நடிகர் விக்ரம் பிரபுவின் அடுத்தத் திரைப்படத்துக்கு புலிகுட்டி பாண்டி எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் விக்ரம் பிரபுக்கு ஜோடியாக நடிகை லக்ஷ்மி மேனன் நடித்துள்ளார். விக்ரம் பிரபு மற்றும் லக்ஷ்மி மேனன் ஆகிய இருவரும்...
ரோமியோ ஜலியட், போகன் படங்களை இயக்கிய லக்ஷ்மண் இயக்கத்தில் ஜெயம் ரவி, நிதி அகர்வால், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘பூமி’. கதை திருட்டு விவகாரத்தில் சிக்கிய இப்படத்தின் அனைத்து சிக்கல்களும் சமீபத்தில்...
ஸ்டூடியோ க்ரீன் K.E.ஞானவேல் ராஜா வழங்கும் “சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை” புகழ் ஓபிலி N. கிருஷ்ணா இயக்கத்தில் எஸ் டி ஆர், கௌதம் கார்த்திக் இணைந்து “பத்து தல” படத்தில் நடிக்கின்றனர். தயாரிப்பாளர் K.E.ஞானவேல்...
உலகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை மற்றும் புதிய வகை கொரோனா பரவி வருவதால் ‘காட்டேரி’ பட வெளியீட்டைத் தள்ளி வைப்பதாக ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் வெளியிட்ட...
நடிகர் சல்மான் கானின் அடுத்தத் திரைப்படம் ’அந்திம்’ ஃபர்ஸ்ட் லுக் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. நடிகர் சல்மான் கான் தனது தங்கை கணவர் ஆயுஷ் சர்மா உடன் இணைந்து இந்தப் படத்தில் நடித்துள்ளார். நேர்மையான...
புதிதாக சிம்பு மற்றும் கெளதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் திரைப்படத்துக்கான பெயர் நாளை வெளியாக உள்ளது. சிம்பு மற்றும் கெளதம் கார்த்திக் நடிப்பில் ஒரு ஆக்ஷன் த்ரில்லார் ஆக இந்தப் படம் இருக்கும் எனக் கூறப்படுகிறது....
நடிகை ராஷ்மிகா மந்தனா பாலிவுட் பட உலகில் அறிமுகம் ஆகிறார். நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா நடிக்கும் மிஷன் மஜ்னு என்னும் திரைப்படம் மூலம் ராஷ்மிகா பாலிவுட் திரை உலகில் கால் பதிக்கிறார். முதன்முதலாக கன்னட சினிமாவில்...
பாலிவுட்டின் ஷாகித் கபூர் இணைந்து புது வெப் சீரிஸ் ஒன்றில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகர் விஜய் சேதுபதி தமிழ் மட்டுமல்லாது அவ்வப்போது மலையாளம், தெலுங்கு, ஹிந்தி திரைப்படங்களிலும்...
நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க உள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. ஆனால், சிவகார்த்திகேயன் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவில்லை என முருகதாஸ் தரப்பினர் தற்போது விளக்கம் அளித்துள்ளனர். இருவருக்கும் இடையே நடந்த சந்திப்பு உறுதியானது...
பக்தி பரவசத்துடன் சிம்பு வெளியிட்ட புகைப்படம் ஒன்றை அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். நடிகர் சிம்பு தற்போது மாநாடு படப்பிடிப்புகளில் பிஸியாக உள்ளார். அவரது ஈஸ்வரன் படமும் வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது. தொடர்ந்து சில காலமாக...
சிம்பு நடிப்பில் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக தயாராகி வரும் படம் ஈஸ்வரன். சுசீந்திரன் இயக்கியுள்ள ஈஸ்வரன் படத்தில் சிம்பு, பாரதிராஜா, நிதி அகர்வால், நந்திதா, பால சரவணன் மற்றும் பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். தமன்...
பாலிவுட் திரைப்படமான அத்ரங்கி ரே படத்தில் மதுரை இளைஞராக நடிகர் தனுஷ் நடித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ஹிந்தியில் நடிகர் அக்ஷய் குமார், தனுஷ், சாரா அலி கான் ஆகியோரது நடிப்பில் விரைவில் அத்ரங்கி ரே...
நடிகை ஆன்ட்ரியா-வின் பிசாசு 2 போஸ்டர் புகைப்படத்தின் பின்னணி குறித்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. நடிகை ஆன்ட்ரியா-வின் பிறந்தநாளையொட்டி நேற்று பிசாசு 2 படத்தில் ஆன்ட்ரியா தோற்றம் குறித்த அப்டேட் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இன்று அந்த புகைப்படத்தின்...
நடிகை பிரியா பவானி சங்கர் ’மாப்பிள்ளைகள் வரவேற்கப்படுகின்றன’ என ட்விட்டரில் பதிவிட்டுள்ளது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. தற்போது கோலிவுட் நடிகைகளிலேயே தமிழ் பேசத் தெரிந்த வெகு சிலரில் நடிகை பிரியா பவானி சங்கரும் ஒருவர். அரை டஜனுக்கு...
நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து தயாரித்து வழங்கும் ‘கூழாங்கல்’ படத்துக்கான அறிவிப்பு மற்றும் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகின்றனர்....