அட்லி இப்போது ஷருக்கான் நடித்து வரும் ஜவான் படத்தை இயக்கி வருகிறார். ஜவான் திரைப்படம் 2023-ம் ஆண்டு ரிலீஸ் ஆக உள்ள நிலையில், படப்பிடிப்பு சென்னை, மும்பை உள்ளிட்ட இடங்களில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. அதே...
லவ் டுடே இயக்குநர் பிரதீப் ரங்கநாதனைக் கட்டிப்பிடித்து வாழ்த்து தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த். தமிழில் இந்த ஆண்டு பொன்னியின் செல்வன், விக்ரம் என படங்கள் அசூர வசூல் செய்து வந்த நிலையில் சிறிய பட்ஜெட்டில் உருவான லவ்...
மணிரத்தினம் இயக்கத்தில் இந்த ஆண்டு திரைக்கு வந்து மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன் பாகம் 1. எனவே பொன்னியின் செல்வன் பாகம் 2 படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்ற எதிர்பார்ப்பு...
விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு படத்தின் ஆடியோ உரிமையை பிரபல பாடல் நிறுவனம் வாங்கியுள்ளது. நடிகர் விஜய் தெலுங்கு இயக்குநர் வம்சி பயிடிப்பள்ளி இயக்கி வரும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின்...
நடிகர் விஜய் நடித்து வரும் வாரிசு படத்தின் மீது ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்பில் உள்ளனர். முதல் முறையாக தெலுங்கு இயக்குநர் வம்ஷி படிப்பாளியுடன் இணைந்துள்ள விஜய், நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு குடும்ப நாடக கதையில்...
இந்திய சினிமா வரலாற்றில் மிகப் பெரிய வெற்றிபெற்ற டாப் 5 படங்கள் பட்டியலில் முதல் 4 இடத்தை தென் இந்திய படங்களே பிடித்துள்ளன. பாலிவுட் படங்களுடன் ஒப்பிடும் போது தென் இந்திய படங்களுக்கான வரவேற்பு மிகப்...
மணிரத்னம் இயக்கத்தில் இரண்டு வாரங்களுக்கு மேலாக திரையரங்குகளில் ஓடி வரும் படம் பொன்னியின் செல்வன் 1. பொன்னியின் செல்வன் படம் மீது பல்வேறு சர்ச்சைகள் எழுந்தாலும் அந்த படம் மீதான ஆர்வத்தை யாராலும் குறைக்க முடியவில்லை....
தமிழ்நாட்டில் குறைந்த நாட்களில் 100 கோடி ரூபாய் வசூல் செய்த படம் என்ற பெருமையை பொன்னியின் செல்வம் படம் பெற்றுள்ளது. இந்த பட்டியலில் சர்கார், பிகில், பீஸ்ட் என விஜய் நடிப்பில் வெளியான 5 படங்கள்...
சென்னை விருகம் பாக்கம் பகுதியில் இருக்கும் மல்லிகை அவன்யூவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்த துணை நடிகை தீபா, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரைத் துறையினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. நடிகை தீபா அண்மையில்...
இன்று ஒரே நாளில் சிம்பு நடித்த இரண்டு படங்களின் ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து அவருடைய ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். சிம்பு தற்போது நடித்து முடித்துள்ள இரண்டு திரைப்படங்கள் ’மஹா’ மற்றும் வெந்து தணிந்தது...
தனுஷ் தம்பிக்கு எனது நன்றி என நடிகர் இயக்குனர் பார்த்திபன் தனது டுவிட்டரில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். பார்த்திபன் நடித்து இயக்கிய இரவின் நிழல் என்ற திரைப்படம் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்தது என்பதை...
கடந்த சில மாதங்களாக குறிப்பாக திமுக ஆட்சிக்கு வந்தபின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் அனைத்து மாஸ் நடிகர்களின் திரைப்படங்களையும் ரிலீஸ் செய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், சூர்யா உள்பட...
நயன்தாரா – விக்னேஷ் ஷிவன் இருவருக்கும் அண்மையில் மகாபலிபுரத்தில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் மிக விமர்சையாக திருமணம் நடந்து முடிந்தது. இந்த திருமணத்துக்கு குடும்பத்தினர், ரஜினிகாந்த், ஷாருக்கான், அட்லி, போனி கபூர் உள்ளிட்ட முக்கிய நண்பர்களுக்கு...
நடிகர் மற்றும் எம்எல்ஏ உதயநிதிக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் கேக் ஊட்டிய புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’மாமன்னன்’. இந்த...
பிரபல தயாரிப்பாளர் குஞ்சுமோன் தயாரித்த ஜென்டில்மேன் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராக உள்ளது. இந்த படத்தை கோகுல் கிருஷ்ணா என்பவர் இயக்க இருப்பதாகவும் இந்த...