நடிகை தமன்னாவிற்கு தமிழ் சினிமாவில் பெரிய அளவில் படங்கள் அமையவில்லை என்றும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், தமன்னா நடிப்பில் உருவாகவுள்ள புதிய படத்தின் அசத்தலான போஸ்டர் ஒன்று...
ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள 100% காதல் படமும் சிவப்பு மஞ்சள் பச்சை படமும் ஒரே நாளில் வெளியாகும் என கூறப்படுகிறது. ஐங்கரன், 4ஜி, அடங்காதே, ஜெயில், 100% காதல், சிவப்பு மஞ்சள் பச்சை என கை நிறைய...
சென்னையில் உள்ள பிரபல தியேட்டர்களுள் ஒன்றான மாயாஜால் தியேட்டரில் நேர்கொண்ட பார்வை முதல் நாளில் 84 காட்சிகள் திரையிடப்பட உள்ளதாம். தல அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் நாளை உலகமெங்கும் வெளியாக உள்ள படம் தான்...
சுந்தர்.சி இயக்கும் பெயரிடப்படாத படத்தில் விஷால் நடித்து வருகிறார் இந்த படத்தின் வில்லனாக கபீர் துஹான் நடிக்கிறார். படத்தின் இரண்டாம் கட்டப்படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. மேலும் இந்த படத்தின் வில்லனாக நடிப்பவரின் தகவலை அந்த...
கதாநாயகிக்கு முக்கியதுவம் வாய்ந்த படங்களில் நடித்து வரும் ஜோதிகா தற்போது இரா. சரவணன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். கல்யாண் இயக்கத்தில் சமிபத்தில் வெளியான ஜாக்பாட், கடந்த மாதம் வெளியான ராட்சசி என புதுமை வாய்ந்த...
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய திரையுலகங்களில் பணியாற்றிய தமன்னா தற்போது திருமணதிற்கு தயாராகி உள்ளார். கேடி படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை தமன்னா. அந்த ஒரு படத்திற்கு பிறகு தனது கவர்ச்சி நடிப்பின்...
விஜய்சேதுபதி நடிக்கும் துக்ளக் தர்பார் என்னும் புதிய படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க நடிகை மஞ்சிமா மோகன் ஒப்பந்தமாகியுள்ளார். டில்லி பிரசாத் தீனதயாளன் இயக்கும் துக்ளக் தர்பார் படத்தில் நடிகர் பார்த்திபன் நடிகை அதிதி...
இயக்குனர் ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்தின் ஒரு கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் பிரியா பவானிஷங்கர். கமல், காஜல் அகர்வால் நடிக்கும் இந்தியன் 2 படத்தை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார். இந்த படத்திற்கான எதிர்ப்பார்ப்புகள்...
நாடோடிகள் 2வை தொடர்ந்து சமுத்திரகனி இயக்கும் புதிய படத்தில் நடிக்க விஷாலை தேர்தெடுத்துள்ளார். பல படங்களின் கதாநாயகனாகவும் முக்கிய வேடங்களிலும் நடித்து வந்த சமுத்திரக்கனி தற்போது நாடோடிகள் படத்தின் 2ஆம் பாகத்தை தயாரித்து முடித்தார். அந்த...
கமல் தற்போது தேவர் மகன் படத்தின் 2ஆம் பாகத்தை எடுப்பதை உறுதிப்படுத்தியுள்ளார். கமல் தனது படங்களின் இரண்டாம் பாகத்தை தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். விஸ்வரூபம் 2, இந்தியன் 2 இந்த வரிசையில் தற்போது தேவர்...
நாகினி, பால் வீர் உள்ளிட்ட இந்தி சீரியல்களில் நடித்து வரும் பிரபல தொலைக்காட்சி நடிகை ஆஷகா கோராடியா, நிர்வாண யோகா செய்வது போன்ற புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளார். மேலும், இடுப்பு தெரிவது...
விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான கீத கோவிந்தம் மற்றும் டியர் காம்ரேட் ஆகிய படங்களில் நடித்துள்ள ராஷ்மிகா மந்தனா, இன்கேம் இன்கேம் காவாலே பாடலின் மூலம் தென்னிந்திய முழுவதும் ரசிகர்களை பெற்றுள்ளார். தமிழில் கார்த்திக்கு ஜோடியாக...
இமைக்கா நொடிகள் படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக அறிமுகமான ராஷி கண்ணா, அடுத்து ஜெயம்ரவி நடிப்பில் வெளியான அடங்காதே மற்றும் விஷால் நடிப்பில் வெளியான அயோக்யா படங்களில் நாயகியாக நடித்திருந்தார். மூன்று படங்களிலும் ஹோம்லி லுக்கில் வலம்...
ஜோதிகா, ரேவதி நடிப்பில் இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் வெளியாகியுள்ள ஜாக்பாட் படம் ரசிகர்களுக்கு செம காமெடி விருந்தாக மாறியுள்ளது. சமீபத்தில் வந்த ஏ1 சந்தானம் படத்தை விட ஜோதிகாவின் ஜாக்பாட் படத்தில் தான் வொர்க்கவுட் ஆகும்...
பிகில் படத்தின் ஷூட்டிங் இறுதிகட்டத்தை எட்டி வருகிறது. மேலும், இந்த படத்தில் நடித்து வரும் நாயகன் கதிர் தனது ஷூட்டிங் முழுவதும் முடிந்து விட்டது என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அர்ச்சனா கல்பாத்தி தயாரிப்பில்...