இந்த ஆண்டு வெளியான வலிமை, பீஸ்ட், பிரின்ஸ் பட டிரைலர்கள் எல்லாம் பார்க்கும் போது படம் நல்லா இருக்கும்னு தியேட்டருக்கு வரவழைத்து ரசிகர்களை மொக்கைப் பண்ணினார்கள். ஆனால், சன்னி லியோனின் ஓ மை கோஸ்ட் படத்தின்...
வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ள வாரிசு மற்றும் துணிவு படங்களில் எந்த படத்தை நீங்க முதலில் பார்ப்பீங்க என்கிற கேள்விக்கு நடிகர் ஆர்யாவின் எக்ஸ் லவ்வர் அபர்ணதி அதிரடியாக சொன்ன பதில் சமூக வலைதளங்களில் மின்னல்...
ரோபோ சங்கர் திடீரென தனது உடல் எடையை கணிசமாக குறைத்து நடனமாடியுள்ள வீடியோ டிரெண்டாகி வருகிறது. அந்த லேட்டஸ்ட் ரீலில் அவர் தனது மகள் இந்திரஜா சங்கர் உடன் நடனமாடியிருப்பதை பார்த்த நெட்டிசன்கள் பயங்கரமாக கிண்டல்...
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் 2ம் பாகம் அடுத்த ஆண்டு எந்த தேதியில் வெளியாகிறது என்கிற சூப்பர் ஹாட் அப்டேட்டை படக்குழு தற்போது வெளியிட்டு ரசிகர்களுக்கு நியூ இயர் ட்ரீட்டை...
போலீஸ் ஸ்டேஷன் அருகே புதன்கிழமையான இன்று பிரபல நடிகையை துப்பாக்கியால் சுட்டு சம்பவ இடத்திலேயே அவர் உயிர் பிரிந்த அதிர்ச்சிகரமான சம்பவம் ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்துள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் நடிகை ரியா குமரி. இவரது...
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கவுள்ள அடுத்த படம் தளபதி 67 என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். சமீபத்தில் படு சீக்ரெட்டாக வாரிசு படத்தின் மீதான கவனம் சிதறிவிடக் கூடாது என்பதற்காக...
பாலிவுட் நடிகர் சல்மான் கானின் 57வது பிறந்தநாள் விழா நேற்று இரவு தொடங்கி இன்று இரவு வரை களைகட்டி வருகிறது. முன்னாள் காதலி முதல் லேட்டஸ்ட் காதலி வரை பர்த்டே பார்ட்டியில் கலந்து கொண்டனர். இந்நிலையில்,...
இயக்குநர் செல்வராகவன் திடீரென பதிவிட்டுள்ள ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் என்ன ஆச்சு ஜீனியஸ் மறுபடியும் விவகாரத்தா? என கேள்வி எழுப்பி வருகின்றனர். காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை படங்களை இயக்கி ஹிட் இயக்குநராக...
பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்த ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியானது என்பதும் இந்த படம் மிகப்பெரிய வசூலை...
நடிகர் சந்தானம் தனது சமூக வலைதளத்தில் கிறிஸ்மஸ் தினத்தில் பதிவு செய்த ஒரு வீடியோவில் அவர் புலியின் வாலை பிடித்து இருப்பது போன்று காட்சி இருக்கும் நிலையில் அதற்கு நெட்டிசன்கள் கடுமையான விமர்சனம் செய்து வருகின்றனர்....
தளபதி விஜய் நடித்த ‘வாரிசு’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்ற நிலையில் இந்த விழாவில் விஜய் வழக்கம்போல குட்டி கதை மற்றும் என் நெஞ்சில் குடியிருக்கும் என்ற வசனம் மற்றும் பிளையிங் கிஸ்...
பிரபல நடிகை ஒருவர் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது மேக்கப் அறையில் உள்ள கழிவறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹிந்தி தொலைக்காட்சி தொடரில் நடித்து வரும் நடிகை...
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சல்மான்கானுக்கு 80 கோடி ரூபாய் பண்ணை வீடு மற்றும் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள கடற்கரை அருகே உள்ள அப்பார்ட்மெண்ட் வீடு ஆகியவை சேர்த்து அவருக்கு மொத்தம் 3,000...
தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நாயகியாக வலம் வந்த நடிகை சமந்தா, திடீரென சினிமாவில் இருந்து தற்காலிகமாக விலக உள்ளதாக அறிவித்து அவரது ரசிகர்களிடையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமந்த நீண்ட காலமாகவே மையோசிடிஸ் என்ற...
அஜித் நடித்த ‘துணிவு’ மற்றும் விஜய் நடித்த ’வாரிசு’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளதை அடுத்து இரு படங்களுக்கும் தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதாக செய்திகள் வெளியானது. குறிப்பாக அஜித் நடித்த...