இளம் இசையமைப்பாளர் அனிருத் தமிழில் பல வெற்றி படங்களுக்கு இசையமைத்துக் கொடுத்துள்ளார். தற்போது ரஜினி நடிக்கும் தர்பார் படத்திற்கு இசையமைத்து வரும் அனிருத், தெலுங்கிலும் பிசியாக இசையமைத்து வருகிறார். சமீபத்தில் இவர், இசையமைப்பில் வெளியான நானியின்...
அஜித் நடிப்பில் போனிகபூர் தயாரித்து வரும் திரைப்படம் நேர்கொண்ட பார்வை. அந்த படம் குறித்து இன்று மாலை முக்கிய அறிவிப்பு வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலிவுட்டில் அமிதாப் பச்சன், டாப்ஸி மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி...
கெளதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடித்த வாரணம் ஆயிரம் படத்தில் அடியே கொல்லுதே என நடித்தவர் தான் சமீரா ரெட்டி, அதற்கு பிறகு அஜித்தின் அசல், விஷாலின் வெடி மற்றும் ஆர்யா – மாதவன் நடிப்பில்...
பாலிவுட் நடிகையான ராதிகா ஆப்தே படங்களில் நடித்துக் கொண்டு இருந்தாலும், நெட்பிளிக்ஸில் வெளியாகும் வெப் தொடர்களில் தொடர்ந்து நடித்து உலகளவில் கவனம் ஈர்த்து வருகிறார். ஆனால், தென்னிந்தியாவில் நடிகர்களோ அல்லது நடிகைகளோ அவ்வளவாக வெப் சீரிஸ்...
லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் படம் மாஃபியா. இந்த படத்தை துருவங்கள் பதினாறு, நரகாசூரன் படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் படு பிசியாக செல்வதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்....
நடிகை குஷ்பு மீண்டும் சினிமாவில் தனக்கு விருப்பம் இருப்பதாகவும், மீண்டும் சினிமாவுக்கு வர தயாராக இருப்பதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ரஜினி, கமல், பிரபு என பல முன்னணி நடிகர்களுக்கு நாயகியாக நடித்து பல...
இந்தியாவின் சிறந்த இசையமைப்பாளர்களில் முன்னணியில் இருக்கும் ஏ.ஆர். ரஹ்மான், மெர்சல், சர்கார் மற்றும் பிகில் என தொடர்ந்து 3 விஜய் படங்களுக்கு இசையமைத்து வந்தார். இந்நிலையில், தற்போது, சியான் விக்ரம் படத்துக்கு இசையமைக்க கமீட் ஆகியுள்ளார்....
காமெடி நடிகராக இருந்து நாயகனாக உருமாறியுள்ள சந்தானத்திற்கு தில்லுக்கு துட்டு 2 சமீபத்தில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இந்நிலையில், மீண்டும் ஒரு புதிய காமெடி கமர்ஷியல் படத்துடன் இந்த மாதம் நம்மை சிரிக்க வைக்க வருகிறார்...
லைகா நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் அருண்விஜய்யின் மாஃபியா திரைப்படத்தின் வில்லன் குறித்த அப்டேட்டை லைகா நிறுவனம் தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளது. சாக்லேட் பாயாக தமிழ்...
சசி குமார் மற்றும் சரத் குமார் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு” நாநா” எனப் பெயரிடப்பட்டுள்ளது. சலீம், சதுரங்க வேட்டை 2 படங்களை இயக்கிய நிர்மல் குமார் தான் இந்த படத்தை...
சூர்யாவின் காப்பான் பட செயற்கைக் கோள் உரிமையை பிரபல தனியார் தொலைக்காட்சியான சன் டிவி கைப்பற்றியுள்ளது. சூர்யா, ஆர்யா, மோகன் லால், சாயிஷா நடிப்பில் உருவாகியுள்ள காப்பான் படத்தை கேவி ஆனந்த் இயக்கியுள்ளார். இந்த படம்...
இப்போதெல்லாம் நடிகர் விஜய்சேதுபதியை ஒருவிசயத்தில் யோகிபாபு ஓவர் டேக் செய்து வருகிறார். அது என்னவென்றால், வாரம் ஒரு படத்தை கொடுத்து வந்த விஜய்சேதுபதி, தற்போது அவ்வாறு படங்களை கொடுக்க முடியாமலும், வெளியாகும் படங்களும் ஃப்ளாப் பட்டியலில்...
கீதா கோவிந்தம் படத்திற்கு பிறகு விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்திருக்கும் டியர் காம்ரேட் படத்தின் டிரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் டியர் காம்ரேட் படம்...
கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ், சசி குமார் நடிப்பில் உருவாகியுள்ள எனை நோக்கி பாயும் தோட்டா படம் இம்மாதம் வெளியாகவுள்ளதாக ஒரு தகவல் வைரலாக பரவி வருகிறது. தனுஷின் எனை நோக்கி பாயும்...
சுசீந்திரன் இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள கென்னடி கிளப் படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது. விரைவில் கென்னடி கிளப் படத்தை வெளியிடுவதற்கான வேலைகளில் ஈடுபட்டு வந்த படக்குழுவுக்கு இந்த செய்தி புத்துணர்ச்சியை அளித்துள்ளது. வெண்ணிலா கபடி குழு...