இளம் பாலிவுட் நடிகரும் நடிகை ஆலியா பட் கணவருமான ரன்பீர் கபூர் கோபத்தில் ரசிகர் ஒருவரின் செல்போனை தூக்கி வீசிய சம்பவம் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமூக வலைதளங்களில் திடீரென அந்த வீடியோ வைரலான...
வர வர சினிமா படங்களை விட படங்கள் தொடர்பான தகவல்களும், கட்டுக் கதைகளும் செம ட்விஸ்ட் கொடுத்து ரசிகர்களை ஹைப் அடையச் செய்கின்றன. அப்படியொரு ட்விஸ்ட்டான அப்டேட் தான் இன்று முழுவதும் சோஷியல் மீடியாவை ஆட்டிப்...
இயக்குநரும் நகைச்சுவை நடிகருமான மனோபாலா மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது. ஆனால், கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஆஞ்சியோ சிகிச்சைக்காகத்தான் மனோபாலா சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும்...
நடிகர் ரஜினிகாந்தின் ஆஸ்த்தான ஸ்டன்ட் மாஸ்டர் ஜூடோ ரத்தினம் காலமானார். அவருக்கு வயது 92. வயது மூப்புக் காரணமாக அவர் இன்று காலமானார். அவரது மறைவை அறிந்த திரையுலகினர் அவருக்கு இறுதி மரியாதை செலுத்தி வருகின்றன்ர்....
எங்கேயும் எப்போதும், ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை மற்றும் கணம் உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்து அசத்தியவர் தெலுங்கு நடிகர் சர்வானந்த். அவருக்கும் அமெரிக்காவில் டெக்னாலஜி துறையில் பணியாற்றி வரும் ரக்ஷிதா என்பவருக்கும் இன்று...
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தொடர்ந்து ஹீரோயின் சென்ட்ரிக் படங்களில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு இறுதியில் ஒரே நாளில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த டிரைவர் ஜமுனா மற்றும் மலையாள ரீமேக்கான தி கிரேட் இந்தியன் கிட்சன்...
வாரிசு படம் வெளியான உடனே தளபதி 67 படத்தின் அப்டேட் வரும் என சொல்லி எஸ்கேப் ஆன இயக்குநர் லோகேஷ் கனகராஜ் குடியரசு தினத்தை முன்னிட்டு அப்டேட் வெளியிடுவார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு வெறும் ஹின்ட்...
இந்திய திரைப்படங்கள் இதுவரை ஆஸ்கர் விருதுகளை வென்றதே இல்லை. ஆஸ்கர் நாமினேஷனில் மதர் இந்தியா, சலாம் பாம்பே மற்றும் அமீர்கானின் லகான் உள்ளிட்ட திரைப்படங்கள் ஆஸ்கர் நாமினேஷனில் இடம்பெற்றுள்ளன. இந்த ஆண்டு இந்தியா சார்பாக அனுப்பப்பட்ட...
விஜய்யின் வாரிசு திரைப்படம் 250 கோடி வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக மீண்டும் ஆணி அடித்தது போல தில் ராஜு தில்லாக அதிகாரப்பூர்வ ட்வீட் போட்டு அஜித் ரசிகர்களை அழ வைத்துள்ளார். விஜய்யின் வாரிசு திரைப்படம் 2வது...
முதல் படம் நடிக்கப் போறோம் கிரவுட் ஃபண்டிங் மூலம் காசு போடுங்க என பரிதாபங்கள் சுதாகர் மற்றும் கோபி கேட்டதும் பசங்க நல்லா வரட்டும்ப்பா என நம்பி 25000 தயாரிப்பாளர்கள் சேர்ந்து அதிகபட்சமாக 6 கோடி...
அசீமை பிரதமர் மோடியுடனும் விக்ரமனை ராகுல் காந்தி உடனும் கமல்ஹாசனை சுப்ரீம் கோர்ட் ஆகவும் ஒப்பிட்டு நெட்டிசன் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிக் பாஸ் தமிழ் சீசன்...
பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறம் வெல்லும் என சொல்லிக் கொண்டிருந்த விக்ரமனுக்கு கடைசியில் விஜய் டிவி ஆள் தான்ப்பா வெல்வார் என அசீமுக்கு டைட்டிலை தூக்கி கொடுத்து விட்டனர். பிக் பாஸ் தமிழ் சீசன் 6...
பிக் பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே ஷோ இன்று மற்றும் நாளை மதியம் வரை ஷூட்டிங் நடத்தப்பட்டு நாளை மாலை 6 மணி முதல் இரவு வரை நிகழ்ச்சி செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சீசனில்...
பாலிவுட்டில் ஷாருக்கான், கத்ரீனா கைஃப் என படுபிசியாக நடித்து வரும் நடிகர் விஜய்சேதுபதி அடுத்ததாக தமிழில் சுந்தர் சி இயக்கி ஹீரோவாக நடித்து வரும் அரண்மனை வரிசை படத்தில் நடிக்கப் போவதாக அறிவிப்புகள் வெளியாகி உள்ளன....
நடிகர் அஜித் குமாரின் தீவிர ரசிகரான பிரேமம் பட இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் ஒரு முறையாவது அஜித்தை நேரில் சந்தித்து கதை சொல்லி படம் இயக்கி விட வேண்டும் என தவமாய் தவமிருந்து வருகிறாராம். பல...