ரன்பிர் கபூர் புதன்கிழமை, ‘து ஜோதி மைனே மாக்கார்’ என்ற படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஈடுபட்டார். அப்போது செய்தியாளர் கேட்ட கேள்விக்குப் பதில் அளித்துவிட்டு அவர் பணிபுரியும் நிறுவனம் குறித்து கேள்வி கேட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது....
போடா போடி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான விக்னேஷ் சிவன் அடுத்ததாக நயன்தாரா, விஜய்சேதுபதியை வைத்து நானும் ரவுடி தான் படத்தை இயக்கி ஹிட் கொடுத்தார். அதன் பின்னர் சூர்யா, கீர்த்தி சுரேஷை வைத்து அவர்...
பொன்னியின் செல்வன் படத்திற்கு முன்பே ஜெயம் ரவியின் அகிலன் திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு இறுதி வரையில் அகிலன் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போனது. இந்நிலையில், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம்...
கோலமாவு கோகிலா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் நெல்சன். விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை இயக்கி வந்த நெல்சன் அப்போது இருந்தே நடிகர் சிவகார்த்திகேயன் உடன் நட்பு கொண்டிருந்தார். இயக்குநராக நெல்சன் நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா...
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே. சூர்யா நடித்து வரும் மார்க் ஆண்டனி படப்பிடிப்பு தளத்தில் எதிர்பாராத விதமாக பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. லைட்டுக்காக செட் பண்ணி வைக்கப்பட்டு இருந்த லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து...
பிரபல நடிகர் பிரபுவுக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக அவர் சென்னையில் உள்ள மெட்வே மருத்துவமனையில் திங்கள் இரவு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். நடிகர் திலகம் சிவாஜியின் மகனும் பிரபல நடிகருமான பிரபு நூற்றுக்கும்...
பிக்பாஸ் புகழ் நடிகர் கவின் மற்றும் பீஸ்ட் நடிகை அபர்ணா தாஸ் நடிப்பில் அறிமுக இயக்குநர் கணேஷ் கே.பாபு இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகியுள்ள படம் “டாடா தி அப்பா”. கடந்த 10 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில்...
இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோன் மற்றும் ஜான் ஆபிரகாம் நடிப்பில் கடந்த ஜனவரி 25ம் தேதி வெளியான பதான் திரைப்படம் 27 நாட்களில் 1000 கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் இணைந்துள்ளதாக...
சேவல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான மலையாள நடிகை பூனம் பஜ்வா முத்தின கத்தரிக்காயாக மாறிய நிலையில், சுந்தர் சிக்கு ஜோடியாக முத்தின கத்தரிக்காய் படத்திலேயே நடித்தார். இனிமேல், உங்களுக்கு ஹீரோயின் சான்ஸ் இல்லை...
அஜித் குமாரின் ஏகே 62 படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்த நிலையில், அனிருத்துக்கு பதிலாக தனக்கு சந்தோஷ் நாராயணன் இருந்தால் நல்லா இருக்கும் என மகிழ் திருமேனி கூறியதாக தகவல்கள் வெளியாகின. மகிழ் திருமேனி இயக்க...
தி லெஜண்ட் படத்தின் மூலமாக சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான லெஜண்ட் சரவணன் தற்போது காஷ்மீரில் சுற்றுலா செய்து வரும் வீடியோக்களை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளார். ஹன்சிகா, தமன்னா...
எந்தவொரு போட்டியும் தேவையில்லை என ஏகே 62 படத்திற்கு பிறகு நடிகர் அஜித் சினிமாவுக்கு ஒட்டுமொத்தமாக முழுக்குப் போட்டு ஓய்வெடுக்கப் போகிறார் என கோடம்பாக்கத்தில் பரபரப்பு பேச்சுக்கள் எழுந்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளன. நடிகர்...
பிரபல நடிகை மறைந்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தனது அம்மா ஸ்ரீதேவி குறித்து உருக்கமான பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இன்று. இது தற்போது வைரலாக பரவி வருகிறது. தமிழகத்தில் பிறந்த...
யோகி பாபு நடிப்பில் வெளியாகி தேசிய விருது பெற்ற ‘மண்டேலா’ என்ற படத்தை இயக்கிய மடோன் அஸ்வின், தற்போது சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் ஜோடியாக நடிக்கும் ‘மாவீரன்’ படத்தை இயக்கி வருகிறார். Wishing you all...
காமெடி நடிகர் ரோபோ ஷங்கருக்கு வீட்டில் இரண்டு பச்சைக் கிளிகளை வைத்திருந்த காரணத்துக்காகத் திங்கட்கிழமை 2.5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன்ப் நடிகர் ரோபா ஷங்கர் தனது சமூக...