நேற்று உலக ரத்ததான தினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்ட நிலையில் இன்று கமலஹாசன் இது குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: உயிரே, உறவே, தமிழே, வணக்கம். எமது ரசிகர் மன்றங்கள், நற்பணி...
இறைவனை மீறி எதுவும் நடக்காது என்றும் எல்லாம் விதிப்படிதான் நடக்கும் என்றும் மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்வதற்கு முன்னர் டி ராஜேந்தர் உருக்கமான பேட்டி அளித்தது பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இயக்குனர் டி ராஜேந்தர் கடந்த...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்கப்படும் என்று செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன சந்திரமுகி 2 படத்தில் ராகவா லாரன்ஸ்...
மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல இருக்கும் இயக்குனர் டி ராஜேந்தரை நலமுடன் திரும்பி வாருங்கள் சகோதரரே என கமல்ஹாசன் நேரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். சிம்புவின் தந்தையும் இயக்குனருமான டி ராஜேந்தர் கடந்த சில நாட்களுக்கு முன்னர்...
மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகிய பாலிவுட் படங்கள் எல்லாம் தென்னிந்தியப் படங்களான பாகுபலி 2, கேபிஎப் 2, ஆர்.ஆர்.ஆர் படங்களுடன் மோத முடியாமல் நட்டம் அடைந்து வந்த நிலையில், ஜூன் 3-ம் தேதி வெளியான விக்ரம்...
கமல்ஹாசன் நடித்த ’விக்ரம்’ திரைப்படம் திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருப்பதால் எங்கள் படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்தி வைக்கிறோம் என அருண்விஜய் நடித்த யானை படத்தின் குழுவினர் அறிவித்துள்ளனர். அருண் விஜய் நடிப்பில்...
தமிழ் சினிமாவின் பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்து வரும் லைகா நிறுவனம் நாளை முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது. லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான டான் திரைப்படம் 100...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’தலைவர் 169’ படத்தின் படப்பிடிப்பு ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய், சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் உள்பட...
இயக்குநர் நெல்சனை கடந்த சில நாட்களாக நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் கலாய்த்து வரும் நிலையில் இது ரொம்ப தப்பு என்றும், ஒரு நாள் எனக்கே கூட தோல்வி வரும் என்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்....
நடிகை நயன்தாரா மீது விசாரணை நடத்த திருப்பதி திருமலை தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் முடிவு செய்திருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று சென்னை அருகே மகாபலிபுரத்தில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம்...
உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ‘விக்ரம்’ திரைப்படத்தின் வசூல் என்னால் நம்பவே முடியவில்லை என தனது பேஸ்புக் பக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் பதிவு செய்துள்ளார். ஜூன் மூன்றாம் தேதி உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த ‘விக்ரம்’ திரைப்படம்...
நயன்தாராவை முதலில் Mam என்று அழைத்துக் கொண்டு இருந்தேன் என்றும் தற்போது அவர் எனக்கு மனைவி ஆகி உள்ளார் என்றும் திருமணம் முடிந்த சில மணி நேரங்களில் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியான...
சிவகார்த்திகேயன் நடித்து வரும் 20-வது படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது என்பதும் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது என்பதையும் பார்த்தோம். முதல்முறையாக தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் சிவகார்த்திகேயன்...
விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமணத்திற்கு தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. குறைந்தபட்சம் உதயநிதி ஸ்டாலின் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருவரும் வரவில்லை. ஆனால் உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா...
விஜய் படங்களை பார்க்க வேண்டாம் என சமீபத்தில் மதுரை ஆதினம் பேசிய நிலையில் அவருக்கு கண்டனம் தெரிவித்து விஜய் ரசிகர்கள் வெளியிட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விஜய் தனது படங்களில் இந்து மதத்திற்கு எதிராக வசனங்களை...