரைப்படமும் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இதனை அடுத்து இந்த படமும் கிட்டத்தட்ட 100 கோடி வசூல் செய்யும்...
பிரமாண்ட இயக்குனர் எஸ் எஸ் ராஜமவுலி தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில் முதல் கட்ட படப்பிடிப்புக்கு மட்டும் 100 கோடி ரூபாய் பட்ஜெட் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . பாகுபலி,...
’டான்’ படத்தை திரையரங்குகளில் பார்க்க வந்த ரசிகர்கள் தூங்கியதாக ப்ளூ சட்டை மாறன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது . சிவகார்த்திகேயன் நடித்த ’டான்’ திரைப்படம் இன்று அதிகாலை வெளியாகி உள்ள நிலையில்...
தமிழ் திரை உலகின் நட்சத்திர தம்பதிகளான கருணாஸ்-கிரேஸ் ஆகியோர் சைடு பிசினஸ் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது நடிகரும் அரசியல்வாதியுமான கிரெஸ் நடிப்பது மட்டுமின்றி படங்களை தயாரித்துள்ளார் என்பது தெரிந்ததே. பாலாவின் நந்தா என்ற திரைப்படத்தில்...
தேவர் மகன் 2 விரைவில் உருவாக்கப்பட இருக்கும் நிலையில் இந்த படத்தில் கமல்ஹாசனுடன் சூர்யா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்து உள்ளதாக கூறப்படும் நிலையில்...
தோனி தொடங்கியுள்ள புதிய தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படத்தில் நயன்தாரா நடிக்க இருப்பதாகவும் இந்த நிறுவனத்தின் முக்கிய பொறுப்பில் ரஜினியின் முன்னாள் உதவியாளர் சஞ்சய் நியமனம் செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் இது குறித்து...