சற்குணம் இயக்கத்தில் உருவாகியுள்ள களவாணி 2 திரைப்படம் பல தடைகளை தாண்டி அடுத்த வாரம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விமல், ஓவியா நடிப்பில் வெளியான களவாணி திரைப்படம் இருவருக்குமே நல்ல பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது. ஆனால்,...
பிக்பாஸ் சீசன் 3 கடந்த ஞாயிறன்று தொடங்கி ஓடிக் கொண்டு இருக்கிறது. இம்முறை பிக்பாஸ் இல்லத்தில் இடம்பெற்றிருக்கும் போட்டியாளர்களில், அதிக கிரேஸ், இலங்கையில் இருந்து வந்த செய்தி வாசிப்பாளர் லொஸ்லியாவுக்குத் தான். இலங்கையில் பிறந்து வளர்ந்தாலும்,...
பிகில் படத்தின் போஸ்டர்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் அஜித் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு இடையே பலத்த மோதல் நிலவியது. இந்நிலையில், இன்று அஜித் நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் நேர்கொண்ட பார்வை படத்தின் ”வானில் இருள்” என்ற...
ஏ.எல். விஜய் இயக்கத்தில் விக்ரம், அனுஷ்கா, அமலாபால் நடிப்பில் வெளியான தெய்வத் திருமகள் படத்தில், விக்ரமுக்கு மகளாக நடித்திருந்த பேபி சாரா, தற்போது கிடுகிடுவென வளர்ந்து இளம்பெண் சாராவாக மாறியுள்ளார். சமீபத்தில் விக்ரமுடன் சாரா எடுத்துக்...
பிக்பாஸ் சீசன் 3ல் பங்கேற்றுள்ள போட்டியாளர்கள் பலரும் ஆண்டிகளாக இருப்பதால், இது ஹோல்ட் ஏஜ் ஹோம் என்ற கிண்டல் வைரலாக பரவியது. இந்நிலையில், ரசிகர்களின் இந்த மனநிலையால், பிக்பாஸ் நிகழ்ச்சி எதிர்பார்த்த டிஆர்பி ரேட்டிங்கை பெறவில்லை....
டிஸ்னி தயாரிப்பில் உருவாகியுள்ள தி லயன் கிங் படத்தில் சிம்பா எனும் சிங்கத்திற்கு தமிழ் டப்பிங் கொடுக்கிறார் நடிகர் சித்தார்த். ஏப்ரலில் வெளியான அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தில் அயன்மேனுக்கு குரல் கொடுத்து அதிகளவில் மார்வெல் ஹேட்டர்ஸ்களை...
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் அசுரன் படத்தில் ஜி.வி. பிரகாஷ் இசையில் படத்திற்கு முக்கியமான ஒரு பாடலை நடிகர் தனுஷ் பாடியுள்ளதாக ஜி.வி. பிரகாஷ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷ் – ஜி.வி....
இந்திய நடிகையாக மாறிவிட்ட நடிகை ரகுல் ப்ரீத் சிங், அவ்வப்போது சமூக வலைதளங்களில் படுகவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், நெட்டிசன்கள் சிலர் தனது புகைப்படத்திற்கு கீழே பதிவிடும் மோசமான கமெண்டுகள் குறித்து பேசிய ரகுல்,...
விஜய்சேதுபதியின் சிந்துபாத் படம் ரிலீசாவதில் பல சிக்கல்கள் இருந்து வந்தன. இறுதியாக இந்த வாரம் வெள்ளிக்கிழமை படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது வியாழக்கிழமையே படம் ரிலீசாகும் என புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது....
நடிகர் விஜய்சேதுபதியின் 33வது படமாக உருவாகவுள்ள புதிய படத்தில் நாயகியாக நடிக்க ஒப்புக்கொண்ட அமலாபால் திடீரென படத்தில் இருந்து கால்ஷீட் பிரச்னை காரணமாக வெளியேறி உள்ளார். அவருக்கு பதிலாக தற்போது விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிகை மேகா...
என்னது விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் நாயகன் தர்பார் படத்தில் இணைந்துள்ளாரா? சிம்புன்னு டைரக்ட்டா சொல்லலாமே? என்று கேட்பவர்களுக்கு, சிம்பு அல்ல விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் ஹிந்தி ரீமேக்கான ஏக் தீவானா தா படத்தின்...
அருண்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அஞ்சலி நடிப்பில் உருவாகியுள்ள சிந்துபாத், திரைப்படம் பல தடங்களுக்கு பிறகு வருகிற ஜூன் 28ம் தேதி ரிலீசாகிறது. இந்நிலையில், அந்த படத்தை திரையிட வேண்டாம் என லக்ஷ்மி ராமகிருஷ்ணன் திடீரென...
தனது உடல் எடையை குறைத்துக் கொண்டு பாலிவுட் படத்திற்காக ஆளே அடையாளம் தெரியாமல் நடித்து வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். நடிகையர் திலகம் படத்திற்கு பிறகு மீண்டும் தனக்கு ஒரு பெரிய வெற்றி வேண்டும் என...
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படம், வரும் தீபாவளி சரவெடியாக ரிலீசாகிறது. இந்நிலையில், படத்தின் முதல் சிங்கிள் வரும் ஆகஸ்ட் மாதமே வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. விஜய், நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப்,...
பிக்பாஸ் சீசன் 3 நேற்று முதல் தொடங்கியது. இன்று பிக்பாஸ் வீட்டில் சென்றுள்ளவர்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது. அந்த ப்ரோமோவில் தண்ணீர், எரிவாயு போன்றவற்றைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திற்காக அவற்றுக்கு...