நடிகை ஹன்சிகா நீண்ட நாளாக காதலித்து வந்த காதலரை நேற்று திருமணம் செய்த நிலையில் இந்த திருமணம் குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன. ஜெயம் ரவி நடித்த ‘எங்கேயும் காதல்’ என்ற திரைப்படத்தில் நடிகையாக...
வெண்ணிலா கபடிக்குழு படத்தில் நடித்த காமெடி நடிகர் ஹரி வைரவன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இந்த நிலையில் அவருடைய குழந்தைகளின் படிப்புச் செலவை தான் ஏற்றுக்கொள்வதாக பிரபல நடிகர் ஒருவர்...
கேஜிஎஃப், காந்தாரா படங்களை தயாரித்த ஹொம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம், நேரடி தமிழ் படம் ஒன்றை தயாரிப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முதல் ஹொம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம் சுதா கோங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தை தயாரிக்க உள்ளது....
சூர்யா நடிப்பில் பாலா இயக்கத்தில் உருவாகி வரும் ‘வணங்கான்’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் திடீரென ‘வணங்கான்’ படத்திலிருந்து சூர்யா விலகி...
நடிகர் சிம்பு குரலில், விஜய் நடித்து வரும் வாரிசு படத்தில் இடம்பெறும் “தீ.. இது தளபதி, பேரைக்கேட்டா விசிலடி” என்ற பாடல் ஞாயிற்றுக்கிழமை ரிலீஸ் ஆகியுள்ளது. விஜய் இப்போது தில் ராஜ் தயாரிப்பில், தோழா படத்தை...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘பாபா’ திரைப்படம் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியானது என்பதும் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால் ரஜினி மிக மன வருத்தம் அடைந்தார் என்பது கூறப்பட்டது. ரஜினியே கதை திரைக்கதை...
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்து வரும் ‘விடுதலை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இந்த படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு...
நடிகர் விஜய் இதுவரை ஒரு படத்தில் நடிப்பதற்கு 100 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுக் கொண்டிருந்த நிலையில் வாரிசு படத்திற்கு அவர் 125 கோடி ரூபாய் சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் விஜய் நடிக்கும்...
தளபதி விஜய் நடித்து முடித்துள்ள ‘வாரிசு’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இந்த படத்தின் பிசினஸ் அனைத்தும் முடிவடைந்து தற்போது புரமோஷன் பணிகள் தொடங்கிவிட்டன. ஏற்கனவே இந்த...
தளபதி விஜய் நடித்த ‘வாரிசு’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படம் வரும் பொங்கல் தினத்தில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளது என்பதும்...
பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 50 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த சீசனின் பிரபலமானவர்கள் யாரும் இல்லை என்றாலும் போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர் என்பது தெரிந்ததே....
பிரபல நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகளை நடிகர் முனிஷ்ராஜா என்பவர் காதல் திருமணம் செய்துகொண்ட நிலையில் தனது மகளை பணம் மற்றும் நகைக்காகவே முனிஷ்ராஜா திருமணம் செய்து கொண்டதாக ராஜ்கிரண் குற்றம்சாட்டியிருந்தார். இந்த நிலையில் இது...
தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் கே.முரளிதரன் திடீர் மாரடைப்பு காரணமாக காலமானார். தமிழில் லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பாக தனது நண்பர்களுடன் சேர்ந்து, கமல் நடிப்பில் அன்பே சிவம், விஜய்யின் பகவதி, ஜெயம் ரவியின்...
பிக்பாஸ் வீட்டில் அசீம் மற்றும் அமுதவாணன் இடையே சண்டை நடந்துள்ள நிலையில் அடுத்ததாக அசீம் திடீரென மயங்கி விழுந்த காட்சிகளின் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஐம்பது நாட்களுக்கும் மேலாக நடைபெற்று...
தமிழில் அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் 500 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலை செய்துள்ளது. பொன்னியின் செல்வன் படத்துடன் கன்னடத்தில் ரிலீஸாகி, பின்னர் மக்கள் கொடுத்த வரவேற்பில் பிற மொழிகளை டப் செய்யப்பட்டு ரிலீஸ் ஆன...