அஜித், விஜய், தனுஷ் உள்பட பல பிரபல நடிகர்களின் படங்களில் பாடிய பாடகர் திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாலிவுட் திரையுலகின் முன்னணி பாடகர்களில் ஒருவர் கேகே. கிருஷ்ணகுமார் என்று...
பிரபல பின்னணி பாடகர் கேகே என அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னத் (வயது 53) செவ்வாய்க்கிழமை இரவு 10.30 மணியளவில் காலமானார். தமிழில், கல்லூரி சாலை, ஸ்டிராபரி கண்ணே, ஒல்லி குச்சி உடம்பு காரி, காதல் வளர்த்தேன்,...
தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 66’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருவது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் முடிந்த நிலையில்...
ஆபாச பட விவகாரத்தில் பிரபல நடிகை மற்றும் அவரது கணவர் மீது காவல்துறையினர் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாலிவுட் திரையுலகின் கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே என்பதும் அவருடைய கணவர் சாம்...
சீமான் மகனுக்கு கவிப்பேரரசு வைரமுத்து வாழ்த்துக் கூறி கவிதை எழுதி உள்ள தகவல் தற்போது வெளிவந்துள்ளது நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கடந்த 2013ஆம் ஆண்டு முன்னாள் அதிமுக அமைச்சர் காளிமுத்துவின் மகள் கயல்விழி...
அருண் விஜய் நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவான ‘யானை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முடிவடைந்து முழுவீச்சில் தொழில்நுட்ப பணிகள் நடந்து வந்தது. இந்த நிலையில் யானை திரைப்படம் ஜூன் 17ஆம் தேதி...
கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் விக்ரம் படம் இன்னும் மூன்று நாட்களில் ரிலீஸாக இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி விக்ரம் படத்தின் மூன்றாம் பாகமும் விரைவில் உருவாகும்...
நடிகர் சிவகார்த்திகேயன் ’டான்’ என்ற திரைப்படத்தில் நடித்த நிலையில் அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்திய சினிமாவின் ’டான்’ உடன் ஒரு சந்திப்பு நிகழ்ந்தது என சிவகார்த்திகேயன் சற்று...
சரவணா ஸ்டோர் அண்ணாச்சி சரவணன் நடித்த ‘தி லெஜண்ட்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது என்பது தெரிந்ததே. இந்த படம் ஜூன் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகியுள்ளது....
கமல்ஹாசன் தயாரிப்பில் நடிகர் விஜய் மற்றும் சூர்யா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் இந்த தகவல்கள் முழுக்க முழுக்க வதந்தி என்று ஒருசிலரால் கூறப்பட்டு வருகிறது. உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்...
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ‘தலைவி’ என்ற திரைப்படத்தில் நடித்த கங்கனா நடித்த ’தக்கட்’ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படம் 100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நிலையில் 3.5 கோடி...
குஷ்புவின் மகள் விரைவில் சினிமாவில் நடிக்க வரும் நிலையில் அவருக்கு பரிந்துரை செய்யவோ, உதவி செய்யவோ மாட்டோம் என குஷ்பு கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகை குஷ்பு மற்றும் இயக்குனர் சுந்தர் சி...
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திரைப்படத்தில் நடித்துள்ளதாகவும் அந்த படத்தின் டீசர் இன்று மாலை வெளியாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து பாஜகவை பரபரப்புடன் நடத்திவருகிறார் அண்ணாமலை என்பது தெரிந்ததே....
பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் சூர்யா 41 படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்தவுடன் சூர்யாவுக்கும் பாலாவுக்கும் பிரச்சனை என்று கூறிய நிலையில் நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில்...
தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 66 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது...