நிர்பயாவின் பாலியல் வன்கொடுமை செய்திக்கு தேசமே ஒன்றுக்கூடி கண்டனக் குரல் கொடுத்தது. ஆனால், தேசிய மீடியாவின் அலட்சியத்தால், பொள்ளாச்சியில் 200க்கும் மேற்பட்ட இளம்பெண்களுக்கு நடந்த பாலியல் வன்முறைகள் நாடு முழுவதும் இன்னமும் எதிரொலிக்காமல் உள்ளதற்கு ஐகோர்ட்...
அருண்குமார் இயக்கத்தில் பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களை தொடர்ந்து, விஜய்சேதுபதி நடிப்பில் சிந்துபாத் ரிலீசுக்கு ரெடியாகி விட்டது. இந்நிலையில், இந்த வெற்றிக் கூட்டணி சேதுபதி படத்தின் இரண்டாம் பாகத்திற்கு தயாராகி உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன....
கிரிக்கெட் உலகின் சூப்பர்ஸ்டார் சச்சின் டெண்டுல்கர் மற்றும் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், சூப்பர்ஸ்டார் ரஜினியின் பரம ரசிகர்கள், மும்பையில் நடந்த அம்பானி மகன் ஆகாஷ் அம்பானியின் திருமண வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்ட...
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என ரசிகர்களால் அழைக்கப்படும் பிரபுதேவாவுக்கு நேற்று நடந்த பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பத்ம ஸ்ரீ விருதினை வழங்கி கெளரவப்படுத்தினார். பிரபுதேவாவின் திறமைக்கு பத்மஸ்ரீ விருது இப்போதுதான்...
தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில் விஜய்சேதுபதி, சமந்தா, பகத் ஃபாசில், மிஷ்கின், ரம்யா கிருஷ்ணன் என திறமையான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தில் திருநங்கை கதாபாத்திரத்தில் விஜய்சேதுபதி முதன்முறையாக நடித்துள்ளார். மேலும், ஆபாச பட நடிகையாக ரம்யா...
மார்வெல் உலகின் முதல் பெண் சூப்பர் ஹீரோ படமான கேப்டன் மார்வெல் கடந்த வெள்ளியன்று மகளிர் தின கொண்டாட்டமாக ரிலீஸ் ஆனது. பெண்கள் சூப்பர் ஹீரோவாக நடித்தால் படம் ஓடாது என்ற மாயையை இந்த படத்தின்...
நடிகர் சிவகார்த்திகேயன், முன்னணி நடிகராக மாறியது மட்டுமல்லாமல், வெற்றி தயாரிப்பாளர் என்ற பெயரையும் தனது முதல் தயாரிப்பான கனா படத்தின் மூலம் நிரூபித்துவிட்டார். கனா படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்த நடிகர் சிவகார்த்திகேயன், தனது பேனரில்...
அட்டக்கத்தி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நந்திதா. அந்த படத்தை விட, விஜய்சேதுபதியுடன் அவர் ஜோடியாக நடித்த இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் குமுதாவாக நடித்து, மக்களின் மனங்களில் விஜய்சேதுபதியுடன் சேர்ந்து இவரும் பதிவாகி விட்டார்....
அடியே அழகே என ஒருநாள் கூத்து படத்தில் அறிமுகமான நிவேதா பெத்துராஜுக்கு ஹாலிவுட் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளதாம். மேலும், அது விரைவில் நனவாகக் கூடிய வாய்ப்பும் அவருக்கு கிடைக்கப்போகிறதாம். அதுவும் பிரம்மாண்ட...
டிவி நிகழ்ச்சி வரை இறங்கி பெண் தேடிய நடிகர் ஆர்யாவுக்கு இறுதியாக கஜினிகாந்த் படம் மூலம் அறிமுகமான நாயகி சாயிஷா மனைவியாக கிடைத்து விட்டார். நடிகர் ஆர்யா மற்றும் நடிகை சாயிஷா ஜோடியின் திருமணம் நேற்று...
நடிகர் அஜித்தை முதலில் படத்தில் அறிமுகம் செய்தது நான் தான் என்று பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். பிரபல பின்னணி பாடகரான அஜித் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது, ‘அஜித்...
சேரன் இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியான படம் திருமணம். இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனம் கிடைத்த போதிலும் அதிக திரை அரங்குகள் கிடைக்கவில்லை. இந்நிலையில் படத்தின் ஓட்டத்தைச் சிறிதளவு குறைத்து மீண்டும்...
மாநகரம் படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் கைதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வைரலாகி வருகிறது. நடிகர் கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான தேவ் படம் படு தோல்வியடைந்தது. இந்நிலையில்,...
பிச்சைக்காரன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் சசி இயக்கவுள்ள சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் நடிகர்கள் சித்தார்த் மற்றும் ஜி.வி. பிரகாஷ் இணைந்து நடிக்க உள்ளனர். சொல்லாமலே, ரோஜா கூட்டம், டிஷ்யூம், பூ, ஐந்து ஐந்து...
ஹீரோவாக நடித்து வந்த சிம்பு, காற்றின் மொழி, 90எம் எல் படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். மேலும், ஹன்சிகா நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள மஹா படத்திலும் சிறப்பு தோற்றத்தில் சிம்பு நடிக்கவிருப்பதை அண்மையில் ஹன்சிகா அறிவித்திருந்தார்....