இந்தியில் உருவாகியுள்ள மிஷன் மங்கல் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கிலும் வெளியாகவுள்ளது. அக்ஷய் குமார், வித்யா பாலன், நித்தியா மேனன், டாப்சி, சோனாக்ஷி போன்று ஒரு நடிகர் பட்டாளமே சேர்ந்து அசத்தியுள்ள படம் தான் மிஷன்...
பிக்பாஸ் வீட்டின் சிறப்பு விருந்தினராக மீண்டும் வனிதா வந்துள்ளார். பிக்பாஸ் வீட்டில் இருந்து இரண்டாவதாக வெளியேற்றப்பட்டவர் வனிதா, பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைவரையும் வறுத்தெடுத்தார். இவர் வீட்டில் இருந்தாளே ஒரே சண்டையாக காட்சியளிக்கும். 50 வது...
சாஹோ படத்திற்காக 7 கோடியை சம்பளமாக வாங்கியுள்ளார் நடிகை ஷ்ரத்தா. 300 கோடி எனும் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ள சாஹோ திரைப்படம். இந்த படத்தின் பணிகள் முடிவடைந்து இந்த மாதம் 30ம் தேதி ரீலிசுக்கு தயாராகியுள்ளது....
படவாய்ப்புகள் குறைந்ததால் டான்ஸ் கிளாஸ் நடத்தி வருகிறார் நடிகை லட்சுமி மேனன். மலையாள படங்களில் சிறுசிறு கதாப்பாத்திரங்களில் நடித்துவந்த லட்சுமி மேனன் கும்கி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பிறகு சுந்தர பாண்டியன், குட்டிப்புலி...
சிறுத்தை படத்தை இயக்கி வெற்றி கொடுத்த சிவா, அடுத்து தல அஜித்தை வைத்து தொடர்ச்சியாக 4 படங்களை இயக்கினார். தம்பி கார்த்திக்கை வைத்து இயக்கிய சிவா, தற்போது அண்ணன் சூர்யாவை வைத்து அவரது 39வது படத்தை...
இந்தியில் உருவாகவுள்ள லால் சிங் சத்தா என்ற படத்தில் அமிர்கானுடன் விஜய்சேதுபதி நடிப்பார் என கூறப்படுகிறது. ஆஸ்கர் வென்ற பாரஸ்ட் கம்ப் என்ற படத்தை இந்தியில் லால் இங் சத்தா என்ற பெயரில் உருவாக்கவுள்ளனர். அந்த...
பாண்டியராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படத்திற்கு நம்ம வீட்டு பிள்ளை என பெயர் சூட்டப்பட்டு அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கும் படம் தான் நம்ம...
ஜெர்சி படத்தின் ரீமேக்கில் நடிக்கவுள்ள விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடிக்க அமலா பால் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 2018ஆம் ஆண்டு வெளிவந்த ராட்சசன் படம் வசூல் ரிதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர்...
மேட் மேக்ஸ் ஃபியூரி, ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் உள்ளிட்ட பிரபல ஹாலிவுட் படங்களுக்கு சவால் விடும் அளவிற்கு நடிகர் பிரபாஸின் சாஹோ டிரைலர் பிரம்மாண்டத்தின் உச்சமாக உருவாகி உள்ளது. தற்போது வெளியாகியுள்ள சாஹோ படத்தின் டிரைலர்...
கன்னட இயக்குனர் சாய் இயக்கும் புதிய படத்தின் ஹீரோவாக நடிகர் யோகி பாபு கமிட்டாகியுள்ளார். தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக தொடங்கி தற்போது பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார் யோகி பாபு. தமிழில் பல...
விஜய் தேவரகொண்டாவுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட பிரியா வாரியர் அவருடன் நடிக்க ஆசைப்படுவதாக கூறியுள்ளார். ஒரு அடார் லவ் படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரியா வாரியர். தற்போது தெலுங்கில் சந்திர சேகர் எலட்டி இயக்கத்தில் நிதீனுக்கு ஜோடியாக...
பல முன்னனி ஹீரோக்களுடன் நடித்து வருவதால் சின்ன ஹீரோக்களுடன் நடிக்க நடிகை ராஷ்மிகா மந்தனா மறுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்களில் நடித்த...
அஜித்தின் 60வது படத்தில் அருண்விஜய் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றிக்கு பிறகு அஜித்தின் 60வது படத்தையும் இயக்குனர் எச்.வினோத்தே இயக்குகிறார். நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்த போனி...
தெலுங்கில் ஹன்சிகா நடிக்கும் தெனாலி ராமகிருஷ்ணா பி.ஏ.பி.எல் என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. தமிழில் மஹா படத்தை தொடர்ந்து ஹன்சிகா தெனாலி ராமகிருஷ்ணா பி.ஏ.பி.எல் என்ற படத்தில் நடித்து வருகிறார். ஜி.நாகேஸ்வர ரெட்டி இயக்கும்...
கார்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படத்தில் மலையாள நடிகர் ஜோஜீ ஜார்ஜ் வில்லனாக நடிக்கிறார். நடிகர் தனுஷ் தற்போது அசுரன், பட்டாசு ஆகிய இரு படங்களில் நடித்து வருகிறார். அதற்கு பிறகு கார்த்திக்...