விஜய் மற்றும் ரஜினி நடிப்பில் சர்கார், பேட்ட என அடுத்தடுத்து படங்களைத் தயாரித்து வந்த சன் பிக்சர்ஸ் அடுத்ததாகச் சிவகார்த்திகேயனுடன் இணைய உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சிவகார்த்திகேயனை மெரினா படம்மூலம் தமிழ் திரை உலகில் ஹீரோவாக...
பத்ரி, சில்லுனு ஒரு காதல், ரோஜா கூட்டம் என 90களில் ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த பூமிகா, திருமணத்திற்கு பிறகு நடிப்பு வாழ்க்கையை விட்டு விட்டு குடும்பத்தை கவனிக்க தொடங்கினார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு, பாலிவுட்டில் வெளியான...
சர்கார் படத்தில் உங்கள் ஓட்டை வேறு ஒருவர் போட்டுவிட்டால் அதுகுறித்து, நீங்கள் 49P மூலம் புகார், அளித்து, உங்களுக்கான ஓட்டுரிமையை நீங்கள் பெறலாம் என்ற கருத்தை இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் தளபதி விஜய்யை கொண்டு அழகாக...
சத்யராஜ் என்றாலே நடிப்பும் நக்கலும் கலந்த கலவை என்றே சொல்லலாம். சத்யராஜ் காமெடி படங்களில் எப்படி அசத்துகிறாரோ, அதைவிட வலுவான கட்டப்பா போன்ற கம்பீரமான வேடங்களிலும் பட்டையை கிளப்புவார். சமீபகாலமாக ஹீரோவாக நடிக்காமல் தந்தை வேடம்...
பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி ஆகிய படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் சிந்துபாத். இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக அஞ்சலி நடித்துள்ளார். படத்தின் செகண்ட் லுக்கை வெளியிட்ட விஜய்சேதுபதி, வரும்...
பழம்பெரும் நடிகர் டைபிஸ்ட் கோபு நேற்று காலமானார். அவருக்கு வயது 82. உடல்நலக் குறைவின் காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர், சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். அவரது இறுதிச்சடங்கு இன்று நடைபெற உள்ளது. திருச்சியில் பிறந்த...
இயக்குநர் செல்வகண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள நெடுநல்வாடை படத்தின் டிரைலரை கெளதம் மேனன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மண் சார்ந்த காதலும், சாதி வெறி கொலையும் என நெடுநல்வாடை டிரைலர் அமைந்துள்ளது. இந்த படத்திற்கு வைரமுத்து...
நடிகர் விஷாலின் அயோக்யா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் ஏப்ரல் 19ம் தேதி கோடை விடுமுறை கொண்டாட்டமாக இந்த படம் வெளியாகிறது. இதனை தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்....
மலையாள சினிமாவில் அறிமுகமாகி, தமிழ், தெலுங்கு என பெரிய நடிகர்களின் படங்களில் வரிசை கட்டி நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், பாலிவுட்டில் ஒரு பயோபிக்கில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், தயாரிப்பில்...
சூர்யாவின் தம்பி நடிகர் கார்த்திக்கை வைத்து தமிழில் தனது முதல் படத்தை எடுத்து சிறுத்தை சிவா என்றே தனது பெயர் மாறும்படி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த சிவா, அடுத்ததாக தல அஜித்துடன் இணைந்து தொடர்ந்து 4...
நடிகர் சரத்குமாரின் மகளும், நடிகையுமான வரலட்சுமி சரத்குமார், நேற்று (மார்ச் 5)தனது 34வது பிறந்த நாளை கொண்டாடினார். நடிகையாக மட்டும் அல்லாமல் சேவ் சக்தி என்ற பெண்களுக்கான அமைப்பையும் உருவாக்கி சமூக சேவைகளையும் செய்து வருகிறார்....
ரன்பீர் கபூர், ஆலியாபாட் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள பிரம்மாஸ்த்ரா படத்தின் டைட்டில் லோகோ, கும்பமேளாவின் கடைசி நாளில் பல லட்சம் மக்கள் பார்வையிட, வானத்தில் வாண வேடிக்கைகளின் மூலமாக ரிலீஸ் செய்யப்பட்டது. ஒரு படத்திற்கு புரொமோஷன்...
உலகளவில் மிகவும் பிரபலமான ஹெச்.பி.ஓவின் தொடரான கேம் ஆஃப் த்ரோன்ஸ், தனது இறுதி அத்யாயத்தை வெளியிட உள்ளது. இது ஒரு சீரியலா அல்லது படமா என்று பிரமிக்கும் அளவுக்கு இதன் மேக்கிங் மற்றும் தயாரிப்பு பணிகள்...
இசையமைப்பாளராக இருந்து பல வெற்றிப்படங்களுக்கு இசையமைத்து வந்த விஜய் ஆண்டனி, நடிகராக மாறி, தற்போது, அரை டஜன் படங்களுக்கு மேல் வரிசைக் கட்டி நடித்துக் கொண்டிருக்கிறார். நேற்று முன் தினம், அவரது நடிப்பில் உருவாகவுள்ள காக்கி...
பாலிவுட்டின் முன்னணி நடிகரான அக்ஷய் குமார், அமேசான் பிரைம் வீடியோவின் ஒரிஜினல்ஸ் தொடரான ’தி எண்ட்’ எனும் சாகசங்கள் நிறைந்த வெப் தொடரில் நடிக்க உள்ளார். மும்பையில், நேற்று நடைபெற்ற இதன் அறிமுக விழாவில், கோட்சூட்...