ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் கடந்த வெள்ளிக் கிழமை வெளியான காஞ்சனா 3 திரைப்படம் தமிழ்ராக்கர்ஸில் வெளியானாலும், பேய் படம் என்பதால் தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸ்க்காக திரையரங்குகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. படத்துக்கு என்னதான் எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்தாலும்,...
கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து அட்லி இயக்கி வரும் தளபதி 63 படத்தின் ஷூட்டிங் சென்னை இவிபி மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் கடைசி 15 நிமிடங்களில் விஜய்க்கு வில்லனாக பாலிவுட் பாட்ஷா ஷாருக்...
பாகுபலி இயக்குநர் ராஜமெளலியின் பட வாய்ப்பை கர்ப்பம் காரணமாக நடிகை எமி ஜாக்சன் நழுவ விட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஷங்கர் இயக்கத்தில் ஐ மற்றும் 2.0 படத்தில் நடித்த நடிகை எமி ஜாக்சன்,...
அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா, கதிர், இந்துஜா, ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு, விவேக் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்து வரும் படம் தளபதி 63. பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு இந்த திரைப்படம் உருவாகி வருகிறது....
ஆலியா பாட்டின் கலன்க் திரைப்படம் பாலிவுட்டில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளது. இதனால், கடுப்பான கங்கனா ரனாவத்தின் தங்கை ரங்கோலி, மீண்டும் பாலிவுட்டில் நெபோடிசம் தலை தூக்கி ஆடுகிறது என்ற சர்ச்சையை கிளறியுள்ளார். பாலிவுட் இயக்குநர் முகேஷ்...
நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு விரல் புரட்சி செய்து வாக்களித்ததாக செய்திகள் பரவின. இந்நிலையில், தற்போது, சிவகார்த்திகேயன் வாக்களித்ததில் முறைகேடு ஏற்பட்டுள்ளதாகவும், அவரை ஓட்டுப் போட அனுமதித்த அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை பாயும் என தலைமை...
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் தர்பார் படத்தின் ஷூட்டிங் மும்பையில் நடைபெற்று வந்தது. நாயகி நயன்தாரா இல்லாத காட்சிகள் முதலில் படம் பிடிக்கப்பட்டு வந்த நிலையில், பிற பட வேலைகளை முடித்துக்...
அலி அப்பாஸ் ஜாஃபர் இயக்கத்தில் சல்மான் கான் இளமை முதல் வயோதிக தோற்றம் வரை அசத்தலாக நடித்துள்ள பாரத் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக கேத்ரீனா கைஃப்...
கேம் ஆஃப் த்ரோன்ஸ் தொடரின் 8வது சீசனின் முதல் எபிசோடு கடந்த வாரம் ரிலீசாகி உலகளவில் அதைப் பற்றிய பேச்சு நிலவிய நிலையில், தற்போது அதன் 2வது எபிசோடு, உலகளவில் உள்ள கேம் ஆஃப் த்ரோன்ஸ்...
ஈ, பேராண்மை, பொறம்போக்கு எனும் பொது உடைமை படங்களை இயக்கிய எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி – ஸ்ருதிஹாசன் நடிக்கும் ‘லாபம்’ படத்தின் பூஜை இன்று ராஜபாளையத்தில் போடப்பட்டது. ஆரஞ்சுமிட்டாய், சீதக்காதி, மேற்குதொடர்ச்சிமலை படங்களை தொடர்ந்து...
என்னதான் காஞ்சனா 3 படத்துக்கு எதிர்மறை விமர்சனங்கள் எழுந்தாலும் முதல் வார இறுதியில் காஞ்சனா 3 திரைப்படம் உலகளவில் 60 கோடி ரூபாய் அள்ளியுள்ளது. தமிழ்நாட்டில் பேட்ட மற்றும் விஸ்வாசம் படங்களுக்கு அடுத்தபடியாக இந்த ஆண்டு...
நடிகை கங்கனா ரனாவத், நடிகர் ராஜ்குமார் ராவ் நடிப்பில் உருவாகியுள்ள மெண்டல் ஹை கியா படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரை பார்த்த தீபிகா படுகோனேவின் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான அறக்கட்டளை ட்விட்டரில் விமர்சித்துள்ளது. மனநலம் பாதிக்கப்பட்டோரை...
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 18ம் தேதி நடைபெற்றது. ரஜினிகாந்த், கமல், அஜித், விஜய், சூர்யா என முன்னணி நட்சத்திரங்கள் காலையிலேயே தங்களது வாக்குச் சாவடிக்குச் சென்று ஓட்டுப் போட்டனர். ரஜினிகாந்துக்கு வலது கை...
வீம்புக்காரி, சண்டைக்காரியை கிராமப் புறங்களில் ராங்கி எனும் அடைமொழி வைத்து அழைப்பார்கள். அந்த தலைப்பில் தான் த்ரிஷா அடுத்து நடிக்கவுள்ள படம் உருவாகிறது. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக த்ரிஷா நடிக்கவுள்ள ராங்கி படத்திற்கான...
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வரும் நடிகர் ரஜினிகாந்த், 2020வரை மேலும் 3 படங்களில் நடிக்க கால்ஷீட் ஒதுக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காலா, 2.0, பேட்ட என தொடர்ந்து மூன்று ரஜினி படங்கள்...