சிவகார்த்திகேயன் நடிப்பில் மார்ச் மாதம் வெளியாக உள்ள டாக்டர் திரைப்படத்தின் ‘சோ பேபி’ பாடல் இன்று வெளியாகி உள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் மற்றும் தயாரிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி உள்ள படம்...
கோலிவுட் பவர்ஸ்டார் என அழைக்கப்படும் பவர்ஸ்டார் ஶ்ரீநிவாசன் இன்று திடீரென ஏற்பட்ட உடல் நலக் குறைவினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பவர்ஸ்டார் ஶ்ரீநிவாசன் லத்திகா என்னும் திரைப்படத்தைத் தயாரித்து நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்....
கத்ரினா கைஃப் உடன் விஜய் சேதுபதி நடிக்கும் பாலிவுட் படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் சேதுபதி தற்போது பாலிவுட்டில் இரண்டு வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார். அதில் ஒன்று பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் உடன்...
திரைப்படங்களுக்கு ’யூ’, ‘யூஏ’, மற்றும் ‘ஏ’ ஆகிய வகைகளில் தணிக்கைச் சான்றிதழ் இருப்பதுபோல் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் வெப்தொடர்களுக்கும் மூன்று வகையான தணிக்கை சான்றிதழை பயன்படுத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதால் பெரும்...
தல அஜித் தனது அடுத்த சாகசப் பயணமாக தனது சைக்கிளை எடுத்துக்கொண்டு மிக நீண்ட சைக்கிள் பயணத்துக்குச் சென்றுள்ளார். தல அஜித் தற்போது வலிமை பட படப்பிடிப்பை நிறைவு செய்துவிட்டு வெளியீட்டுக்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார்....
தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர் சூர்யா நடிப்பில், சென்ற ஆண்டு நேரடியாக ‘அமேசான் பிரைம்’ ஓடிடி தளத்தில் ரிலீஸான திரைப்படம் ‘சூரரைப் போற்று’. இந்தப் படம் அமேசான் பிரைம் வரலாற்றில் மிகப் பெரும் சாதனையைப் படைத்து...
மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் ‘தலைவி’ வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா கதாபாத்திரத்தில் ‘தலைவி’ படத்தில் நடிகை கங்கனா ரணாவத் நடிக்கிறார். இந்தப் படத்தை ஏ.எல்.விஜய் இயக்குகிறார். ஜெயலலிதாவின் 73-வது...
த்ரிஷ்யம் 2 படத்தின் ரீமேக்கில் நடிகை நதியா முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். மலையாளத்தில் மோகன்லால்- மீனா ஆகியோரின் நடிப்பில் ஜித்து ஜோசஃப் இயக்கத்தில் சமீபத்தில் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியானது த்ரிஷ்யம் 2....
தளபதி விஜய் நடிக்கும் ‘தளபதி 65’ படத்தைப் பார்த்த பின்னர் மக்கள் கே.ஜி.எஃப் படத்தை எல்லாம் மறந்துவிடுவார்கள் என இயக்குநர் நெல்சன் தெரிவித்துள்ளார். விஜய் 65 திரைப்படம் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது என சமீபத்தில்...
ஏடாகூடமாக கேள்வி கேட்ட ரசிகர் ஒருவரிடம் விரைவில் குணமடையுங்கள்! கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும் என்று பிக்பாஸ் அர்ச்சனாவின் மகள் ஸாரா அதிரடியாக பதில் அளித்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் அர்ச்சனா...
பிரம்மாண்டமான புராண படமாக உருவாக இருக்கும் ‘சூரியபுத்ர மஹாவீர் கர்ணா’ திரைப்படத்திலிருந்து நடிகர் சீயான் விக்ரம் விலகுவதாக அறிவித்துள்ளார். கடந்த 2016-ம் ஆண்டு மலையாள நடிகர் பிரித்விராஜ் நடிப்பில் மலையாள இயக்குநர் விமல் இயக்கத்தில் அறிவிக்கப்பட்ட...
கர்ணன் திரைப்பட பாடலில் ‘நம் மண்ணின் திறமையாளர்களை உலகுக்கு காட்டியதற்கு நன்றி’ என சந்தோஷ் நாராயணனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் நடிகர் தனுஷ். நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வருகிற ஏப்ரல் மாதம்...
கிரிக்கெட் வீரர் அஸ்வின் ரவிச்சந்திரனுக்கு மலையாள சூப்பர்ஸ்டார் நடிகர் மோகன் லால் நன்றி தெரிவித்துள்ளார். கிரிக்கெட் வீரர் அஸ்வின் சமீபத்தில் வெளியான த்ரிஷ்யம்-2 படத்தைப் பார்த்துவிட்டு அதுகுறித்தத் தனது கருத்தை ட்விட்டரில் பகிர்ந்து இருந்தார். அமேசான்...
தல அஜித் தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் கலந்து கொள்வதற்கு என தீவிரமாகப் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக தல அஜித் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் மாநில, தேசிய அளவில் பங்குபெற்று...
13 ஆண்டுகளுக்குப் பின்னர் சினிமாவுக்குள் மீண்டும் அடியெடுத்து வைக்கவுள்ள இயக்குநர் ஒருவர் தனது படத்துக்காக வடிவேலுவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். எம் மகன், முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு ஆகிய திரைப்படங்கள் மூலம் சினிமாவிலும் குடும்பங்களைக் கவர்ந்தவர்...