நடிகர் விஜய் சேதுபதி – மாதவன் கூட்டணியில் வெளியாகி தமிழில் பெரும் ஹிட அடித்தத் திரைப்படம் விக்ரம் வேதா. இத்திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்-கான படப்ப்பிடிப்பு தற்போது தொடங்கப்பட உள்ளது. இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி...
பிக்பாஸ் வீட்டுக்குள் இன்று பிரபல தமிழ் நடிகர் ஒருவர் கமல் பக்தனாகவே உள்நுழைகிறார். பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் இன்று நடிகர் ஜெயம் ரவி பிக்பாஸ் வீட்டுக்கு விஜயம் அளிக்கிறார். ஜெயம் ரவியின் 25-வது...
ஹைதராபாத்தில் தன்னை தனிமைப் படுத்திக்கொண்ட ரஜினிகாந்த்துக்கு, நேற்று மதியம் உயர் இரத்த அழுத்தம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மலையாளத்தில் பிருதிவிராஜ், பிஜூமேனன் நடிப்பில் உருவாகி வெற்றிநடை போட்ட படம் அய்யப்பனும் கோஷியும்.
பிரபல மலையாள நடிகர் அணில், நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மலையாள திரையுலகில் முக்கிய வேடங்களில் நடித்து வருபவர் அணில். தற்போது ஜோஜூ ஜார்ஜ் நடிப்பில் உருவாகி வரும் பீஸ் என்ற திரைப்படத்தில்...
பாலிவுட்டில் வெளியாகி பெரிய ஹிட் அடித்த அந்தாதுன் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் பிரசாந்த் நடித்து வருகிறார். Merry Christmas to all my friends ! Here is a special treat from...
நடிகர் விஜய் நடிப்பில் விரைவில் வெளிவரக் காத்திருக்கும் திரைப்படம் மாஸ்டர். இத்திரைப்படத்தில் தெலுங்கு மொழி வெளியீடும் தயராக உள்ளது. இந்நிலையில் தற்போது மாஸ்டர் தெலுங்கு படத்தின் சிட்டி ஸ்டோரி பாடலின் லிரிக்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது....
பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் தற்போது கடுமையான போட்டியாளராக ஆரி வலம் வந்து கொண்டிருக்கிறார். நெடுஞ்சாலை படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்த நடிகர் ஆரி, தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கலக்கி வருகிறார். இவரது...
நடிகர் விஜய் சேதுபதி திரை துறையில் கால் பதித்து பத்து ஆண்டுகள் நிறைவடைவதை விக்னேஷ் சிவன் புது முறையில் கொண்டாடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் சேதுபதி திரையில் தோன்றிய 10-ம் ஆண்டு கொண்டாடப்படுகிறது. இதற்கு...
மாஸ்டர் திரைப்படத்துக்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள மாஸ்டர் திரைப்படம் கடந்த ஓராண்டாகவே பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்களைக் காக்க வைத்துக் கொண்டிருக்கிறது. ஏப்ரல் 2020 முதல் வெளியாகும் எனக் காத்திருக்கத் தொடங்கி...
பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் நடிகை ஆலியா பட் உடன் தனக்கு திருமணமாகுமா என்பது குறித்த கேள்விக்கு மனம் திறந்து பதிலளித்துள்ளார். தனியார் டிவி நிகழ்ச்சி ஒன்றில் பத்திரிகையாளரின் நேரடி கேள்விகளுக்குப் பதிலளித்தார் நடிகர் ரன்பீர்...
பன்முக தமிழ் சினிமா கலைஞர் என்றே அழைக்கப்படும் டி ராஜேந்தர் தயாரிப்பாளர் சங்கத்தில் தான் வகித்து வந்த தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். சமீபத்தில் நடந்த தமிழக சினிமா தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் பதவிக்கான தேர்தலில்...
ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டதால் நடிகை நயன்தாராவும் அவரது காதலருமான இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் ஜோடியாகக் கைகோர்த்துக் கொண்டு சென்னை திரும்பியுள்ளனர். இவர்கள் கைகோர்த்துக் கொண்டு ஹைதராபாத் விமான நிலையத்திலிருந்து...
பாவக்கதைகள் ஆந்தாலஜியில் தங்கம் என்னும் திரைக்கதையில் நடிகர்கள் சாந்தனு மற்றும் காளிதாஸ் ஜெயராம் நடித்ததற்கு சினிமா துறையின் பல முன்னணி பிரபலங்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்த வகையில் நடிகர் சாந்தனு தங்கம் ஆக மிகவும்...
நடிகர் தனுஷ் தனது அடுத்த படத்திலாவது தனது அண்ணன் மற்றும் இயக்குநர் செல்வராகவனைக் கவரும் வகையில் நடிக்க வேண்டும் என விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். நடிகர் தனுஷ் மீண்டும் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்தக்...