இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிகை லாஸ்லியா உடன் இணைந்து நடித்து வரும் தமிழ்ப்படம் ப்ரெண்ட்ஸ். ஹர்பஜன் சிங்- லாஸ்லியா ஜோடி உடன் நடிகர் சதிஷ், ‘குக்கு வித் கோமாளி’ பிரபலம் பாலா...
தல அஜித் உடன் தயாரிப்பாளர் போனி கபூர் இயக்குநர் விநோத் ஆகிய மூவர் கொண்ட காம்போ மீண்டும் மூன்றாம் முறையாகப் புதிய படம் ஒன்றுக்கு இணைய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. தல அஜித் நடிப்பில்...
நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்தநாள் நாளை கொண்டாடப்படுவதை அடுத்து ஏ.ஆர்.ரஹ்மான் கொடுத்துள்ள ட்ரீட் அயலான் படக்குழுவினரை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. நடிகர் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படம் வருகிற மார்ச் மாதம் வெளியாக உள்ளது. அடுத்ததாக அயலான் படம்...
நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியீட்டுக்குத் தயாராக உள்ள ஜகமே தந்திரம் படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் தான் வெளியாக உள்ளதா என்னும் கேள்விக்கு விடை தெரிந்துள்ளது. நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியீட்டுக்கு...
ஜிவி பிரகாஷ் ஹீரோவாக நடிக்கும் படத்தில் அவருக்காக நடிகர் தனுஷ் ‘டாடா பாய் பாய்…’ என்னும் பாடலை பாடியுள்ளார். இசையமைப்பாளராக ஜிவி பிரகாஷ் தொடர்ந்து பல படங்களுக்கு இசை அமைக்கும் பணிகளில் பிஸியாக இருக்கிறார். இருந்தாலும்...
தளபதி விஜய் மகன் ஜேசன் சஞ்சய் தான் தளபதி 66 படத்தை இயக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. நடிகர் விஜய் தற்போது தனது 65வது படத்துக்காகத் தயாராகி வருகிறார். இயக்குநர் நெல்சன் திலீப் குமார்...
பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்களில் ஒருவரான சனம் ஷெட்டி சூப்பராக விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென எதிர்பாராத வகையில் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இருப்பினும் அவருக்கு பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரிக்கு இணையாக ரசிகர்கள் குவிந்தனர் என்பதும்...
கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அனிருத்துடன் இணைந்து எடுத்த புகைப்படம் ஒன்றை பதிவு செய்து இருந்தார். இதனை அடுத்து அனிருத் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகிய...
பிரபல கிரிக்கெட் வீரர் தோனி வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலை இந்திய திரையுலகையே...
நடிகை நயன்தாரா மற்றும் அவரது காதலர் இயக்குநர் விக்னேஷ் சிவன் இணைந்து ‘ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம்’ என்னும் படத்தை தயாரித்து வழங்க உள்ளனர். வாக்கிங்/ டாக்கிங் ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் முதல் பார்வை...
தனுஷ் பட நடிகை மெஹ்ரின் பிர்சாதா முன்னாள் மாநில முதல்வரின் பேரனை அடுத்த மாதம் திருமணம் செய்து கொள்ள உள்ளார். நடிகர் தனுஷ் நடித்த பட்டாஸ் திரைப்படத்தில் மகன் தனுஷ் கதாபாத்திரத்துக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை...
சினிமாவில் ரீமேக் படங்களுக்கு முற்றிலும் எதிரானவள் நான் என நடிகை மஞ்சிமா மோகன் தெரிவித்துள்ளார். மலையாள டிவி நிகழ்ச்சி ஒன்றில் மூலம் கேரளாவில் பிரபலமான மஞ்சிமா மோகன் மலையாளத்தில் வெளியான ‘ஒரு வடக்கன் செல்ஃபி’ என்னும்...
சூர்யா 40 படத்தில் வைகைப்புயல் வடிவேலு நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. நடிகர் சூர்யாவின் 40-வது படத்தின் படப்பிடிப்பு சூர்யா இல்லாமலேயே தொடங்கி உள்ளது. நடிகர் சூர்யா கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு தற்போது தனது...
அஜித் நடித்து வரும் ‘வலிமை’ படத்தின் அப்டேட்டை பிரதமர் மோடி, முதல்வர் பழனிசாமி, கிரிக்கெட் மைதானம் என சகட்டுமேனிக்கு கேட்டு வரும் ரசிகர்களுக்கு அஜித் சற்றுமுன் வருத்தத்துடன் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர்...
நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தின் முதல் வீடியோ பாடல் வெளியாகி யூட்யூப் தளத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இயக்குநர் விக்னேஷ் காத்து வாக்குல ரெண்டு காதல்...