செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகக் கூடிய திரைப்படத்துக்கு ஆனந்த் சம்மதம் தெரிவித்துள்ளார். சர்வதேச அளவில் இந்தியாவுக்கும் தமிழகத்துக்கும் செஸ் உலகில் பெருமை சேர்த்தவர் விஸ்வநாதன் ஆனந்த். இவரது வாழ்க்கை வரலாறை...
நடிகர் மற்றும் இயக்குநர் சசிகுமார் நாயகனாக நடிக்கும் படத்துக்கு நாயகியாக ‘சின்னத்திரை நயன்தாரா’ வாணி போஜன் ஒப்பந்தம் ஆகியுள்ளார். நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகி வரும் பகைவனுக்கு அருள்வாய் திரைப்படத்தில் வாணி போஜன் மற்றும் பிந்து...
நடிகர் விஜயகுமார் குடும்பத்தில் இருந்து மூன்றாம் தலைமுறை நாயகன் உருவானதில் ஒட்டுமொத்த குடும்பம் மகிழ்ச்சியில் உள்ளனர். நடிகர் விஜயகுமாரின் பேரனும் நடிகர் அருண் விஜய் மகனும் ஆன அர்னவ் விஜய் சினிமாவில் அறிமுகம் ஆகிறார். குழந்தை...
ரஜினியின் 70-ஆவது பிறந்தநாளையொட்டி தளபதி கெட்டப்பில் ஹரிஷ் கல்யாணின் ஸ்டார் பட ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், தற்போது கமல் கெட்டப்பில் அடுத்த போஸ்டர் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான...
அண்ணாத்த படப்பிடிப்பில் ரஜினிகாந்த் கெத்தாக அமர்ந்திருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. கோவிட்-19 காரணமாக அண்ணாத்த படப்பிடிப்பு கந்த 8 மாதங்களாக தடைபெற்று இருந்தது. இந்நிலையில் நேற்று தனி விமானம் மூலம் அண்ணாத்த படக்குழுவினர்...
2020-ம் ஆண்டு டிவிட்டரில் அதிகம் பேசப்பட்ட தென் இந்தியப் படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. கோவிட்-19 தொற்று காரணமாக உலகம் முழுவதும் மார்ச் மாதத்திற்குப் பிறகு படங்கள் ஏதும் வெளியாகவில்லை. இந்நிலையில் 2020-ம் ஆண்டு டிவிட்டரில் அதிகம்...
சிம்பு நடிப்பில் பொங்கலுக்கு வெளியாக உள்ள ஈஸ்வரன் படத்தின் முதல் சிங்கிள் பாடல் தமிழன் பாட்டு செயலிகளில் 10:8 மணிக்கு ரிலீஸ் ஆனது. யூடியூபில் மாலை 4:50 மணிக்கு வெளியாகிறது. யுகபாரதி எழுதிய இந்த பாடலுக்கு...
சிம்பு நடிப்பில் பொங்கலுக்கு வெளியாக உள்ள ஈஸ்வரன் படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாவதாகச் சென்ற வாரம் அறிவிக்கப்பட்டது. #THAMIZHANPATTU #Eeswaranfirstsingle from Today#Eeswaran #SilambarasanTR #Atman #STR pic.twitter.com/ReNsuY7YuP — Silambarasan TR (@SilambarasanTR_)...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தைத் தொடர்ந்து உலக நாயகன் கமல் வேடத்தில் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ஸ்டார் படத்தின் இரண்டாம் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் டிசம்பர் 12-ம் தேதி கொண்டாடப்பட்டது. அதை கொண்டாடும்...
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வந்தார். கொரோனா வைரஸ்த் தொற்றுப் பரவல் காரணமாக அண்ணாத்த படப்பிடிப்பு நடுவில் நிறுத்தப்பட்டது. பின்னர் ரஜினி இல்லாத காட்சிகளை இயக்குநர் சிவா எடுத்து வந்தார்....
கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்த நடிகர் சரத்குமார் நலமுடன் வீட்டுக்கு வந்துள்ளார் என அவரது மகளும் நடிகையுமான வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நடிகை வரலட்சுமி சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளான...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் 70வது பிறந்த நாள் அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுவாகத் தனது பிறந்தநாளின் போது தனது ரசிகர்களைச் சந்தித்து புகைப்படத்தை எடுத்துக்கொள்வார் ரஜினிகாந்த். இது கோவிட்-19 காலம் என்பதால் அவரது உடல்...
நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளான இன்று, அவருடைய ‘அண்ணாத்த’ படம் குறித்து இயக்குநர் சிவா புதிய அப்டேட் வழங்கியுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினி்காந்தின் அடுத்த திரைப்படம் ‘அண்ணாத்த’. இது அவருடைய 168 ஆவது திரைப்படம். இந்த திரைப்படத்தை...
நடிகர் ஹரிஷ் கல்யாணின் அடுத்த படத்தின் தலைப்பு இன்று மதியம் 12.12 மணிக்கு அறிவிக்கப்பட்டது. நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளான இன்று டிசம்பர் 12 ஆம் தேதி ஒரு சர்ப்ரைஸ் இருப்பதாகவும், மதியம் 12.12 மணிக்கு அது...
சூர்யாவின் அடுத்த படத்தில் பிசாசு பட நாயகி பிரயகா மர்டின் நடிக்க உள்ளார். கொரோனா நோய்த்தொற்று பரவலால் வாழ்வாதாரம் இழந்த திரைத்துறைக்கு நிதியளிக்கும் வகையில், நவரசா என்ற பெயரில் வெப்சீரிஸ் திரைப்படம் உருவாகி வருகிறது. இதில்...